ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran

 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan

 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு on Sun Oct 11, 2009 5:12 am

First topic message reminder :

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் .10.10.2009.தொகுத்து தருபவர் உங்கள் மீனு

ஈகரை..ஈகரையின் அர்த்தம்..பொருள் என்ன ? யாருக்கு தெரியும்..
சொல்லுங்கள் பார்க்கலாம் என்ற கேள்வியுடன் ..இன்றைய
கண்ணோட்டத்தை மீனு தருகிறேன்...

ஈகரை இன்று அழகாக மலர்ந்து இருந்தது..ஈகரை உடைய
சிறப்பு என்ன தெரியுமா.. திமிங்க்ஸ் தலைமையில் உள்ள ஒற்றுமை
ஆமாங்க ..இந்த ஒற்றுமையை நீங்க எங்குமே காண முடியாதுங்க ..

இன்று ராஜா அண்ணா பல ரூபனின் படங்களை தந்து அசத்தி இருந்தார்..
ரூபனுக்கு இன்று ஒரே வெக்கம்..வெக்கம் என்றால் அப்படி ஒரு வெக்கம்..
ராஜா அண்ணா பல புதிர் கேள்விகளை போட்டு ..அவருக்கு பதில் தெரியல
நம்மிடம் பதில் எடுக்கத்தான் அவர் கேள்விகளை தந்ததே..
நம்ம ஈகரை கிருபை..சளைக்காது பதில் கொடுத்து பாராட்டும்
பெற்றார் என்பது பாராட்டு செய்திங்க..

தமிழன் அண்ணா ..வழமை போல நம்மளை கடித்து கொண்டு..ஈகரையை இன்னும்
சுவாரசியம் ஆக்கினார் என்பது சுவாரசிய செய்திங்க..

ரூபன் இப்போவெல்லாம் கொஞ்சம் பிஸி.. அவருக்கு பல பெண்கள்..காதல்
அம்பை விட்டு இருப்பதால் ..அவருக்கு இதய வலி
அதிகம் ஆயிட்டு என்பது வலி செய்திங்க..
இதிலே மீனு பாடுதான் திண்டாட்டம்..ரூபன்..இந்த பொண்ணு எப்படி..அந்த பொண்ணு எப்படி..மீனு நீதான் எனக்கு உதவி பன்னனும்டி
என்று ஒரே அன்பு தொல்லை ..மீனுவும் பாவம்..நானே தெரிவு
செய்து தரேன் என்று சொன்னதால்..இப்போ மீனு
நிலைமை மோசம் என்பது மோசடி செய்திங்க..

நம்ம அபிராமி..ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்கா..
தமிழன் அண்ணா அவகிட்டே நல்லா வாங்கி கட்டிக்கிறார்..
அடிக்கடி அபி டிப்பதும்..தமிழன் தலையில் ஓங்கி டொங் என்று குட்டு வைப்பதும்..நீங்க பார்க்கணுமே..செம கொமெடி ஆகா இருக்கும்..

நம்ம கான் அவர்கள்..ரொம்ப சமத்து..மீனு ஆக்கங்களை அக்கறையா
படித்து கமெண்ட்ஸ் சொல்லுவதால் ..அவரை மீனுவுக்கு பிடிக்கும் என்பது பிடிப்பு செய்திங்க..

நம்ம திமிங்க்ஸ்..இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது
மௌன செய்திங்க..

மாணிக் இருக்காரே..அவரு ரொம்ப நல்லா பேசினாரு இன்று..
மீனுவிடம் பல கேள்விகள் கேட்டார் என்றால் பாருங்களே..என்ன
என்ன எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..மீனுதானே நம்மிடம்
கேள்வி கேட்பா..இதென்ன மாணிக் கேக்கின்றார் என்றுதானே..
ஆமாங்க எப்பவும் மீனு கேள்வி கேட்பதால் பலருக்கு
பிடிக்கலைங்க ..அதுதான்..ஒரு மாற்றத்துக்கு மாணிக் மீனுவை
கேட்டார்..மீனுவா கொக்கா.அவ அசராம (முழி பிதுங்கிடிச்சுங்க )
பதில் சொல்லிட்டா...

நம்ம நந்திதா அக்கா..பல விளக்கங்கள்..பெயர் விளக்கங்களை
தந்து அசத்திட்டா போங்க..அவங்களை ..நீங்க ஒரு சொல் கொடுத்து இந்தன் அர்த்தம் என்ன என்று கேட்டால்..உடனே பொருள் கிடைக்கும்..
ஒரு அற்புத அகராதிங்க அவங்க..இங்கே அக்காவுக்கு மீனு என்றால்
ரொம்ப இஷ்டம் ஆக்கும்..அப்பப்போ சின்னதா மீனுமேல் கோபித்து அப்பறமா அணைப்பதில்..அக்கா அக்கா தான்..இப்போ அவங்களுக்கு மீனு
ஒரு நல்ல (நந்திதாவும் அசத்தல் பெயர் தாங்க ) பெயர் வைக்கின்றாள்..
இனியமகள் ..அல்லது இனியவள்.....மீனுவுக்கு அவங்களை செல்லமா
இப்படி ஸ்பெஷல் பெயர் சொல்ல விருப்பம்..அக்காவுக்கு பிடித்து இருந்தால்..
நாளை மீனு அப்படிதான் அக்காவை சொல்ல போறா..

இன்று ஒரு சிறப்பு செய்திங்க..நம்ம ஈகரை புலவர்..வித்யாசாகர் எழுதிய ஒரு கவிதை...ஆனந்த வ்கடனில் வந்தது ..நமகெல்லாம் எத்தனை சந்தோசம்
தெரியுமா??..நிறை குடம் தளும்பாது என்பது..நம் விட்யாசாகருக்கும்..நம் நந்திதா
அக்காவுக்கும் பொருந்தும்..

பிரகாஸ் அண்ணன் அப்பப்போ வந்தார்..பலரும் வந்தும் போயும் கொண்டுஇருந்தார்கள்..என்பது வரவு செய்திங்க..

மீண்டும் நாளை மீனுவின் கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம்இருந்து விடை பெறுவது உங்கள் மீனு குட்டி..[You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by ராஜா on Sun Oct 11, 2009 2:58 pm

சிவா wrote:இந்தியா, பங்களாதேஷ், நேப்பாளம் என செல்ல வேண்டியதுதான், செலவு குறைவாக வரும்!

நல்லது , சென்று வாருங்கள்.

நான் கூட அடுத்த வருடம் மலேசியா சுற்றுலா வரலாம் என்று நினைக்கிறேன்.

(ஹலோ , எங்க ஓடுறீங்க ? ... )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by Manik on Sun Oct 11, 2009 3:17 pm

விடுமுறைக்கு இங்க வர்ரீங்களா சிவா அண்ணா எப்ப வர்ரீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by சிவா on Sun Oct 11, 2009 3:18 pm

சிரி மலேசியாவா? அது எங்க இருக்கு தல!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by சிவா on Sun Oct 11, 2009 3:27 pm

Manik wrote:விடுமுறைக்கு இங்க வர்ரீங்களா சிவா அண்ணா எப்ப வர்ரீங்க

வந்ததும் நிச்சயம் மானிக்கைப் பார்க்க வருவேன்! சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by ராஜா on Sun Oct 11, 2009 3:30 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.] மலேசியாவா? அது எங்க இருக்கு தல!

அடங்கொய்யால ........ அது எங்கேயோ ஈரோடு பக்கம் ... கோயம்புத்தூர் பக்கம் இருக்குறதா சொல்லிகிறாங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by Manik on Sun Oct 11, 2009 3:30 pm

நன்றி அண்ணா உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by வித்யாசாகர் on Sun Oct 11, 2009 4:32 pm

வணக்கம் அன்பு மீனு, வேலையில் இருப்பதால் தான் உடனே மறுமொழி அளிக்க முடியவில்லை. எப்பொழுதும் போல் ஈகரையின் கண்ணோட்டம் வெறும் கண்ணோட்டமல்லாது ஒரு அன்பின் பிரளயமே எழுத்துரு கொண்டு தன்னை கட்டுரையாக புனைந்துக் கொண்டதை போலிருந்தது.

உன் நண்பனை பற்றி சொல்; உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். அப்படி நம்மை பற்றி தெரிந்தவர்கள் தான் ஈகரையில் உருப்பினராகிறார்கள். அதின்றி, ஈகரையின் அத்தனை பேருமே அழகில் மலரும், அன்பில் உயர்வும் இனிமையும், பொருளில் பலமும் ஆழமும் கொண்ட மேன்மை படைத்த சிகரங்கள் தான், ஆயினும் அவர்களை மாலையாக தங்களின் கண்ணோட்டத்தில் கோர்ப்பது அருமையும், பாராட்டிற்கும் உரியது. உடன் தங்களின் உழைப்பிற்கும் தக்க நன்றிகளும் வாழ்த்தும் உரித்தாகட்டும் மீனு..,

தொடர்ந்து எழுதுங்கள், எழுத்தினால் தன்னை அணைத்துக் கொள்பவர்களை; எழுத்து உலகம் கொண்டு அணைத்துக் கொள்கிறது! வாழ்க;வளர்க!
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு on Sun Oct 11, 2009 6:23 pm

வித்யாசாகர் wrote:வணக்கம் அன்பு மீனு, வேலையில் இருப்பதால் தான் உடனே மறுமொழி அளிக்க முடியவில்லை. எப்பொழுதும் போல் ஈகரையின் கண்ணோட்டம் வெறும் கண்ணோட்டமல்லாது ஒரு அன்பின் பிரளயமே எழுத்துரு கொண்டு தன்னை கட்டுரையாக புனைந்துக் கொண்டதை போலிருந்தது.

Post by மீனு on Sun Oct 11, 2009 6:24 pm

மீனு wrote:

அன்பின் வித்யாசாகர் ...ரொம்ப நன்றிகள்..உங்கள் வாழ்த்துக்கள் ..மீனுவை இன்னும் இன்னும்..அருமையாக கண்ணோட்டம் எழுத வைக்கும்..உங்கள் உற்சாகம் தரும் வார்த்தைகளை ..சந்தோசமாக ஏற்று கண்ணோட்டம் தருவேன்..
நன்றிகள் ..

வித்யாசாகரிடம் சில உதவிகளும் கேட்க போறேன் ..கண்ணோட்டம் அமைக்க இன்னும் கண்ணோட்டம் இன்னும் சிறப்பை தர உங்க சில வரி கவிதைகள் அப்பப்போ கேட்பேன்..நேரம் வரப்போ..ஒவோருத்தர் பற்றி நகைச்சுவையாக தரனும்..என்பது மீனுவின் அன்பான வேண்டுகோள்..வித்யாசாகர் ..நன்றிகள்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by வித்யாசாகர் on Sun Oct 11, 2009 8:06 pm

கேட்பதை இல்லையென்று சொல்வேனில்லை தோழி, இயலுமாயின், அன்னை கலைவாணியின் அருளாலும் - தங்களனைவரின் அன்பாலும் நிறைய தருவேன்..தோழி..
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு on Sun Oct 11, 2009 8:09 pm

வித்யாசாகர் wrote:கேட்பதை இல்லையென்று சொல்வேனில்லை தோழி, இயலுமாயின், அன்னை கலைவாணியின் அருளாலும் - தங்களனைவரின் அன்பாலும் நிறைய தருவேன்..தோழி..

நன்றிகள் வித்யாசாகர்....
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by Manik on Sun Oct 11, 2009 8:47 pm

அப்ப இனிமேல் மீனுவின் வர்ணனையில் கவிதையில் நடமாட்டம் காணலாம் இதுவும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Post by மீனு on Sun Oct 11, 2009 8:48 pm

Yes--Yes.. [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum