ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

செய்க அன்பினை
 மூர்த்தி

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நல்லா வருவீங்கடா நீங்க..

View previous topic View next topic Go down

நல்லா வருவீங்கடா நீங்க..

Post by பிளேடு பக்கிரி on Tue Oct 16, 2012 11:20 am


வீட்டுக்கும் ஆஃபீசுக்கும் 7 கி.மி தூரம் உள்ள நண்பணோட நெலமையை பாருங்க!!!!!

வீட்டில தூங்குறான்
காலை 6-9 ........... வீட்டில் கரென்ட் இல்லை

9 மணிக்கு ஆஃபீஸ் போயிருவான்
காலை 9-12 ........... ஆஃபீஸ் கரென்ட் இல்லை

ஒரு மனிக்கு லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவான்
மதியம் 12-3 ........... வீட்டில் கரென்ட் இல்லை

3 மனிக்கு ஆஃபீஸ் போயிருவான்
மதியம் 3-6 ........... ஆஃபீசில் கரென்ட் இல்லை

6 மணிக்கு வீட்டுக்கு வருவான்
6-9 வீட்டில கரென்ட் இல்லை......

அப்புறம் ஒரு மனிநேரத்துக்கு ஒரு தடவை கரென்ட் போயிட்டே இருக்கும்........

## இவன் வீட்டில போயி கரென்ட் பில்லு கட்டலைன்னு பீஸ் கட்டையை புடிங்கிட்டு போயிருக்காங்க........

நல்லா வருவீங்கடா நீங்க............


நன்றி:facebook



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Guest on Tue Oct 16, 2012 11:21 am

பாருங்கப்பா உலக தமிழர்களே தமிழக மக்களோடு நிலைமையை ...இப்படி இருந்தா நாங்க எப்படி உதவுறது நீங்கதான் எங்களுக்கு உதவனும் ,.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Guest on Tue Oct 16, 2012 11:27 am

இணையத்தில் ஒருவர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை , மின்சாரம் இல்லை ..

பின்னூட்டம் முதல்வர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை நு சொல்ரானுங்க , இவுனுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் ஆன்லைன் ல இருக்கனுங்க .. இதுக்கெல்லாம் மின்சாரம் எங்கே இருந்து வருது .. அதையும் கண்டு பிடிச்சு நிறுத்தனும் ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by அசுரன் on Tue Oct 16, 2012 11:30 am

நல்ல முதல்வர்... நல்லா வருவாரு.. ஹிஹி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by பிளேடு பக்கிரி on Tue Oct 16, 2012 11:53 am

புரட்சி wrote:இணையத்தில் ஒருவர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை , மின்சாரம் இல்லை ..

பின்னூட்டம் முதல்வர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை நு சொல்ரானுங்க , இவுனுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் ஆன்லைன் ல இருக்கனுங்க .. இதுக்கெல்லாம் மின்சாரம் எங்கே இருந்து வருது .. அதையும் கண்டு பிடிச்சு நிறுத்தனும் ..
அதை ரெடி பன்னுனதே நாங்க தான்.. வெளியில சொல்லிடாதீங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Guest on Tue Oct 16, 2012 12:00 pm

@பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:இணையத்தில் ஒருவர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை , மின்சாரம் இல்லை ..

பின்னூட்டம் முதல்வர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை நு சொல்ரானுங்க , இவுனுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் ஆன்லைன் ல இருக்கனுங்க .. இதுக்கெல்லாம் மின்சாரம் எங்கே இருந்து வருது .. அதையும் கண்டு பிடிச்சு நிறுத்தனும் ..
அதை ரெடி பன்னுனதே நாங்க தான்.. வெளியில சொல்லிடாதீங்க

அப்படியா அருமை பக்கிரி அண்ணே

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by அருண் on Tue Oct 16, 2012 2:31 pm

சூப்பர் பக்கிரி! ஹாஹாஹா! சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by யினியவன் on Tue Oct 16, 2012 2:49 pm

கரண்ட்டு அபெர்ஸ் அமைச்சரா அம்மா பக்கிரிய
அப்பாயின்ட் பண்ணியிருக்கறதா சேதி வந்தது இப்ப...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Pakee on Tue Oct 16, 2012 4:41 pm

சூப்பர்
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 636
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by ஜலஜா சிவகுமார் on Tue Oct 16, 2012 6:03 pm

கொஞ்சம் யோசிச்சி
ஆபீஸ் வேலையை வீட்டில் செய்யலாம்
அனால் வீட்டு வேலையை ஆபீசில் செய்ய முடியாதே
அப்பப்பா முடியலை
கரண்ட் போறதுக்கு முன்னாடி
டைப் பண்ணி முடிக்கணும்

ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 38

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by கரூர் கவியன்பன் on Tue Oct 16, 2012 9:53 pm

அடிக்கடி மின்சாரம் சரியாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பி இருக்காமே நம்ம அரசு
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by பூவன் on Tue Oct 16, 2012 10:03 pm

@கரூர் கவியன்பன் wrote:அடிக்கடி மின்சாரம் சரியாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பி இருக்காமே நம்ம அரசு

தகவல் பரிமாற்ற திரும்ப புறா வாங்கலாம் என அரசு யோசிக்குதாம் ??
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by யினியவன் on Tue Oct 16, 2012 10:10 pm

புறாவ அடிச்சு குழம்பு வெச்சிடுவாங்களே - ஏப்பம் நம்ம காது வரை எட்டும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by கரூர் கவியன்பன் on Tue Oct 16, 2012 10:11 pm

@பூவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:அடிக்கடி மின்சாரம் சரியாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பி இருக்காமே நம்ம அரசு

தகவல் பரிமாற்ற திரும்ப புறா வாங்கலாம் என அரசு யோசிக்குதாம் ??

ஆண் புறாவா? பெண் புறாவா?
சொயியின்னு பறக்குமே அதா பூவன்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by பூவன் on Tue Oct 16, 2012 10:11 pm

@யினியவன் wrote:புறாவ அடிச்சு குழம்பு வெச்சிடுவாங்களே - ஏப்பம் நம்ம காது வரை எட்டும்.

அதுக்கு நம்ம அமைச்சர் அவரை வைத்து தண்டனை கொடுப்போம் ......
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by ramkumark5 on Tue Oct 16, 2012 10:20 pm

நம்ம சூப்பர் ஸ்டாருக்கும், மின்சாரத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.

அவரு எப்ப வருவாரு, எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது.

பவரு எப்ப போகும், எப்படி போகும்னு யாருக்கும் தெரியாது...
avatar
ramkumark5
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 85
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by கரூர் கவியன்பன் on Tue Oct 16, 2012 10:32 pm

@ramkumark5 wrote:நம்ம சூப்பர் ஸ்டாருக்கும், மின்சாரத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.

அவரு எப்ப வருவாரு, எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது.

பவரு எப்ப போகும், எப்படி போகும்னு யாருக்கும் தெரியாது...

வந்தால் தானே போகும் ராம்குமார்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Oct 17, 2012 6:48 am

கொடுமையிலும் கொடுமை இதுவே
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 17, 2012 7:07 am

தமிழ் நாட்டுல இப்படியெல்லாம் நடக்குதா?
கண்ராவி கரன்ட் இல்லேன்னா இவ்வளவு நடக்குதா,
இதேல்லாம் ரொம்ப அநியாயம் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by ஜாஹீதாபானு on Wed Oct 17, 2012 1:26 pm

அது சரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30046
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Manik on Wed Oct 17, 2012 3:47 pm

ரொம்ப கஷ்டம்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நல்லா வருவீங்கடா நீங்க..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum