ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

View previous topic View next topic Go down

'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by மகா பிரபு on Sun Sep 09, 2012 2:28 pm

வணக்கம் உறவுகளே!

இணைய உலகில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளது. அதில் பயனுள்ள தளங்களை நாடி நாம் தினம் சென்று வருகிறோம். பயனுள்ள தளங்கள் பலருக்கு தெரியாமலே இருக்கிறது . அதில் 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன? என்பதை பகிர்வோம் நண்பர்களே. அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா.. தொடர்வோமா நண்பர்களே...

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by மகா பிரபு on Sun Sep 09, 2012 2:29 pm

நான் அதிகம் பார்க்கும் தளங்கள்:

[You must be registered and logged in to see this link.] :

Tnpsc தேர்வுகள் தொடர்பான பல அறிவுரைகளையும் , செய்திகளையும் தூரிகையின் தூறல் எனும் தலைப்பில் பதிந்து வருகிறார் . மிகவும் பயனுள்ள தளம்.

[You must be registered and logged in to see this link.] :

தேர்வுகள், பாட புத்தகங்கள் , தேர்வு முடிவுகள் போன்ற பல விடயங்களை கொடுத்து வருகிறார் இதன் ஆசிரியர் KK . தேவதாஸ். இவர் ஒரு ஆசிரியர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by அசுரன் on Sun Sep 09, 2012 2:36 pm

நான் அதிகமாக பார்க்கும் இனைய தளம்

www eegarai net

அடுத்ததாக
[You must be registered and logged in to see this link.] kalvisolai.com
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by balakarthik on Sun Sep 09, 2012 2:45 pm

நான் அதிகமாக பார்க்கும் தளம் [You must be registered and logged in to see this link.] அநேகமாக எப்பொழுதுமே இது என் கணினியில் ஓபன் ஆகி இருக்கும் இதை நான் மூடுவதே இல்லை அது மட்டுமில்லாமல் இப்பொழுதெல்லாம் நான் விரும்பி பார்ப்பது புதியதலைமுறை செய்திகள்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by மகா பிரபு on Sun Sep 09, 2012 2:47 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் அதிகமாக பார்க்கும் இனைய தளம்

www eegarai net

அடுத்ததாக
[You must be registered and logged in to see this link.] kalvisolai.com
நன்றி அசுரன் சார்.. தங்கள் கருத்துக்கு..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by அருண் on Sun Sep 09, 2012 2:50 pm

நான் அதிகமாக பார்க்கும் இணைய தளம்!

1 ) [You must be registered and logged in to see this link.]
௨)உயிர்மை
கற்போம் - இதில் கணினி தகவல் அதிகம் கொடுக்க பட்டிருக்கும்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by தம்பி வெங்கி on Sun Sep 09, 2012 3:24 pm

நான் பார்க்கும் அதிக தளம் நமது ஈகரை தான். என்னிடம் website collection உள்ளது . அதன் link ஐ பதிவிடுகிறேன் .
கடவுச்சொல் : thambivenky
[You must be registered and logged in to see this link.]
நன்றி .
தம்பி வெங்கி
avatar
தம்பி வெங்கி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by அகிலன் on Sun Sep 09, 2012 7:09 pm

நான் தினமும் தவறாமல் பார்க்கும் தளம் ஒன்று ஈகரை, மற்றயது [You must be registered and logged in to see this link.]
இதைவிட பொழுது போக்கிற்காக நகைச்சுவை பார்ப்பதுண்டு அது [You must be registered and logged in to see this link.]
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by மாணிக்கம் நடேசன் on Mon Sep 10, 2012 1:41 pm

ஈ மொய்க்காத ஈடில்லா ஈகரைதனே தவிர வேறு எதுவுமில்ல மை லார்ட்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by SHIVAKUMAR on Mon Sep 10, 2012 2:42 pm

வணக்கம் அன்பு நண்பர்களே!!!!
நான் நேரம் கிடைக்கும்போது அடிக்கடி ஈகரைக்கு வந்து போவேன் , நிறைய பார்ப்பதும் நம்முடைய ஈகரைதான்.....!!!! கணினி தகவல்கள் , நகைச்சுவை பகுதி , கேள்வி பதில் பகுதி மற்றும் மருத்துவ பகுதி...!!!!
avatar
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 418
மதிப்பீடுகள் : 29

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by மகா பிரபு on Tue Sep 11, 2012 9:57 am

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by சிவா on Tue Sep 11, 2012 10:50 am

என் இணையப் பயன்பாட்டில் 99% ஈகரை தான். செய்திக்கு அனைத்து தினசரி தளங்களுக்கும் செல்வேன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by ராஜா on Tue Sep 11, 2012 10:58 am

முன்பு நிறைய தளங்களை பார்வையிடுவேன் ., இப்போ அனைத்துமே ஈகரையிலேயே இருப்பதால் முழு நேரமும் ஈகரை தான்.

எதுவும் மென்பொருள் தேவையானால் கூட இப்போல்லாம் google தேடுவதற்கு பதில் ஈகரையில் தான் முதலில் பதிவு போடுகிறேன்.... சிரி


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by யினியவன் on Tue Sep 11, 2012 11:13 am

[You must be registered and logged in to see this link.] wrote:கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
கருத்து திட்ட செயல் வீரர் பிரபுவுக்கு வாழ்த்துகள்.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by kirikasan on Tue Sep 11, 2012 12:36 pm

எனக்குப்ப்பொழுது போகவில்லை; இலவசமாக எதாவது மென்பொருள் ட்ர்ய் பண்ணுவொமென்றால் 3D அல்லது Game making சாப்ட்வேர்
தேடுவேன் .

போகுமிடம்
[You must be registered and logged in to see this link.]

இல்லாவிட்டால் எதாவது இப்படி அப்படி தில்லு முல்லு செய்ய

[You must be registered and logged in to see this link.]
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by விஸ்வாஜீ on Thu Sep 13, 2012 6:58 pm

ஈகரை மற்றும் தட்ஸ் தமிழ்
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum