ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செவ்வாயில் சூறாவளி

View previous topic View next topic Go down

செவ்வாயில் சூறாவளி

Post by ராஜ்அருண் on Mon Oct 01, 2012 12:51 pm

தற்போது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்டிருக்கும் Curiosity அங்கு ஏற்பட்டுள்ள சூறாவளியை படம் பிடித்து அனுப்பியுள்ளது ,செவ்வாயில் அடிக்கடி காற்றழுத்த மாறுபாடு உள்ளது ,பூமியில் இருக்கும் காற்றழுத்ததில் 10 ல் ஒரு பங்கு தான் செவ்வாயில் உள்ளது ,அதனால் புயல் சூறாவளி போன்றவை நீடித்திருக்க வாய்ப்பு குறைவு ,அப்படி இருக்க சமீபத்தில் செவ்வாயில் சூறாவளி வீசியது போன்ற படத்தை Curiosity படம் பிடித்து அனுப்பியுள்ளது



அது தூசுபடலத்தின் சுழற்சியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ,அது சூறாவளி என்பது உறுதியானால் செவ்வாயின் காலநிலை பற்றிய கருத்துகளில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என கருதுகிறார்கள்

இந்த விண்கலம் சமீபத்தில் பிரமிடு போன்ற ஒரு பாறையை படம்பிடித்து அனுப்பியுள்ளது

avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by balakarthik on Mon Oct 01, 2012 12:56 pm

Curiosity ஹோண்ட சிடி போல செவ்வாயை சுத்திகிட்டு இருக்கு போலிருக்கு பலே பலே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Oct 01, 2012 1:01 pm

அண்ணா நிபுரூ இப்பொழுது எங்கு வருகிறது...
21-12-2012 ற்கு இன்னும் 80தினங்களே உள்ளன...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by balakarthik on Mon Oct 01, 2012 1:13 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா நிபுரூ இப்பொழுது எங்கு வருகிறது...
21-12-2012 ற்கு இன்னும் 80தினங்களே உள்ளன...



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 01, 2012 1:20 pm

ஐயோ, அங்கதாங்க என் சின்ன வீட்ட யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருக்கேன்.
யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by balakarthik on Mon Oct 01, 2012 1:27 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, அங்கதாங்க என் சின்ன வீட்ட யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருக்கேன். யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.

பணம் கொடுத்து சனி புடிக்க பணிகொடுக்கும் மாணிக்கம் ஐயா வாழ்க உங்கள் பெரிய வீடு சின்னவீடு ஓலைவீடு ஓட்டுவீடு மேத்தவீடு மாடிவீடு எல்லாவீடும் வாழ்க வளர்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by பூவன் on Mon Oct 01, 2012 1:30 pm

@balakarthik wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, அங்கதாங்க என் சின்ன வீட்ட யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருக்கேன். யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.

பணம் கொடுத்து சனி புடிக்க பணிகொடுக்கும் மாணிக்கம் ஐயா வாழ்க உங்கள் பெரிய வீடு சின்னவீடு ஓலைவீடு ஓட்டுவீடு மேத்தவீடு மாடிவீடு எல்லாவீடும் வாழ்க வளர்க

அவரு இப்போ சினம் கொண்டு எழ போறார்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by balakarthik on Mon Oct 01, 2012 1:33 pm

pooven wrote:அவரு இப்போ சினம் கொண்டு எழ போறார்
பரவாஇல்லை நம் குணம் கண்டு அடங்கிவிடுவார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Oct 01, 2012 6:07 pm

விரும்பினேன் உங்கள் பதிவை இராஜ் அருண் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5305
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by அசுரன் on Mon Oct 01, 2012 9:18 pm

செவ்வாயில் சூறாவளி... அருமை.... தண்ணீர் ஓடியதற்கான அறிகுறிகளையும் ஏற்கெனவே படம் எடுத்து அனுப்பியது கியூரியா குட்டி. புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: செவ்வாயில் சூறாவளி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum