ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

+10
krishnaamma
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
அசுரன்
Aathira
மகா பிரபு
சிவா
யினியவன்
ராஜா
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Sat Sep 15, 2012 5:52 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

நம் நண்பர் ரபீக் அவர்களின் குழந்தையின் கல்வி செலவுக்கென நாம் நிதி திரட்டியது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களால் குறித்த நேரத்தில் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இயலவில்லை.

இப்போது , நம் ஈகரையின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான பாலாஜி அவர்கள் விடுமுறையில் இந்தியாவில் இருக்கிறார் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற இசைந்துள்ளார். வேறு யாரேனும் திருச்சி அல்லது அதற்கு பக்கத்தில் உள்ள ஊரில் இருப்போர் அல்லது இந்த நிகழ்ச்சியில் ஈகரை சார்பாக கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by சிவா Mon Sep 24, 2012 10:24 am

பாலாஜி wrote:முதலில் யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்போம் . பின்பு அனைவருக்கும் பொருந்தும் படியான தேதியில் செல்வோம் ..

என்னுடைய தொலைபேசி எண் : 8903032069

இந்நிகழ்ச்சியில் இணைய விரும்பும் மற்ற உறவுகள் பாலாஜியுடன் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Mon Sep 24, 2012 11:27 am

இன்று மகா பிரபு , ரபீக் ஊருக்கு சென்று வங்கி மேலாளரிடம் விசாரிப்பதாக சொல்லியுள்ளார். இந்த வாரம் வங்கி கணக்கு துவங்கும் வேலைகள் முடிந்துவிட்டால் வரும் ஞாயிறு செல்லலாம் என பாலாஜி சொல்லியுள்ளார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Mon Sep 24, 2012 11:29 am

பொறுப்புடன் செயல்படும் நம் பிரபுவுக்கும், பாலாஜிக்கும் நன்றிகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by அருண் Mon Sep 24, 2012 1:15 pm

நன்றி பிரபு! தொடரட்டும் உங்கள் சேவை.! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by முஹைதீன் Mon Sep 24, 2012 1:22 pm

ரபீக்கிற்கு 1 வாரம் முன்பு இன்னொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதையும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by krishnaamma Mon Sep 24, 2012 1:59 pm

முஹைதீன் wrote:ரபீக்கிற்கு 1 வாரம் முன்பு இன்னொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதையும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஆகா.... அவர் மறையும் போது அவர் மனைவி கர்பமா? என்ன சோதனை இது ? பாவம் அந்த குட்டி குழந்தை சோகம் அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 2:56 pm

நானும் என்னால முடிந்தத மாதா மாதம் western union மூலம் அனுப்பி வக்கிறேன்.



மற்ற விபரங்கள எனது தனிமடல்ல தாருங்கள்.

அவரது மறைவு நேற்று நடந்தது போல இருக்குங்க. மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by உதயசுதா Tue Feb 19, 2013 5:24 pm

மன்னிக்கணும், இடையில் நிறைய நாள் வராத காரணத்தினால் எனக்கு இந்த நிகழ்ச்சி நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை.யாராச்சும் இது பற்றி சொல்றிங்களா?
ரபீக் மனைவி பிள்ளைகள் எப்படி இருக்காங்க என்பது பற்றி தகவல் தெரிஞ்சாலும் சொல்லுங்க. முன்னாடி மாதிரி முகமது என்பவர் ரபீக் குடும்பம் பற்றி தகவல் சொல்லிட்டு இருந்தார். இப்ப அவரையும் காணோம்.

இன்னிக்கு பழைய பதிவுகளை படிச்சுட்டு இருந்தப்பா நானும் ரபீக்கும் பேசிக் கொண்ட பதிவும் இருந்துச்சு. அதை பார்த்து மனம் வலித்தது.அப்பத்தான் நினைவு வந்துச்சு நாம இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி அறிவிச்சொமே என்று.




மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Uமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Dமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Aமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Yமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Aமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Sமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Uமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Dமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Hமறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 5:33 pm

அன்பர்களே நான் அடுத்தமாதம் 20 க்கு மேலே ஊருக்கு போகிறேன் நான் யாரைத் தொடர்பு கொள்வது?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு - Page 5 Empty Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum