ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

View previous topic View next topic Go down

எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by சிவா on Sun Sep 23, 2012 8:09 am
கொழும்பு: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டி இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து, இந்திய அணி எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது உலக கோப்பை "டுவென்டி-20' போட்டி, இலங்கையில் நடக்கிறது. இதுவரை நடந்த லீக் போட்டிகளின் அடிப்படையில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. இன்று, "ஏ' பிரிவில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

துவக்க பலவீனம்:

இந்திய அணியின் பலமே பேட்டிங் தான். ஆனால், துவக்கத்தில் சேவக், காம்பிர் ஜோடி சொதப்புவது ஏமாற்றம் தருகிறது. "மிடில் ஆர்டரில்', விராத் கோஹ்லி உறுதியான ஆட்டத்தை தருகிறார்.

சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அரை சதமாக விளாசும் இவர், அதை சதமாக மாற்ற முயற்சித்தால் நன்றாக இருக்கும். பின் வரிசையில் வயிற்று வலியில் அவதிப்படும் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரில் ஒருவருக்குப் பதில் மனோஜ் திவாரிக்கு, கேப்டன் தோனி வாய்ப்பு தருவார் என நம்பலாம்.

பவுலிங் கவலை:

அணியின் பவுலிங் தான் பெரிய கவலையாக உள்ளது. வேகத்தில் ஜாகிர் கான், பாலாஜி இருந்தாலும், துல்லியமாக இல்லாதது வருத்தம் தான். இதனால் தான் ஆப்கானிஸ்தான் அணியுடன் போராட வேண்டியதாயிற்று. பயிற்சி போட்டியில் அசத்திய இர்பான் பதான், அஷ்வின் நம்பிக்கை தரவேண்டும்.

"பார்ட் டைம்' பவுலர்கள் திறமை குறித்து நம்பமுடியாத நிலையில், இன்று தோனி ஐந்து பவுலர்களுடன் களமிறங்கினால் நல்லது. தவிர, பிரேமதாசா ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக உள்ள நிலையில், இந்திய அணி சுழற் பந்து வீச்சை அதிகமாக நம்பி இருப்பது பலவீனம் தான்.

அதேநேரம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழலில் தடுமாறுவர் என்பதால், ஹர்பஜனுக்கும் சேர்த்து வாய்ப்பு கிடைக்கலாம்.

பேட்டிங் அசத்தல்:

"நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் அசத்தலாக உள்ளது. முதல் போட்டியில் 99 ரன்கள் எடுத்த லூக் ரைட், அலெக்ஸ் ஹேல்ஸ், மார்கனுடன், கீஸ்வெட்டர் எழுச்சி பெற முயற்சிக்கலாம். தவிர, பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோரும் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க காத்திருக்கின்றனர்.

பவுலிங்கை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு டெர்ன்பர்க், ஸ்டீவன் பின் கேப்டன் பிராட் என, பெரும் படை இந்திய அணிக்கு தொல்லை தரலாம். சுழலில் சமீத் படேல், "சீனியர்' சுவான் கைகொடுப்பர் எனத் தெரிகிறது.

வெற்றி யாருக்கு:

ஆப்கானிஸ்தான் வெளியேற்றத்தால், இந்தியா, இங்கிலாந்து அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும், இன்றைய வெற்றி "ஏ' பிரிவில் முதலிடம் பெற உதவலாம். இதனால், இரு அணியினரும் போராட்டத்தை வெளிப்படுத்துவர் என்பதால், கடும் போட்டி களத்தில் காத்திருக்கிறது.

மழை வருமா

இன்று போட்டி நடக்கும் பிரேமதாசா மைதானம் அமைந்துள்ள கொழும்பு பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 31, குறைந்த பட்சம் 25 டிகிரி செல்சியஸ் இருக்கும். மழை வாய்ப்பு இல்லை.

தோல்வி அதிகம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை 4 "டுவென்டி-20' போட்டியில் மோதின. இதில் ஒரு முறை மட்டும் (2007) இந்தியா வென்றது. மற்ற 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது.

பவுலிங்கின் "சச்சின்' ஜாகிர்

வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,""பவுலர்கள் சரியாக செயல்படவில்லை எனில், எளிதாக நீக்கி விடலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஜாகிர் கான் இந்திய பவுலிங்கின் "சச்சினாக' உள்ளார். பவுலிங் பிரிவுக்கு பல ஆண்டுகளாக இவர் தான் தலைவர். கடந்த சில போட்டிகளாக சரியாக செயல்படாமல் இருக்கலாம். அனுபவ வீரரான இவர், மீண்டு வருவார் என நம்புகிறேன்,'' என்றார்.

மீண்டும் அசத்துமா நியூசி.,

பல்லேகெலே: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், இன்றைய மற்றொரு லீக் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கலம் அதிரடி சதம் சாதித்துள்ளார். இவருடன் கப்டில், கேப்டன் ராஸ் டெய்லர், "ஆல் ரவுண்டர்கள்' பிராங்க்ளின், ஜேக்கப் ஓரம் நம்பிக்கை அளிக்கலாம்.

பயிற்சி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அசத்திய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 96 ரன்னுக்கு சுருண்டனர். இன்று என்ன செய்வர் எனத் தெரியவில்லை. பவுலிங்கில் சயீத் அஜ்மல், உமர் குல், அப்துல் ரசாக் கைகொடுத்தால் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Sep 23, 2012 8:45 am

வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் பார்ப்போம்... புன்னகை
இருந்தாலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கவலைகிடமாகவே இருக்கிறது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3948
மதிப்பீடுகள் : 863

View user profile

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by balakarthik on Sun Sep 23, 2012 10:59 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by ராஜா on Sun Sep 23, 2012 11:32 am

பவுலிங்கின் "சச்சின்' ஜாகிர்

வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,""பவுலர்கள் சரியாக செயல்படவில்லை எனில், எளிதாக நீக்கி விடலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஜாகிர் கான் இந்திய பவுலிங்கின் "சச்சினாக' உள்ளார். பவுலிங் பிரிவுக்கு பல ஆண்டுகளாக இவர் தான் தலைவர். கடந்த சில போட்டிகளாக சரியாக செயல்படாமல் இருக்கலாம். அனுபவ வீரரான இவர், மீண்டு வருவார் என நம்புகிறேன்,'' என்றார்.

தோனி என்ன சொல்ல வருகிறார் என்பதை ஜாகிர்கான் புரிந்துகொண்டு சீக்கிரம் பெட்டியை ரெடி பண்ணிகொள்வது நல்லது சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by யினியவன் on Sun Sep 23, 2012 11:41 am

நமக்கு புரியுது ஆனா சச்சின்களுக்கும் பிசிசிஐக்கும் புரியலையே!!! புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 23, 2012 1:02 pm

நம்புவோமாக மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by ராஜா on Sun Sep 23, 2012 10:54 pm

இந்தியா மாபெரும் வெற்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by யினியவன் on Sun Sep 23, 2012 11:21 pm

ஹர்பஜன் ஆட்டமோ ஆட்டம் ஆடாம இருந்தா சரி. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum