ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருமணம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

ட்யூஷன் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வயசு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
 Meeran


 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

View previous topic View next topic Go down

20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Sun Oct 07, 2012 11:02 pm




கொழும்பு: டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நான்காவது டுவென்டி 20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடந்தது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியன . ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியுடன் நாடு திரும்பின. இந்நிலையில் போட்டியை நடத்தும் இலங்கைஅணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின.

இரண்டாவது முறை: டுவென்டி 20 உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இலங்கை அணி இரண்டாவது முறையாக முன்னேறி யுள்ளது. இரு அணிகளும் இதுவரையில் நான்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அதிக பட்சமாக 195/3 ரன்கள்( பிரிட்ஜ் டவுன்,2010) மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணி 177/6 ரன்கள் (2009, நாட்டிங்காம்) எடுத்துள்ளது.

கெயி்ல் ஏமாற்றம்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சமி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து துவக்க வீரர்களாக சார்லஸ்,கெயில் களமிறங்கினர். சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிதும் நம்பியிருந்த கெயிலும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சாமுவேல்ஸ் ஆறுதல்: இதன் பின்னர் வந்த சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடினார். அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். டேரன் பிராவோ 19 ரன்னிலும், போலார்டு 2 ரன்னிலும், ரசல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேரன் சமி 26 ரன்னுடனும், ராம்தின் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியி்ன் மெண்டீஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கைக்கு அதிர்ச்சி:
இதன் பின்னர் 138 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பின்னர் கேப்டன் ஜெயவர்த்தனாவும், சங்ககாராவும் ஜோடி சேர்ந்து ரரன்களை சேர்க்க துவங்கினர். சங்ககாரா 22 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த மாத்யூஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஜெயவர்த்தனா 33 ரன்னில் அவுட்டானார். குலசேகரா 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். மெண்டீஸ் 3 ரன்னிலும், பெரரா 3 ரன்னிலும், திரிமானே 4 ரன்னிலும் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by பூவன் on Sun Oct 07, 2012 11:08 pm

கிரிக்கெட் கருத்து கணிப்பு உண்மை ஆகின இதைத்தான் கால் இறுதியின் போதே கூறினார்கள் அதை போலவே சாம்பியன் பட்டம் வென்றது நன்றி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Sun Oct 07, 2012 11:10 pm

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதில் எனக்கும் மகிழ்ச்சி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by பூவன் on Sun Oct 07, 2012 11:14 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by Muthumohamed on Sun Oct 07, 2012 11:57 pm

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by Muthumohamed on Sun Oct 07, 2012 11:59 pm

நன் இலங்கை கோப்பை வெல்லும் என்று நினைத்தேன்
அடுத்த முறை இலங்கை வெல்லும் என்று நினைகிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by Muthumohamed on Mon Oct 08, 2012 12:02 am

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே
இனிய இரவு வணக்கம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 12:44 am

வாழ்த்துகள் - சூப்பரா விளையாடினாங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 12:51 am

யினியவன் wrote:வாழ்த்துகள் - சூப்பரா விளையாடினாங்க.

இதனால்தான் இவ்வளவு தாமதமா? என்னால் ஒரு விளையாட்டைக் கூடப் பார்க்க முடியவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 12:58 am

பின்ன நம்ம வெஸ்ட் இண்டீச நாம சப்போர்ட் பண்ணாம யாரு பண்ணுவா?
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 1:00 am

யினியவன் wrote:பின்ன நம்ம வெஸ்ட் இண்டீச நாம சப்போர்ட் பண்ணாம யாரு பண்ணுவா?

நம்ம வெஸ்ட் இண்டீஸா! இது எப்பொழுதிலிருந்து? நீங்கள் இந்தியர் என்று தவறாக அல்லவா நினைத்திருந்தேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 1:03 am

நான் இந்தியன் தான் ஆனா வெஸ்ட் பக்கமா உக்காந்து மேட்ச் பார்த்தேன் அதான் வெஸ்ட் இண்டீஸ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 1:06 am

யினியவன் wrote:நான் இந்தியன் தான் ஆனா வெஸ்ட் பக்கமா உக்காந்து மேட்ச் பார்த்தேன் அதான் வெஸ்ட் இண்டீஸ்.

நல்ல வேளை ஈசானி மூலையில் அமர்ந்து பார்க்கவில்லை! அவ்வாறு பார்த்திருந்தால் இலங்கை வெற்றி பெற்றிருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 1:10 am

ஸ்டேடியத்தின் ஈசானி மூலையில் ராஜபக்ஷே **** உட்கார்ந்திருந்தது - அதான் இலங்கை புட்டுகுச்சு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 1:16 am

யினியவன் wrote:ஸ்டேடியத்தின் ஈசானி மூலையில் ராஜபக்ஷே **** உட்கார்ந்திருந்தது - அதான் இலங்கை புட்டுகுச்சு.

அவனை வரவைத்துத்தான் தோற்கடித்தார்களா? மகிழ்சியான செய்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 1:17 am

சனியன் இருந்தா பனியன் கூட மிஞ்சாது பாஸ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 1:19 am

யினியவன் wrote:சனியன் இருந்தா பனியன் கூட மிஞ்சாது பாஸ்.

அப்ப குட்டி இருந்தா ஜட்டி கூட மிஞ்சாதுன்னு சொல்ல வரீங்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 1:21 am

கோவணத்தை இழந்த கோமான் ஆயிடுவீங்க..

(கெளம்பறேன் பாஸ் - நாளை சந்திப்போம்)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 1:23 am

யினியவன் wrote:கோவணத்தை இழந்த கோமான் ஆயிடுவீங்க..

(கெளம்பறேன் பாஸ் - நாளை சந்திப்போம்)

அய்யய்யோ, எனக்கும் மணி 4 ஆகிவிட்டது! இனிய இரவு வணக்கங்கள்! மீண்டும் நாளை சந்திப்போம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by யினியவன் on Mon Oct 08, 2012 1:24 am

எஸ் பாஸ் - நாளைக்காவது பல்லு வெளக்குங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by சிவா on Mon Oct 08, 2012 11:55 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by அருண் on Mon Oct 08, 2012 1:34 pm

வாழ்த்துகள் மேற்கிந்திய தீவுகளுக்கு.
நேற்றைய ஆட்டம் இலங்கை பேட்டிங் இல் ஒரே சொதப்பலாக இருந்தது.
batsman அனைவரும் கை கொடுக்க வில்லை
வெற்றி வாய்ப்பு கையில்ருந்தும் கோட்டை விட்டது.. புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by ச. சந்திரசேகரன் on Mon Oct 08, 2012 8:58 pm

உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் எத்தனையாவது முறையாகக் கோப்பையை கைப்பற்றியிருக்கிறார்கள் என தெரிந்தவர்கள் சொலுங்களேன்?
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

Post by அசுரன் on Mon Oct 08, 2012 10:19 pm

ச. சந்திரசேகரன் wrote:உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் எத்தனையாவது முறையாகக் கோப்பையை கைப்பற்றியிருக்கிறார்கள் என தெரிந்தவர்கள் சொலுங்களேன்?
கூகுள் தம்பியை கேட்டா சொல்லிட போறான்.. புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum