|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்by T.N.Balasubramanian Today at 8:15 am
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by T.N.Balasubramanian Today at 7:57 am
» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by T.N.Balasubramanian Today at 7:48 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Aathira Today at 7:42 am
» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:39 am
» மூன்று பேர் மூன்று காதல்...
by Powenraj Today at 12:37 am
» சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...
by Powenraj Today at 12:20 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm
» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm
» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm
» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm
» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm
» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm
» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm
» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 1:44 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| balakarthik | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரையின் சிறுகதை போட்டியின் கடைசி நாள் 13-10-2012
Page 1 of 1 • Share •
ஈகரையின் சிறுகதை போட்டியின் கடைசி நாள் 13-10-2012
அன்புள்ள நண்பர்களே வணக்கம்!
வரும் 13-10-2012 அன்று இரவு 12 ௦௦ மணியுடன் சிறுகதைப்போட்டி முடிவடைகிறது. இந்த சிறுகதைப்போட்டியில் இதுவரை 14 கதைகள் வந்துள்ளது. இன்னும் ஒரு கதை அனுமதிக்காக காத்திருக்கிறது. புதியவர்கள் அதிகம் கதைகளை எழுதியிருக்கிறார்கள், ஆனால். ஈகரையை நேசிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கதை தரவேன்டும் என்பது தான் எனது விருப்பம். நமது ஈகரையின் நிறுவனர் சிவா அவர்களின் தன்னலமற்ற இந்த தமிழ் களஞ்சிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த போட்டியில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேன்டும். நானும் ஒரு கதை எழுதி வருகிறேன். விரைவில் வெளியிட இருக்கிறேன். (போட்டி நடத்துனர் என்பதால் எனது கதை போட்டிக்குள் வராது)
மீண்டும் ஒரு முறை ஆக்டீவாக இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறேன். மேலும் இந்த கதைப்போட்டியின் விவரங்களை தங்களது சிக்நேச்சரில் விளம்பரப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த விதிமுறையையும் தவறாமல் கடைபிடிக்குமாறு போட்டியாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - போட்டி இறுதி நாள் 13-10-2012
போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் புதியவராக இருந்தால் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.
புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்படிக்கு
அசுரன்

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: ஈகரையின் சிறுகதை போட்டியின் கடைசி நாள் 13-10-2012
கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் சீக்கிரம் எழுதி அனுப்பிடுங்க.
அசுரன் வாத்தியார் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு.
அசுரன் வாத்தியார் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20508
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4306
Re: ஈகரையின் சிறுகதை போட்டியின் கடைசி நாள் 13-10-2012
ஆமாம் ஆமாம் நான் ரொம்ப ஸ்டிரிக்ட்டு...யினியவன் wrote:கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் சீக்கிரம் எழுதி அனுப்பிடுங்க.
அசுரன் வாத்தியார் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு.
போட்டியில் பங்கு பெற்ற கதைகளை படித்து அனைவரும் தங்கள் கருத்தை கூறவேன்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum