ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

View previous topic View next topic Go down

தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by அகிலன் on Mon Oct 08, 2012 6:26 pm

தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.
இப்படி நான் சொல்லவில்லை நாலடியார் இல் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் அதை கொஞ்சம் எளிய தமிழில் புரிந்து கொள்ளக்கூடியது மாதிரி சொன்னேன் அவ்வளவுதான்.

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.


பொருள் -
பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது அறிதிரேல் - பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும் கல்லாதார் நீடு வாழ்வது எங்ஙனமென்று கருதுவீர்களானால்; (அதற்குக் காரணம்) சேதனம் என்னும் அசசேறு அகத்து இன்மையால் கோது என்று கொள்ளாதாம் கூற்று - அறிவென்னும் அப்பிழிவு அவர்கள் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறுங்கோது என்று கருதிக் கழித்துவிடுவான் கூற்றுவன் என்பது.

அப்படி என்றால் கல்வி கற்காமல் இருந்தால் நீண்டகாலம் வாழலாம் என்று நினைக்கக்கூடாது.
நிறைய கற்றால் எங்களை எல்லோருக்கும் பிடிக்கும் (யமனுக்குக்கூட) என்று நினைத்து படிக்க வேண்டும்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 08, 2012 6:44 pm

அதுக்கு போய் என்ன வச்சி இப்படி காமடி பண்ணப்படாது சார், இது உங்களுக்கே சரியா படுதா, இது கூடவா எனக்கு தெரியாது, என்ன தான் சொல்லுரீங்கன்னு. என்ன அடிக்கடி இப்படி விளம்பரப்படுத்துர உங்களுக்கு மிக்க நன்றி சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by அகிலன் on Mon Oct 08, 2012 7:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதுக்கு போய் என்ன வச்சி இப்படி காமடி பண்ணப்படாது சார், இது உங்களுக்கே சரியா படுதா, இது கூடவா எனக்கு தெரியாது, என்ன தான் சொல்லுரீங்கன்னு. என்ன அடிக்கடி இப்படி விளம்பரப்படுத்துர உங்களுக்கு மிக்க நன்றி சார்.

உங்களுடைய புத்திசாலித்தனத்துக்கு ஒரு பரீட்சை வைச்சுப்பார்த்தன்.
நீங்க தேறிற்றிங்க .
வாழ்த்துக்கள்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 08, 2012 7:02 pm

எத்தனை மார்க்?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by பூவன் on Mon Oct 08, 2012 7:03 pm

30 மார்க்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by அகிலன் on Mon Oct 08, 2012 7:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:30 மார்க்
ரொம்ப மார்க் போடாதீங்க அவருக்கு தலைக்கனம் வந்திடும்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Mon Oct 08, 2012 8:38 pm

தலையில் கனம் கூடிட்டா அப்புறம் நீண்ட நாள் வாழ முடியாதே!!!

பெயில் பண்ணுங்க நம்ம அய்யாவ. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by ச. சந்திரசேகரன் on Mon Oct 08, 2012 9:01 pm

அப்பாடா, எனக்கு நூறு வயசு. எனக்குதான் தலையில் ஒன்றும் கிடையாதே.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Mon Oct 08, 2012 9:02 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அப்பாடா, எனக்கு நூறு வயசு. எனக்குதான் தலையில் ஒன்றும் கிடையாதே.
அந்த தத்துவம்??? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by கரூர் கவியன்பன் on Mon Oct 08, 2012 9:14 pm

என்னங்க அகிலன் இவ்வளவு புத்திசாலித் தனமா பதிவிட்டு இருக்கீங்க. அப்போ உங்களுக்கு ?

சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by அசுரன் on Mon Oct 08, 2012 9:52 pm

தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்... ரிலாக்ஸ்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Mon Oct 08, 2012 9:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்... ரிலாக்ஸ்
லாஜிக் புரியல உங்களுக்கு அசுரன்.

இல்லேன்னு தெரியாமலே அவங்க வாழறாங்க.

இந்த டம்மி பீசு வாழுதேன்னு பீல் பண்ணி பண்ணியே
இருக்கறவங்க போய் சேர்ந்திடறாங்க சீக்கிரம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by அசுரன் on Mon Oct 08, 2012 9:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்... ரிலாக்ஸ்
லாஜிக் புரியல உங்களுக்கு அசுரன்.

இல்லேன்னு தெரியாமலே அவங்க வாழறாங்க.

இந்த டம்மி பீசு வாழுதேன்னு பீல் பண்ணி பண்ணியே
இருக்கறவங்க போய் சேர்ந்திடறாங்க சீக்கிரம்.
:silent: சிப்பு வருது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by அகிலன் on Mon Oct 08, 2012 11:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னங்க அகிலன் இவ்வளவு புத்திசாலித் தனமா பதிவிட்டு இருக்கீங்க. அப்போ உங்களுக்கு ?

சூப்பருங்க
விரைவில் சங்குதான்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by ச. சந்திரசேகரன் on Sun Oct 14, 2012 2:56 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்... ரிலாக்ஸ்
லாஜிக் புரியல உங்களுக்கு அசுரன்.

இல்லேன்னு தெரியாமலே அவங்க வாழறாங்க.

இந்த டம்மி பீசு வாழுதேன்னு பீல் பண்ணி பண்ணியே
இருக்கறவங்க போய் சேர்ந்திடறாங்க சீக்கிரம்.

இதுக்கு நான் கூடிய விரைவில் ஒரு தத்துவம் சொல்லியே ஆகணும் போல இருக்கே?
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Sun Oct 14, 2012 9:14 am

[You must be registered and logged in to see this link.] wrote:இதுக்கு நான் கூடிய விரைவில் ஒரு தத்துவம் சொல்லியே ஆகணும் போல இருக்கே?
தல அரிக்குது - பொடுகுத் தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு உங்களுக்கு... புன்னகை
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by Mathina on Sun Oct 14, 2012 5:34 pm

அப்படின்னா, ரொம்ப பேரு இப்ப சாகமாட்டாங்களா?...
avatar
Mathina
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 42
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Sun Oct 14, 2012 5:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அப்படின்னா, ரொம்ப பேரு இப்ப சாகமாட்டாங்களா?...
இந்த மாதிரி அறிவு பூர்வமா கேட்டா அப்புறம் ஆயுசு கம்மி ஆயிடும்!!! புன்னகை
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by Mathina on Sun Oct 14, 2012 5:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அப்படின்னா, ரொம்ப பேரு இப்ப சாகமாட்டாங்களா?...
இந்த மாதிரி அறிவு பூர்வமா கேட்டா அப்புறம் ஆயுசு கம்மி ஆயிடும்!!! புன்னகை

அவ்வளவு அறிவுப் பூர்வமாவா... தெரியூ...து...?
avatar
Mathina
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 42
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by balakarthik on Sun Oct 14, 2012 5:44 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அவ்வளவு அறிவுப் பூர்வமாவா... தெரியூ...து...?

தெரிந்தது தெப்பகுளம் அளவு
தெரியாதது தேவுடா அளவு
தெரியவேண்டியது தேவ கவுடா அளவு
தெரியாம போனது எட்டியுரப்பா அளவு
தெரிஞ்சும் தெரியாம போனது எள்ளளவு
தெரியாம தெரிஞ்சுபோனது கொள்ளளவு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Sun Oct 14, 2012 5:47 pm

மலையளவு பிரச்சினை இருந்தாலும்
மண்டைக்குள்ள மண்ணு பிரச்சினை இருந்தாலும்
அதெல்லாத்தையும் மண்ணு மண்ணா ஊதி தள்ளிடுவாரு நம்ம பாலா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by Mathina on Sun Oct 14, 2012 5:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அவ்வளவு அறிவுப் பூர்வமாவா... தெரியூ...து...?

தெரிந்தது தெப்பகுளம் அளவு
தெரியாதது தேவுடா அளவு
தெரியவேண்டியது தேவ கவுடா அளவு
தெரியாம போனது எட்டியுரப்பா அளவு
தெரிஞ்சும் தெரியாம போனது எள்ளளவு
தெரியாம தெரிஞ்சுபோனது கொள்ளளவு

அம்மாடி! எவ்...வோ...ளவு?...
avatar
Mathina
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 42
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Sun Oct 14, 2012 5:50 pm

அம்புட்டும் தமிழ் மேல லவ்வு
அதான் அவ்...வோ...ளவு...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by balakarthik on Sun Oct 14, 2012 5:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அம்புட்டும் தமிழ் மேல லவ்வு
அதான் அவ்...வோ...ளவு...

அல்ல அல்ல குறையாத அளவு
சொல்ல சொல்ல திருந்தாத களவு
மூணு நாளைக்கு மூடிவச்ச புலாவு

நல்லா இருந்ததா நோ ஹிஸ்டரி நோ சோசியல் சயின்ஸ்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by யினியவன் on Sun Oct 14, 2012 6:01 pm

நல்லால்லேன்னாலும் இஸ்திரி தான் பாலா போயிடுவோம்
நோ சோஷியல் சயன்ஸ் - சொசயிட்டியில் இருக்க மாட்டோம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum