புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
39 Posts - 49%
heezulia
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 4%
jairam
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 3%
சிவா
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
9 Posts - 3%
jairam
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 12:15 am

அசுரன் wrote:போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி எங்கேனும் விதிமீறல் இருந்தால் கதை போட்டியிலிருந்து விலக்கப்படும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

"முயற்சிக்காதே"

ன்றைய தினம் மனம் பரபரப்பாகவே இருக்கிறது ஆலோசகர்களே,

ஆம் ,அமைச்சரே அரசனிட்ட கட்டளையை நிறைவேற்ற நமக்கு இன்று தான் இறுதி நாள்,நம் மன்னர் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளார் ,

ஆடிதயாராகிவிட்டதா ஆலோசகர்களே ?

ஆம் ,அமைச்சரே மன்னர் குறிப்பிட்ட மூலக்கூறுகளுடன் உயர் ரக மண்ணை காய்ச்சி குழி ஆடி தயாரித்துவிட்டோம் ,இனி மன்னர் வந்து சோதித்து பார்ப்பதுதான் இறுதி

"மன்னர் கருங்கை ஒல்காட் பெரும் பெயர் வழுதி அரண்மைக்கு விஜயம் செய்கிறார்" காவலரின் அறிவிப்பை தொடர்ந்து மன்னர் அரண்மனைக்குள் நுழைகிறார்.

வணக்கம் "மன்னர்மன்னவா"

ஆடி தயாராகிவிட்டதா அமைச்சரே?

ஆம், மன்னா,தயாராகிவிட்டது அரண்மனை காட்சி கோபுரத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ளது.

அப்படியா நன்று, "வாருங்கள் சென்று பாப்போம்".

மன்னா, இந்த விடயத்தில் நீங்கள் அதீத ஆர்வம் கொண்டுள்ளீர்களே ஏனென்று தெரிந்து கொள்ளலாமா

ஆர்வம் இல்லை அமைச்சரே பயம் ,அவர்கள் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறார்கள்

ஆடி சிறப்பான முறையில் தயாரித்துள்ளீர்கள்,இப்பொழுது பார்க்க முடிகிறது ,"ஆம்" அமைச்சரே கருவண்ணம் பூசிய வழித்தடங்கள், ,குதிரைகளை காட்டிலும் வேகமாக பயணிக்கும் ஊர்திகள் ,பறவையை போன்று பறக்கும் ஊர்தி , அர்ச்சுனனும் தெரிகிறான் ,அவன் தன் சிநேகிதனுடன் உரையாடி கொண்டிருக்கிறான் ,

அமைச்சரே ,காலம் கடத்தாமல் ஒலி அலைகள் மூலம் அவனுக்கு செய்தி அனுப்புங்கள்.

ஆகட்டும் மன்னா.

சென்னை ,பிர்லா கோளரங்கம் -கேண்டீன் ,நேரம் காலை 6 மணி

அர்ஜுன், இன்னிக்கு லிட்டில் பிளவர் ஸ்கூல் மட்டும் தான்,so பசங்களுக்கு சுத்தி காட்டுனதும் என் ட்யூட்டி முடிஞ்சிடும் ,கவலபடாதடா 4 மணிக்கு தான உன் செமினார் கண்டிப்பா அட்டென் பண்றேன்.

ம்ம் கண்டிப்பா வந்துடு ,நான் முதல்ல மாலினிய பாக்கணும் ,ரிசெர்ச் பிஸி ல அவள 2 நாளா காண்டக்ட் பண்ல.

அவளும் உன்னோட ரிசெர்ச்க்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுனா ,எப்போடா marriage பண்ணிக்க போறீங்க?

தேவா ,"அப்படித்தான் நடக்கும்னு இருந்தா நடக்கட்டும்"

உன்கிட்ட பேசி உண்மைய வரவைக்கமுடியாது ,சரி நல்ல பிரிப்பர் பண்ணிட்டியா நாசா சயின்டிஸ்ட் வேற வர்றாங்க ,உன் செமினார் பாக்க.

ம்ம் ,இது அவங்களுக்கு ரொம்ப முக்கியம் ,அதனால வராங்க ,நம்ம chief அய்யம்பெருமாள் தான் இதுக்கு ஏற்பாடு பண்ணுனாரு.

பின்ன, சும்மாவா ,செவ்வாய்ல மனுஷங்க வாழ முடியும்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்க ,இது மட்டும் ஓகே ஆயிட்டா பேர் ,பணம் ,புகழ்னு ஜமாய்ச்சிடலாம்.....

முதல்ல success ஆகட்டும் டா ,அப்புறம் இத பத்தி யோசிக்கலாம்.

"EXCUSE ME BOSS YOU HAVE A TEXT MESSAGE"
யாருடா அது காலைலயே மெசேஜ், மாலினியா?

இல்ல... டேய் இது என்னடா சென்டர் நேம் இல்லாம மெசேஜ் வந்துருக்கு!!

என்ன மெசேஜ் அர்ஜுன்?

1001010011

உங்க அப்பா கணக்கு வாத்தி ல அவரு அனுபிருப்பாரு புன்னகை

போடா ,…..தேவா இது எதோ பைனரி நம்பர் மாதிரி இருக்குது ,

சரி ,எனக்கு போர்வேட் பண்ணு லேப் ல செக் பண்ணிக்கிறேன்.

ஓகே நீ உள்ள போ ,நான் ரிசெர்ச் பைல்,pen drive லாம் மாலினி கிட்ட காமிச்சிட்டு அவள சமாதான படுத்தி கூட்டிட்டு வரேன் ,கார் வேணாம் உன் பைக் ல போறேன் டா....

ஓகே அர்ஜுன் இன்னிக்காவது சீக்கிரம் வந்துடு ,

நேரம் காலை 8 மணி :

தன் வீட்டிற்க்கு சென்று ரிசெர்ச் பைல் ,pen drive எடுத்துகொண்டு மாலினியை பார்க்க சென்னையின் பீக் அவர்ஸ் இடையில் தாம்பரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான் ,எதிர்பட்ட பேருந்தின் ஹோர்ன் சத்தத்தின் ஊடாக அர்ஜுனின் மொபைல் ரிங்க்டோன் ஒலித்தது ,காதில் அணிந்திருந்த ப்ளுடூத் ஹெட்செட்டை உயிர்பித்து

"ஹலோ"

"ஹலோ ,அர்ஜுன் நான் தேவா"

தேவா, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்றேன் ,டிராபிக் அதிகமா இருக்கு ,

டே.. அர்ஜுன், முக்கியமான விஷயம் டா ,உனக்கு வந்த மெசேஜ் பைனரி கோடு தான் ,

ம்ம் ,கண்டுபிடிச்சிட்டியா.

ஆமா ,அத translate பண்ணும் போது "STHABCL " அப்படித்தான் கிடைச்சு.

ம்ம் அப்படின்னா ?

தெரியல ,ஆனா நான் அத விளையாட்டா தமிழ் ல translate பண்ண சொன்னேன் ,அப்டி பண்ணுனதுல "முயற்சிக்காதே" னு ஒரு வார்த்தை வருது

என்ன!

ஆமா, அர்ஜுன் முயற்சிக்காதேனு ஒரு வார்த்த

"முயற்சிக்காதே" சரி டா, நம்ம நேர்ல இத பத்தி பேசிக்கலாம் ,நான் மாலினிய கூட்டிட்டு வந்துடறேன்.
,
ok , bye டா சீக்கிரம் வந்துரு

குழப்பத்தில் சாலை வளைவில் வேகமாக பைக்கை திருப்பவும் ,எதிரில் வேகமாய் வந்து கொண்டிருந்த குடிநீர் டெம்போ வும் நேருக்கு நேராய் சந்தித்து கொண்டன ,தூக்கி எறியப்பட்டவனின் காதில் ,108 க்கு போன் பண்ணுங்க என்ற சத்தத்துடன் காட்சிகள் மங்கலாக கண்ணை மூடினான்

ர்ச்சுனா.......எழுந்திரு , நலமாகத்தான் உள்ளாய் விழித்துகொள்.

திடுக்கிட்டு முழித்தவன் முன் ஆஜானுபாகுவான தோற்றமுள்ள மனிதன்.

யா..யார் நீங்க ?

பெரும் பெயர் வழுதி, இந்த தேசத்தின் மன்னன்.

இப்போ நான் எங்க இருக்கேன் ?செத்துடனா ?

இல்லை அர்ச்சுனா ,புவியிலிருந்து பதின்மூன்று பூர்யோதயம் நாழிகை தொலைவில் உள்ளாய் ,செவ்வாய் கிரகத்தில் உள்ளாய்.

செவ்வாய்!!!!எப்படி வந்தேன் ?ஏன் ?

சில உண்மைகளை நீ தெரிந்து கொள்ளவே ,நாமே ஒளியின் வேகத்தை மிஞ்சி பயணித்து உன்னை வருவித்தோம் ,

என்ன உண்மை ?

வா காலார நடந்து கொண்டே பேசுவோம் ,
செவ்வாயில் மனிதர்கள் வசிக்கலாம் என்ற ஆய்வை மேற்கொண்டவன் நீதானே அதை நீ உலகுக்கு உரைப்பதை தடுக்கவே அழைத்து வந்தேன்

ஏன் தடுக்கணும் ?

ஏனென்றால் இது நீங்கள் வாழ விதிக்கப்பட்ட இடமல்ல ,ஒவ்வொரு கிரகத்திலும் உயிர்கள் உண்டு ,அதில் நீங்கள் வாழ தேர்ந்தெடுக்கப்பட்டது புவி மட்டுமே ,இயற்கைக்கும் ,உயிரினங்களுக்கும் என்றே படைக்கப்பட்ட புவியில் ,உங்களுக்கும் வாழ இடம் அளிக்கப்பட்டது ,ஆனால் இன்று அந்த இயற்கையையும் அழித்து ,நீங்கள் வாழ இடம் கொடுத்த விலங்குகளை ,மரங்களை அழித்து உங்கள் சுயநலத்துக்காக பல்கி பெருகியுள்ளீர்கள் ,போதாதென்று அடுத்த கிரகத்தை ஆள துணிகிறீர்கள் ,எதற்கும் ஓர் எல்கை உண்டு

எண்ணிப்பார் அர்ச்சுனா
நீங்கள் அழித்த இயற்க்கை ஓர்நாள் வெகுண்டெழுந்து உங்களை அழிக்க நினைத்தால் ?
நீங்கள் வேட்டையாடிய விலங்குகள் உங்களை வேட்டையாட ஆரம்பித்தால் ?
நீங்கள் வெட்டிய மரங்கள் இவன் முதிர்ந்த மனிதன் என்று உங்களை வெட்ட ஆரம்பித்தால் ?
அவைகள் தன எதிர்ப்பின் உச்சத்தை இதுவரை உங்களுக்கு தெரிவிக்கவில்லை ,தெரிவிக்காமல் இருந்துவிடபோவதில்லை.......
உங்கள் பூமியை போன்றே மற்ற கிரகங்களையும் நீங்கள் ஆள நினைத்தால் ,அது உங்கள் அறியாமை ,

அதோ பார் தூரத்தில் ,தன்னை தானே இயக்கும் ஊர்தி ,உங்கள் புவியிலிருந்து வந்தது ,

இது curiosity rover !!!! இப்போதான் எங்க விஞ்ஞானிகள் செவ்வாய்க்கு அனுப்புனாங்க,

ஆம் அர்ச்சுனா ,(மன்னனின் கண்ணசைவை ஆணையாக ஏற்று தளபதியின் வில்லிலிருந்து புறப்பட்ட ஆளுயர அம்பு தானியங்கு ஊர்தியை துண்டாக்கியது )

ஏன் இப்படி பண்ணுனீங்க ?

ஏனென்றால் நீங்கள் வெட்டினால் வாங்கிக்கொள்ள நங்கள் மரங்கள் அல்லவே ,இது எங்கள் தேசம் ,எங்களின் எதிர்ப்பை காட்டுகிறோம்
அர்ச்சுனா" இயற்கைக்கு எதிராக செய்யப்படும் எந்த செயலும் இயற்கையாலே முறியடிக்கப்படும்" ,உணர்ந்து கொள் ,உன் முயற்சி இயற்கையோட ஒத்த மனிதவளத்திற்கு உதவட்டும் ,உன் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் , உன்னை அழைக்கிறார்கள் ,புவிக்கு நீ திரும்பலாம், "சென்று வா"

அர்ச்சுனா...................... "இயற்கைக்கு எதிராக முயற்சிக்காதே
"

லைப் லைன் ஹாஸ்பிடல் : மதியம் 2 மணி

Doctor he is normal?

Yes பயப்படும்படியா ஒண்ணுமில்ல கையில மட்டும் சிம்பிள் fracture ,அடிபட்ட அதிர்ச்சில மயக்கம் ஆயிட்டாரு ,கொஞ்ச நேரத்துல எந்திசிடுவாறு நீங்க பாக்கலாம் .

தேங்க்ஸ் டாக்டர் .

அர்ஜுன் ....அர்ஜுன் ,தேவா அர்ஜுன் முழிசிட்டான்.

மாலி...னி ...................தேவா! ,நான் பூமிக்கு வந்துட்டேனா ?

என்னடா உளர்ற ,உனக்கு ஒண்ணுமில்ல சின்ன fracture மட்டும் தான்,பயபடாத ,அப்புறம் அர்ஜுன் ஒரு bad நியூஸ் ,உன்னோட செமினார் cancel ஆய்டுச்சு.

ஏன்?

மார்ஸ் ரோவர் எதோ ஆய்டுச்சாம் எந்த சிக்னலும் கிடைக்கல சோ இங்க வந்த நாசா விஞ்ஞானிகள் அப்டியே திரும்பிட்டாங்க ,don 't feel டா next டைம் arrange பண்ணிக்கலாம் .

ம்ம் .it 's ஓகே டா ..தேவா அந்த ரிசெர்ச் பைல்,pen drive ?

அது, மிஸ் ஆய்டுச்சு அர்ஜுன் ,உன்ன அட்மிட் பன்னுனவரு கையில ஒரு பிரவுன் கலர் பைல் இருந்ததா நர்ஸ் சொன்னங்க.நன் அவர பாக்கல,அவர் கிட்டதான் இருக்கணும்

அப்படினா , admission sheet ல அவரோட name,அட்ரஸ் இருக்கும் தேவா, அத வச்சு கண்டுபிடிச்சிடலாம்..

அதுக்கு வாய்ப்பே இல்ல அர்ஜுன் ,நான் ஏற்கனவே பார்த்துட்டேன் அட்ரஸ் எழுதல,நேம் மட்டும் தான் இருந்து

அப்படினா, நெட் ல தமிழ்நாடு வோட்டர் லிஸ்ட் ல நேம் செக் பண்ணி கண்டுபிடிக்கலாம்.

எஸ் யு ஆர் கரெக்ட் ,ஆனா அவன் proper சென்னையா இருக்கமுடியாது ,அவன் நேம் கிராமத்து பேரு மாதிரி இருந்தது .
.
என்ன ?

கருங்......கை ஒல்காட் பெரும்பெய.......ர் வழுதி

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 8:08 pm

படிபதற்கு புதிய அனுபவமாக இருந்தது ..செவ்வாயில் மன்னர்கள் புதிய சிந்தனை ..
சயின்ஸ் பிக்சன் வகை கதை ..

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக