ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

EEGARAI FLASH NEWS

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி

Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Mon Jan 21, 2013 9:18 pm

1990 - நான் ஆசிரியர் பயிற்சி படிததுக்கொண்டிருந்த காலம், ஒரு கலந்துரையாடல் நிகழ்வு.. சிறந்த உரையாற்றினார் M.Sஉதயமூர்த்தி அவர்கள்,, உங்கள் வழிகாட்டி அல்லது குரு என்று யாரை சொல்வீர்கள் என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் ஜேம்ஸ ஆலன், அவர் நூல்கள்தான் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது As a man thinketh என்ற நுலை தினசரி படிப்பது வழக்கம் என்றார்,, அதன் பிறகு நானும் ஜேம்ஸ ஆலன்,படிக்க துவங்கி அதன் பெருமையை உணர்ந்தேன்
(ஆதிராவின் முகநூல் பக்கத்தில் நான் கொடுத்த பின்னூட்டம் இது/ கே, பாலா )


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Tue Jan 29, 2013 10:28 pm

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Tue Jan 29, 2013 10:46 pm

படத்தை நாளை வெளியிடலாம்: உச்ச நீதிமன்றம்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Tue Jan 29, 2013 10:46 pm

நாளை காலை 10.30 மணிவரை தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 29, 2013 10:53 pm

@கே. பாலா wrote:நாளை காலை 10.30 மணிவரை தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
அவங்க முகத்தையெல்லாம் கொண்டுபோய் அடுப்படியிலே வச்சுக்க சொல்லுங்க.......... ஒரு கலைஞனை உதாசினப்படுத்தும் அரசு நல்லரசாக இருக்காது (நல்லது எனும் வரை )
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Jan 30, 2013 3:46 pm

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்ற பெஞ்ச்.

அரசின் கோரிக்கையை ஏற்று தனி நீபதியின் உத்தரவுக்கு தடை.

அனைவரும் சட்டம், ஒழுங்கு-அமைதியை பேண வேண்டும்-கமல்.

விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை 'எடிட்' செய்யத் தயார்-கமல்.

கமலா திரையரங்கில் விஸ்வரூபம் பேனர் எரிப்பு !

அரசே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகிறது - உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பு வாதம்.

கமல் வீட்டுக்கு விரைந்தார் ரஜினி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ஹர்ஷித் on Wed Jan 30, 2013 4:01 pm

என்ன கொடுமை இது.இது கமலுக்கு வந்த சோதனையா இல்லை கலைக்கு வந்த சோதனையா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Thu Jan 31, 2013 8:59 pm

மு. க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் மதுரை பொட்டு சுரேஷ் வெட்டி கொலை !

தொலைகாட்சி காட்சி செய்தி .....விபரம் விரைவில்வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Thu Jan 31, 2013 9:01 pm

பொட்டு வச்சிட்டாங்களா???avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அபிரூபன் on Thu Jan 31, 2013 10:02 pm

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பொட்டு சுரேஷ். மதுரையைச் சேர்ந்த இவர் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பொட்டு சுரேஷ் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் மதுரைக்கு வந்து தொழில் செய்திருக்கிறார். அப்போது மதுரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தி.மு.க.வில் மு.க.அழகிரியின் வலது கரமாக விளங்கிய சுரேசுக்கும், அதே கட்சியில் முக்கிய புள்ளியாக இருக்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

நில அபகரிப்பு புகார் தொடர்பாக 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் மதுரையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.

இவ்வாறு தென் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொட்டு சுரேஷ், படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. உட்கட்சி பூசல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் தி.மு.க. பிரமுர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தலைவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
--மாலை மலர்
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அசுரன் on Thu Jan 31, 2013 10:06 pm

@ஹர்ஷித் wrote:என்ன கொடுமை இது.இது கமலுக்கு வந்த சோதனையா இல்லை கலைக்கு வந்த சோதனையா?
இவரு ஏற்கனெவே முடிஞ்சிட்டாரு.... ஓ கமலுக்கா! புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Thu Jan 31, 2013 11:22 pm

@யினியவன் wrote:பொட்டு வச்சிட்டாங்களா???

சோகம் சோகம் சோகம் சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Fri Feb 01, 2013 10:29 am

திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Sat Feb 02, 2013 3:47 pm

விஸ்வரூபம் சர்ச்சை ...பேச்சு வார்த்தைக்கு கோட்டைக்கு சென்றுள்ளார் கமல்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் on Sat Feb 02, 2013 3:47 pm

@கே. பாலா wrote:விஸ்வரூபம் சர்ச்சை ...பேச்சு வார்த்தைக்கு கோட்டைக்கு சென்றுள்ளார் கமல்
சுமூகமா முடிந்தால் சரி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Feb 02, 2013 3:50 pm

@பூவன் wrote:
@கே. பாலா wrote:விஸ்வரூபம் சர்ச்சை ...பேச்சு வார்த்தைக்கு கோட்டைக்கு சென்றுள்ளார் கமல்
சுமூகமா முடிந்தால் சரி
அம்மாவுக்கு ராசியான என் ஒன்பது - கட் ஒன்பது நிமிஷமா? பதினெட்டு நிமிஷமா? அதில தான் சர்ச்சை இருக்கும்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் on Sat Feb 02, 2013 3:53 pm

அம்மாவுக்கு ராசியான என் ஒன்பது - கட் ஒன்பது நிமிஷமா? பதினெட்டு நிமிஷமா? அதில தான் சர்ச்சை இருக்கும்

அவங்க ராசிக்கு எல்லாம் கட் பண்ணினால் அப்புறம் கட்டம் தப்பாய்டும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Feb 02, 2013 3:54 pm

ராசிக்கு இல்லேன்னாலும் அவங்க
ராங்கித் தனத்துக்கு கட் பண்ணித்தானே ஆகணும்!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் on Sat Feb 02, 2013 3:55 pm

@யினியவன் wrote:ராசிக்கு இல்லேன்னாலும் அவங்க
ராங்கித் தனத்துக்கு கட் பண்ணித்தானே ஆகணும்!!!

அப்புறம் 7 இல் சனி தான் , அரசியல் இனி பிணி ஆய்டும் //
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Feb 02, 2013 4:24 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:ராசிக்கு இல்லேன்னாலும் அவங்க
ராங்கித் தனத்துக்கு கட் பண்ணித்தானே ஆகணும்!!!

அப்புறம் 7 இல் சனி தான் , அரசியல் இனி பிணி ஆய்டும் //
பாலா சாரின் யினி சினியின் சனி கதை இதுதானாம்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Sat Feb 02, 2013 5:12 pm

சென்னை: விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர். மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக நடப்பதாக கமலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இன்று இரவுக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 10:57 am

மிக் விமான வெடித்து சிதறியது: பைலட் உயிர் தப்பினர்: 2 பேர் காயம்

ஜெய்சால்மர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் இருந்து கிளம்பிய இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-27 விமானம், புறப்பட்ட அடுத்த சில வினாடிகளில் வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்து குதித்த பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானத்தின் உடைந்த பாகங்கள் ‌தரையில் விழுந்து சிதறியதில் பொது மக்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 10:58 am

விண்கற்களால் மொபைலுக்கு ஆபத்து: செயற்கோள்களை தாக்கும் அபாயம்

புதுடில்லி: பிப்ரவரி 15ம் தேதி புவி வட்டப்பாதைக்கு அருகே வந்து செல்லும் விண்கற்களால் மொபைல் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கற்கள் தொலைத்தொடர்பு செயற்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த விண்கற்களால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 10:59 am

வட கொரியாவில் இன்று காலை ஏற்பட்ட 4.9 புள்ளிகள் ரிக்டர் அளவுள்ள நில அதிர்வு, நிஜ நில அதிர்வல்ல, நிலத்துக்கு அடியே செய்யப்பட்ட அணுகுண்டு சோதனை என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by உமா on Wed Feb 13, 2013 2:23 pm

@சிவா wrote:வட கொரியாவில் இன்று காலை ஏற்பட்ட 4.9 புள்ளிகள் ரிக்டர் அளவுள்ள நில அதிர்வு, நிஜ நில அதிர்வல்ல, நிலத்துக்கு அடியே செய்யப்பட்ட அணுகுண்டு சோதனை என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகியுள்ளது.

அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum