புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
83 Posts - 62%
heezulia
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
41 Posts - 31%
T.N.Balasubramanian
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
120 Posts - 61%
heezulia
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_m10நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்


   
   
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Wed Sep 19, 2012 5:55 am

திருச்சி: திருச்சி மாவட்டத்தில், பள்ளி வேன் டிரைவர்களின் கவனக் குறைவு காரணமாக, நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை, மவுன்ட் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டையில் விழுந்து இறந்த பின் தான், பள்ளி வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதியில், மிகப் பெரிய ஓட்டை இருந்தது அம்பலமானது. சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிந்து, தமிழக அரசையும், போக்குவரத்து துறையையும் கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. எனினும், போர்க்கால அடிப்படையில், பள்ளி வேன், பஸ்களை, மீண்டும் ஒருமுறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். பெயரளவில் நடவடிக்கை எடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.




நான்கரை வயது:


மாணவர்களை வாகனங்கள் பலி கொள்ளும் கொடூரம், சென்னையில் இருந்து நகர்ந்து, மத்திய மண்டலமான திருச்சியில் நேற்று மையம் கொண்டதால், ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பள்ளி வேன்கள் மோதி இறந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிக்கத்தம்பூர் பாளையத்தைச் சேர்ந்தவர், சுரேஷ்குமார், 35; "டாஸ்மாக்' பார் மேற்பார்வையாளர்; மனைவி அமுதா. இவர்களுக்கு, நான்கரை வயது நிரம்பிய, கி÷ஷார், உட்பட, மூன்று மகன்கள் உள்ளனர். கி÷ஷார், ஸ்ரீ விக்னேச வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வந்தான். பள்ளிக்கு சொந்தமாக இரண்டு வேன்கள் உள்ளன. நேற்று காலை, 8:20 மணிக்கு, சிக்கத்தம்பூர் பாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேனில் ஏற்றப்பட்டனர். வேன் டிரைவர் அருகில் உள்ள, கிளீனர் சீட்டில், கி÷ஷாரும், மற்றொரு மாணவர் விக்னேசும் உட்கார வைக்கப்பட்டனர். வேன் புறப்பட்ட, 100 அடி தூரத்தில், பக்கவாட்டு கதவு தானாகவே திறந்து, கி÷ஷார் கீழே விழுந்தான். தார்ச்சாலையில் தலைக்குப்புற விழுந்த, கி÷ஷாருக்கு, தலை, காது, மூக்கில் இருந்து, ரத்தம் கொட்டியது. அவரசகால ஆம்புலன்ஸ் மூலம், துறையூர் பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வழியில், கி÷ஷார், பரிதாபமாக இறந்தான்.


கவனக் குறைவு:


விக்னேச வித்யாலயா பள்ளி, தாளாளர் மற்றும் முதல்வர், ராமராஜ், 45; எம்.காம்., பட்டதாரி. புதியதாக கட்டப்பட்ட கட்டடத்தில், 2012ம் ஆண்டு மே மாதம் முதல், பள்ளி செயல்பட்டு வருகிறது. அதற்குரிய ஒப்புதல் கேட்டு, மே மாதம், ராமராஜ் விண்ணப்பம் அனுப்பியும், இதுவரை பள்ளிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. பள்ளி வேனில், கிளீனர் சீட் கதவு, எப்போதும் பூட்டப்பட்டு, வழக்கமான நடுபக்க கதவு வழியாக, மாணவர்களை ஆயா ஏற்றி, முன்பக்கம் உள்ள, கிளீனர் சீட்டுக்கு அனுப்பி வைப்பார். நேற்று முன்பக்க கதவை, சரியாகப் பூட்ட முடியாததால், ஓடும் வேனில் இருந்து கி÷ஷார், கீழே விழுந்து இறந்தான். அருகில் இருந்த விக்னேஷ் உயிர் தப்பினான். போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். வேன் டிரைவர் காலை, மாலை மட்டும், பள்ளியில் வேன் ஓட்டுவது; மற்ற நேரங்களில், வயல்களில் டிராக்டர் ஓட்டுவது உள்ளிட்ட, விவசாயப் பணிகளை செய்து வருகிறார். விபத்துக்கு காரணமான, மகிந்திரா வேன், 2001ம் ஆண்டு வாங்கப்பட்டது. 2012ம் ஆண்டு எப்.சி., பெறப்பட்டுள்ளது; 2013ம் ஆண்டு வரை இயக்க அனுமதி உள்ளது. மாணவன் இறந்ததுக்கு முழு காரணம், பள்ளி தாளாளர், வேன் டிரைவர் மற்றும் ஆயா ஆகியோரின் கவனக் குறைவு தான் என்பது, தெரிய வந்துள்ளது. அதையடுத்து, பள்ளி தாளாளர் ராமராஜ், வேன் டிரைவர் சிக்கத்தம்பூர் பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி, 42, ஆயா கிரேசி, 50, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.




மற்றொரு காவு:


திருச்சியை அடுத்த துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பைச் சேர்ந்தவர் கருணாகரன். துப்பாக்கி தொழிற்சாலையில், டெக்னீஷியனாகப் பணியாற்றுகிறார். இவரது மகன் மிதுன், 13; வாய் பேச, காது கேட்க இயலாதவர். "பெல்' வளாகத்தில் உள்ள, "அறிவாலயம்' என்ற, மாற்றுத் திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில், ஆறாவது குரூப் படித்தார். கான்ட்ராக்ட் அடிப்படையில், பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தனியார், மகிந்திரா டூரிஸ்டர் வேன் மூலம், நேற்று காலை, 8:30 மணிக்கு, பள்ளி முன், மிதுன் இறங்கினார். முன் பக்கக் கதவு வழியாக, மிதுன் இறங்கியதை கவனிக்காத டிரைவர், வேகமாக வேனை எடுத்ததால், மிதுன் மீது வேனின் டயர், ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த மிதுன், "பெல்' மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து, "பெல்' போலீசார் வழக்குப் பதிந்து, காட்டூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வேன் டிரைவர் செந்திலை, 30, கைது செய்தனர்.

நன்றி தினமலர்



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 6:18 am

மிகவும் வருத்தமாக உள்ளது சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 19, 2012 8:40 am

சோகம் சோகம் சோகம் அனுபவம் மிக்க பொறுமையான ஓடுனர்களையே பள்ளிகள் பணிக்கு அமர்த்த வேண்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் 1357389நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் 59010615நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Images3ijfநேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக