ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Poll_c10மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Poll_m10மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

+10
krishnaamma
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
அசுரன்
Aathira
மகா பிரபு
சிவா
யினியவன்
ராஜா
14 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Sat Sep 15, 2012 5:52 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

நம் நண்பர் ரபீக் அவர்களின் குழந்தையின் கல்வி செலவுக்கென நாம் நிதி திரட்டியது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களால் குறித்த நேரத்தில் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இயலவில்லை.

இப்போது , நம் ஈகரையின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான பாலாஜி அவர்கள் விடுமுறையில் இந்தியாவில் இருக்கிறார் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற இசைந்துள்ளார். வேறு யாரேனும் திருச்சி அல்லது அதற்கு பக்கத்தில் உள்ள ஊரில் இருப்போர் அல்லது இந்த நிகழ்ச்சியில் ஈகரை சார்பாக கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by சிவா Thu Sep 20, 2012 3:33 pm

அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது

வழிமொழிகிறேன்!


மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Thu Sep 20, 2012 3:34 pm

அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
FD கணக்கு open பண்ண என்ன formalities and documents தேவைப்படும் அசுரன். எவ்வளவு நேரம் பிடிக்கும் உடனே செய்துகொடுத்துவிடுவார்களா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by அசுரன் Thu Sep 20, 2012 4:00 pm

ராஜா wrote:
அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
FD கணக்கு open பண்ண என்ன formalities and documents தேவைப்படும் அசுரன். எவ்வளவு நேரம் பிடிக்கும் உடனே செய்துகொடுத்துவிடுவார்களா ?
எப்.டி கணக்கு திறக்க ஒரு அரை மணி நேரம் தான் ஆகும். முதலில் ஒரு படிவம் தருவார்கள்.. போட்டோ மற்றும் ரேசன் அட்டை கேட்பார்கள்.. சிறுபிள்ளையாக இருந்தால் காப்பாளர் ஒருவரை நியமிக்கவேன்டும். மைனர் அக்கௌவுன்ட்.

பிறகு பணம் செலுத்த ஒரு பே இன் சிலிப் பூர்த்தி செய்து முதலில் கொடுக்கப்பட்ட படிவத்துடன் இனைத்து பணம் செலுத்தி பிக்சட் டெப்பாசிட் தொகைக்கான சர்ட்டிப்பிக்கெட் பெற்றுக்கொள்ள வேன்டும்.

அந்த சர்ட்டிப்பிக்கெட்டை கொண்டுபோய் அவர்களிடம் கொடுக்கலாம்... பிக்சட் டெப்பாசிட்டை குழந்தையின் அம்மா பெயரில் உருவாக்கினால் இன்னும் நல்லது... மைனர் மேஜர் பிரச்சனைகள் வராது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Thu Sep 20, 2012 4:07 pm

தகவலுக்கு மிக்க நன்றி அசுரன் , குழந்தையின் பெயரில் பணம் இருக்கவேண்டும் என்பது தான் எனது ஆவல்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 6:57 pm

சிவா wrote:
அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது

வழிமொழிகிறேன்!
ஒரு பிள்ளையின் பெயரில் நாம் எப்படி பிக்சட் டெபாசிட் செய்ய முடியும்? அந்தப்பிள்ளையின் தாயால் மட்டுமே தன் பிள்ளை பெயரில் பிக்செட் டெபாசிட் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன். தீர விசாரிக்கவும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 7:00 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
FD கணக்கு open பண்ண என்ன formalities and documents தேவைப்படும் அசுரன். எவ்வளவு நேரம் பிடிக்கும் உடனே செய்துகொடுத்துவிடுவார்களா ?
எப்.டி கணக்கு திறக்க ஒரு அரை மணி நேரம் தான் ஆகும். முதலில் ஒரு படிவம் தருவார்கள்.. போட்டோ மற்றும் ரேசன் அட்டை கேட்பார்கள்.. சிறுபிள்ளையாக இருந்தால் காப்பாளர் ஒருவரை நியமிக்கவேன்டும். மைனர் அக்கௌவுன்ட்.

பிறகு பணம் செலுத்த ஒரு பே இன் சிலிப் பூர்த்தி செய்து முதலில் கொடுக்கப்பட்ட படிவத்துடன் இனைத்து பணம் செலுத்தி பிக்சட் டெப்பாசிட் தொகைக்கான சர்ட்டிப்பிக்கெட் பெற்றுக்கொள்ள வேன்டும்.

அந்த சர்ட்டிப்பிக்கெட்டை கொண்டுபோய் அவர்களிடம் கொடுக்கலாம்... பிக்சட் டெப்பாசிட்டை குழந்தையின் அம்மா பெயரில் உருவாக்கினால் இன்னும் நல்லது... மைனர் மேஜர் பிரச்சனைகள் வராது.
குழந்தையின் அம்மாவின் பெயரில் உருவாக்குவதே சரி என்று தோன்றுகிறது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 8:10 pm

உறவுகளே, இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வது என்று முடிவுசெய்துள்ளேன். பயணச்சீட்டு வாங்க ஏற்பாடுகள் செய்துவிட்டேன். சனிக்கிழமை இரவு இரயிலில் திருச்சி புறப்படுகிறேன். ஞாயிறு அதிகாலையில் திருச்சியில் இருப்பேன். அங்கு சென்றபின்பு, மகா பிரபுவை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விபரங்களை அறிவேன். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by krishnaamma Thu Sep 20, 2012 8:38 pm

ரொம்ப நல்ல செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் முயற்சி திருவினை ஆக வாழ்த்துகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by சிவா Thu Sep 20, 2012 9:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உறவுகளே, இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வது என்று முடிவுசெய்துள்ளேன். பயணச்சீட்டு வாங்க ஏற்பாடுகள் செய்துவிட்டேன். சனிக்கிழமை இரவு இரயிலில் திருச்சி புறப்படுகிறேன். ஞாயிறு அதிகாலையில் திருச்சியில் இருப்பேன். அங்கு சென்றபின்பு, மகா பிரபுவை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விபரங்களை அறிவேன். மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி அண்ணா! பாடகன்


மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by அசுரன் Thu Sep 20, 2012 9:07 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:
அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது

வழிமொழிகிறேன்!
ஒரு பிள்ளையின் பெயரில் நாம் எப்படி பிக்சட் டெபாசிட் செய்ய முடியும்? அந்தப்பிள்ளையின் தாயால் மட்டுமே தன் பிள்ளை பெயரில் பிக்செட் டெபாசிட் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன். தீர விசாரிக்கவும்.
உண்மைதான் ஐயா! குழந்தை பெயரில் நம்மால் டெப்பாசிட்டை உருவாக்க இயலாது.. அதன் பெற்றோர் தான் செய்ய இயலும். அதனால் தான் அடு்த்த பதிவில் அம்மா பெயரில் உருவாக்கினால் நல்லது என்று தெரிவித்திருந்தேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 4 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum