ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

View previous topic View next topic Go down

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by ராஜ்.ரமேஷ் on Wed Oct 03, 2012 11:32 am

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.

அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம். இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.

மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.

அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்

மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.

இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.

அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.

ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.

எப்படி ?
உணருதல் தொடரும்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by balakarthik on Wed Oct 03, 2012 11:37 am

நல்ல தொடர் தொடரட்டும் சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by அருண் on Wed Oct 03, 2012 3:15 pm

நல்ல பதிவு!
ஏழையாக பிறப்பது பாவம் செய்த விதி என்று கூறுகிரிர்களா?
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by ராஜ்.ரமேஷ் on Wed Oct 03, 2012 5:05 pm

அருண் wrote:நல்ல பதிவு!
ஏழையாக பிறப்பது பாவம் செய்த விதி என்று கூறுகிரிர்களா?
ஆம். முற்பிறவியின் பயன். ஆனால் இப்பிறவியில் அதை மாற்ற இறைவன் கொடுத்துள்ள வழிமுறையை ஜோதிடத்தின் மூலம் உணர்ந்தால் மாற்றிவிடலாம். அதாவது கிடைப்பதை முழுமனதுடன் அனுபவிக்கலாம்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by சென்னையன் on Thu Oct 18, 2012 8:05 pm

இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்
avatar
சென்னையன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 161
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by பூவன் on Thu Oct 18, 2012 8:10 pm

சென்னையன் wrote:இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்

அய்யா சாமி நீங்க பெரிய மந்திரவாதி போல் இருக்கே ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by krishnaamma on Thu Oct 18, 2012 8:18 pm

ரொம்ப நல்ல திரி , அருமையான விஷயங்கள் சூப்பருங்க தொடருங்கள் , வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Oct 18, 2012 8:22 pm

பூவன் wrote:
சென்னையன் wrote:இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்

அய்யா சாமி நீங்க பெரிய மந்திரவாதி போல் இருக்கே ?
ஒருவேளை மலையாள மந்திரவாதியாக இருப்பாரோ ....பூவென் ?
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5299
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by சென்னையன் on Thu Oct 18, 2012 8:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பூவன் wrote:
சென்னையன் wrote:இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்

அய்யா சாமி நீங்க பெரிய மந்திரவாதி போல் இருக்கே ?
ஒருவேளை மலையாள மந்திரவாதியாக இருப்பாரோ ....பூவென் ?


ஏன் தமிழ் மந்திரவாதியாக இருக்க கூடாதோ
avatar
சென்னையன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 161
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by T.N.Balasubramanian on Fri Oct 19, 2012 7:17 am

நல்ல பதிவு.
ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பிறந்த இருவர், வெவ்வேறு பலன்களை, அவரவர் பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களுக்கு தக்கவாறு பலாபலன்களை அனுபவிப்பர்.
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20565
மதிப்பீடுகள் : 7917

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by கரூர் கவியன்பன் on Fri Oct 19, 2012 7:30 am

பதிவிற்கு நன்றி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by ramubabu on Fri Jan 11, 2013 3:55 pm

5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் அது அமைந்த ராசி மற்றும் கிரகங்கள் படி தன் அத்தனையும் நடக்கும் என்பதுதான் உண்மை
avatar
ramubabu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 46
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by சிவா on Fri Jan 11, 2013 4:18 pm

உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும் 12 ராசிகளின்படிதான் பலன் என்றால் அதை எப்படி நம்புவது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum