புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
31 Posts - 70%
heezulia
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
11 Posts - 25%
cordiac
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
1 Post - 2%
Geethmuru
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
158 Posts - 57%
heezulia
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
9 Posts - 3%
prajai
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_m10சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 14, 2012 9:58 pm

இந்தப் பதிவில் கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சந்தான கரணி என்னும் மூலிகையைப் பற்றிய பதிவே இது.

சஞ்சீவி வனம்
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Sathuragir

வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.

அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.

அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.

அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .

அந்த சந்தான கரணி என்ற மூலிகைப் பொடியை ஒரு ரீபில் இல்லாத பேனாவில் அடைத்து திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன், அனைவரின் உபயோகத்திற்காக கொடுத்து வருகிறார்..அந்தப் பேனாவின் படம்

சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Santhana-karani_mini-1024x183

இந்தப் பொடியை இரத்த உறைவுப் பொடி என்ற பெயரில் அவர் சந்தைப் படுத்தி வருகிறார்.இந்த பொடியை இரத்த உறையாத தன்மை உள்ள ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்கள் பயன் படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்துள்ளது.

பொருளில்லாத பலருக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்து அனுப்புவார்.நான் எழுதும் கட்டுரைகளைக் கூட அவர் பார்க்கும் அளவுக்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்.அவரது மூலிகைப் பொருட்கள் பல தரமானதாக இருந்தாலும்,அபூர்வமான மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்டு இருந்தாலும், வியாபார ரீதியாக சிந்திக்கத் தெரியாத நபராக இருப்பதால் அவரிடம் இந்தப் பொருட்களை வாங்கிச் சென்று மேல்விலை வைத்து விற்பதனால் பலர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை அப்படியே ஹோமியோ முறையில் மருந்தாக்கி உள்ளுக்கும் கொடுத்து வருகிறார் .அந்த மருந்து ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளித்து குணமாக்கியுள்ளது.

சந்தான கரணி என்ற மூலிகையின் செயல்பாடு பற்றிய யூ டியூப் ஒலிக்காட்சி இணைப்பு.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=uWojTyGG1Cc#t=0s

மேலும் இந்த மூலிகை வெட்டுக் காயங்களுக்கும், தீச்சுட்ட புண்களுக்கும்,சர்க்கரை வியாதியில் வரும் புண்களுக்கும்,சர்க்கரை வியாதியஸ்தருக்கு ஏற்படும் காயங்களுக்கும்,படுக்கைப் புண்களுக்கும், சைலன்சர் சுட்ட புண்ணுக்கும், ராஜ பிளவைக்கும் உபயோகிக்கலாம். புண்ணில் போட்டவுடன் சற்று எரிச்சலுடன் குணமளிக்க ஆரம்பித்துவிடும்.பல மாதங்களாக ஆறாத புண்களையும் இதே மூலிகை குணமளித்துள்ளது.

இதைவிட சக்தி குறைந்த மூலிகைகள் பல உள்ளன.அவையாவன கிரந்தி நாயகம், சிறுகண் பீழை, சதையொட்டி,தாத்தாச் செடி என்றழைக்கப்படும் கிணற்றுப் பாசான்,வெள்ளைக் கரிசலாங் கண்ணி, குப்பை மேனி ,சிறு செருப்படை,பொடுதலை ஆகியனவாகும்

http://www.machamuni.com/?p=569

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை 1357389சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை 59010615சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Images3ijfசதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 12:11 am

மூலிகைப் பகிர்வு நன்று கேசவன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 12:32 pm

நல்லதொரு தகவல்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 15, 2012 3:14 pm

பகிர்வுகு நன்றி கேசவன் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக