புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:47 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
62 Posts - 49%
heezulia
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_m10தூண்டிலில் சிக்கிய கடவுள். Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டிலில் சிக்கிய கடவுள்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 03, 2012 11:12 am

நான் ....
ஒரு கடவுளுக்காகக்
காத்திருந்தேன்.

அவர் அப்போது-
ஒரு பறவைக்கான
சிறகுகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஒரு மீனுக்கான நீர்நிலையையும்...
ஒரு மண்புழுவுக்கான
நெளியும்...உருவமற்ற உடலையும்.

நான்-
கடவுள் என் விரலகளைச் செய்யக்
காத்திருந்தேன்.

தயங்கிய கடவுளின்...
கால்களில் தழைந்து விழுந்ததும்...
வரமாய் முளைத்தது விரல்கள்.

நான் கும்பிட்டு நின்றதும்...
விலகிய கடவுளைப் பார்த்துச்
சிரித்தேன்...
ஒரு புதிராய்.

என் கையெங்கும்....
இப்போது ஓடும்
குறுக்கு ரேகைகள்
என் மனத்தில் நெளிய...

ஒரு கூண்டு செய்தேன்...
கடவுளின் பறவையைச்
சிறையிலடைக்க.
பிறகொரு....தூண்டில் செய்தேன்....
புழுவை அதில் பற்றிக் கோர்த்தேன்..

திடுக்கிட்டுத் திரும்பிய கடவுள்....

தூண்டில் தக்கை எனத் தவித்து...

சிலையாகிவிட்டார்...
யாரிடமும் பேசாமல்.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 03, 2012 1:20 pm

அபாரமான கற்பனை ரமேஷ். சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 03, 2012 1:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை மிக நன்று அண்ணா.! அருமையிருக்கு

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Mon Sep 03, 2012 1:42 pm

அருமை... மகிழ்ச்சி



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 03, 2012 2:26 pm

ரொம்பவும் நன்றி! அசுரன்., அருண்., ப்ரியமுடன் பிரபு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 04, 2012 11:54 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன்., அருண்., ப்ரியமுடன் பிரபு.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக