ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வங்கி சிரிப்பு

View previous topic View next topic Go down

வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 2:53 pm

என்னதான் அக்கவுண்ட் கோல்டரா இருந்தாலும் SELF CHEQUE -ல பணம் எடுக்குரவுங்க கையெழுத்து போட்டால் தான் வங்கியில பணம் கொடுப்பார்கள்



ஏங்க எனக்கு பிந்தி வந்தவுக பணம் வாங்கிட்டு போய்டாங்க நான் ஒரு மணி நேரமா காத்திருக்கிறேன்
என் டோக்கன் நம்பர் வரலையே ?

அப்படி அவசரமுனா ATM Card வாங்கிக்கோங்கோ

என்னங்க இது OD A/C எந்த வங்கியில ATM Card கொடுக்குறாங்க ஹா ஹா

avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 3:10 pm

என்னா ஹிஷாலி இதெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிக்கிட்டு படிக்கிறவங்க சிரிக்கபோறாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:12 pm

@balakarthik wrote:என்னா ஹிஷாலி இதெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிக்கிட்டு படிக்கிறவங்க சிரிக்கபோறாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ம் அழுகை ம்அழுகைம்அழுகை அப்படினா நல்லா இல்லையா ...?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 3:18 pm

நல்லாலாலாலாலாலாலாலாலாலாத்தான் இருருருருருருருருருருருருருக்கு ஹி ஹி ஹி ஹி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:19 pm

@balakarthik wrote:நல்லாலாலாலாலாலாலாலாலாலாத்தான் இருருருருருருருருருருருருருக்கு ஹி ஹி ஹி ஹி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பொய் யா ...? இல்லை உண்மையா ...?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 3:27 pm

அடடா இப்படி பத்தவச்சுட்டியே பறட்ட ஓடு ஓடு ஓடு ஓடு நிக்காம ஓடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:29 pm

@balakarthik wrote: அடடா இப்படி பத்தவச்சுட்டியே பறட்ட ஓடு ஓடு ஓடு ஓடு நிக்காம ஓடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒகே ஒகே ஓடாதேங்க நானே போய்டுறேன் மீண்டும் சந்திப்போம்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 3:33 pm

@ஹிஷாலீ wrote:ஒகே ஒகே ஓடாதேங்க நானே போய்டுறேன் மீண்டும் சந்திப்போம்
இல்ல இல்ல ஓடவேண்டாம் கட்டாயம் நாளைக்குள்ள சிரிப்பு வந்துடும் நானே அந்த பேங்க்குக்கு போய் dd எடுத்து அனுப்புறேன் ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:45 pm

@balakarthik wrote:
@ஹிஷாலீ wrote:ஒகே ஒகே ஓடாதேங்க நானே போய்டுறேன் மீண்டும் சந்திப்போம்
இல்ல இல்ல ஓடவேண்டாம் கட்டாயம் நாளைக்குள்ள சிரிப்பு வந்துடும் நானே அந்த பேங்க்குக்கு போய் dd எடுத்து அனுப்புறேன் ஜாலி ஜாலி

இது உண்மையாவே நடந்து நண்பரே அதான் எனக்கே அங்கு சிரிப்பு வந்து விட்டது ஒகே நீங்களும் சிரிப்பேங்கள் என்று தான் பதிவிட்டேன்.

இருந்தும் ஒரு msg இருகுதுல்லா ...?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 3:51 pm

@ஹிஷாலீ wrote:இது உண்மையாவே நடந்து நண்பரே அதான் எனக்கே அங்கு சிரிப்பு வந்து விட்டது ஒகே நீங்களும் சிரிப்பேங்கள் என்று தான் பதிவிட்டேன்.இருந்தும் ஒரு msg இருகுதுல்லா ...?
இல்ல od அக்கவுண்டுக்கு ATM கார்டு வாங்க சொன்ன ஆபிசரைபோல் இன்னும் கொஞ்சம்பேர் வேலைக்கு இருந்தாங்கன்னா அந்த பேங்கின் நிலை சிரிப்பாத்தான் சிரிக்கும் போலிருக்கு சூப்பருங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:54 pm

@balakarthik wrote:
@ஹிஷாலீ wrote:இது உண்மையாவே நடந்து நண்பரே அதான் எனக்கே அங்கு சிரிப்பு வந்து விட்டது ஒகே நீங்களும் சிரிப்பேங்கள் என்று தான் பதிவிட்டேன்.இருந்தும் ஒரு msg இருகுதுல்லா ...?
இல்ல od அக்கவுண்டுக்கு ATM கார்டு வாங்க சொன்ன ஆபிசரைபோல் இன்னும் கொஞ்சம்பேர் வேலைக்கு இருந்தாங்கன்னா அந்த பேங்கின் நிலை சிரிப்பாத்தான் சிரிக்கும் போலிருக்கு சூப்பருங்க :வணக்கம்:

எப்படியே புன்னகை நன்றிகள்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by யினியவன் on Wed Sep 12, 2012 4:31 pm

சிரிக்கலேன்னா அடிப்பீங்களா ஹிஷாலி?

பாலாவும் நீங்களும் ஆராய்ச்சி பண்ணியது கண்டு
ரொம்ப ரொம்ப சிரிப்பு வந்துச்சு எனக்கு. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 4:35 pm

@யினியவன் wrote:சிரிக்கலேன்னா அடிப்பீங்களா ஹிஷாலி?

பாலாவும் நீங்களும் ஆராய்ச்சி பண்ணியது கண்டு
ரொம்ப ரொம்ப சிரிப்பு வந்துச்சு எனக்கு. புன்னகை

இத கொஞ்சம் நல்லா சிரிச்சுகிட்டே சொல்லிருக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by யினியவன் on Wed Sep 12, 2012 4:37 pm

ஏற்கனவே அந்தப் பக்கம் ஹிஷாலி பசிக் கொடுமைல துடிக்கிறாங்க
இங்க நாம ஏடா கூடமா சிரிக்கப் போக ஏதாவது எக்குத் தப்பா ஆயிடுமே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 5:02 pm

@யினியவன் wrote:ஏற்கனவே அந்தப் பக்கம் ஹிஷாலி பசிக் கொடுமைல துடிக்கிறாங்க
இங்க நாம ஏடா கூடமா சிரிக்கப் போக ஏதாவது எக்குத் தப்பா ஆயிடுமே.

ஆக்சுவலி எக்கு ஏன் தப்பு ஆகுத்துனு தெரியுமா ????


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by யினியவன் on Wed Sep 12, 2012 5:09 pm

சொல்லுங்க பாலா உங்க அளவுக்கு நான் ஆராய்ச்சி பண்ணி இருக்க மாட்டேன். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 5:15 pm

@யினியவன் wrote:சொல்லுங்க பாலா உங்க அளவுக்கு நான் ஆராய்ச்சி பண்ணி இருக்க மாட்டேன். புன்னகை

எதுக்கு அப்புறம் எல்லோரும் சண்டைக்கு வந்துடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by யினியவன் on Wed Sep 12, 2012 5:18 pm

ஒரு புள்ள நம்மள நேர்ல வந்து டச்சு பண்ண முடியுமா?

சொல்லுங்க பரவால்ல...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by balakarthik on Wed Sep 12, 2012 5:19 pm

@யினியவன் wrote:ஒரு புள்ள நம்மள நேர்ல வந்து டச்சு பண்ண முடியுமா?
சொல்லுங்க பரவால்ல...
டச்சு பண்ணா பரவா இல்ல டிச்சு பண்ணா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by யினியவன் on Wed Sep 12, 2012 5:22 pm

டிச்சு? சூப் பாய் பாடல பாடிக்க வேண்டியது தான் கொலவெறியோட...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by ஹிஷாலீ on Fri Sep 14, 2012 5:00 pm

@யினியவன் wrote:ஏற்கனவே அந்தப் பக்கம் ஹிஷாலி பசிக் கொடுமைல துடிக்கிறாங்க
இங்க நாம ஏடா கூடமா சிரிக்கப் போக ஏதாவது எக்குத் தப்பா ஆயிடுமே.

உண்ணும் ஆகாது நண்பரே ரசிப்பது ரசிக்காமல் விடுதுவம் உங்கள் விருப்பமே
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by யினியவன் on Fri Sep 14, 2012 5:38 pm

@ஹிஷாலீ wrote:உண்ணும் ஆகாது நண்பரே ரசிப்பது ரசிக்காமல் விடுதுவம் உங்கள் விருப்பமே
அச்சச்சோ கோச்சுக்கராங்களே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வங்கி சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum