ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 ayyasamy ram

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 ayyasamy ram

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 ayyasamy ram

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 M.Jagadeesan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

View previous topic View next topic Go down

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

Post by balakarthik on Wed Oct 03, 2012 12:43 pm



பொண்ணாட்டி தேவை படத்தின் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி. பேரழகி இல்லாவிட்டாலும் குடும்ப பாங்கான கேரக்டருக்கு அச்சு அசலாக பொருந்தக் கூடியவர். ஆனாலும் அவரால் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். உடல் சற்று பருமனாகிவிட்ட நிலையில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில்தான் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு போதிய பணம் இன்றி அவர் மகன் படித்த கல்லூரி மாணவர்கள் பணம் திரட்டி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். தன் முதல் நாயகியின் சிகிச்சைக்கு தன் மகன் கேட்டுக் கொண்டதால் பார்த்திபன் கொடுத்து உதவிய தொகை வெறும் பத்தாயிரம் ரூபாய். ஆனாலும் இறுதியில் மரணம் அவரை தழுவிக் கொண்டது.

மரணம் அடைந்த அஸ்வினியின் உடலை ஆந்திராவில் உள்ள அவரது கிராமத்துக்கு அனுப்பி வைக்ககூட பணம் இல்லாத சூழலில் அதற்கும் மகனின் நண்பர்கள்தான் உதவியிருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் மகனின் படிப்பு செலவை பார்த்திபன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும்தான் அஸ்வினியின் ஆத்மாவுக்கு கிடைத்துள்ள ஒரே ஆறுதல் செய்தி.

இதனால் சக நடிகைகளுக்கு அவர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கும் மேசேஜ் இதுதான். "நடிக்கும் போது உடலை பேணுங்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். சம்பாதிக்கிற பணத்தை கொஞ்சமாகவேனும் சேர்த்து வையுங்கள். நடிகர் சங்கம் இருக்கிறது, உடன் நடித்தவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் நம்பாதீர்கள். நம்பினால் உங்கள் மரணம் கூட மதிப்பில்லாமல் போகும். சினிமாவில் பணம் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள்" என்பதுதான்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

Post by அருண் on Wed Oct 03, 2012 12:50 pm

மிகவும் வேதனையான செய்தி.
சினிமாகாரர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவதற்குத்தான் லாயிக்கு. என்ன கொடுமை சார் இது
பார்த்திபனை பாராட்டியே ஆகவேண்டும்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

Post by balakarthik on Wed Oct 03, 2012 12:58 pm

@அருண் wrote:மிகவும் வேதனையான செய்தி.
சினிமாகாரர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவதற்குத்தான் லாயிக்கு. என்ன கொடுமை சார் இது
பார்த்திபனை பாராட்டியே ஆகவேண்டும்.

இதுபோல் நிறையா பேர் இருக்கிறார்கள் அருண் முன்பு நடிகை விஜி கூட இதுபோல் பாதிக்கப்பட்டு வேதனை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

Post by அருண் on Wed Oct 03, 2012 1:09 pm

@balakarthik wrote:
இதுபோல் நிறையா பேர் இருக்கிறார்கள் அருண் முன்பு நடிகை விஜி கூட இதுபோல் பாதிக்கப்பட்டு வேதனை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்

அதிர்ச்சி அதிர்ச்சி இனிவரும் நடிகைகள் சிந்திப்பார்களா?
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

Post by balakarthik on Wed Oct 03, 2012 1:12 pm

நடிகைகளின் மம்மிசும் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் மெசேஜ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum