ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

View previous topic View next topic Go down

போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by Chocy on Sun Oct 11, 2009 9:35 pm

போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு


மனதில் கிளர்சியூட்டும், அல்லது எழுச்சியூட்டும் , அனுபவத்தைப் பெறுவதற்காக , போதைப் பொருள்களைக் கட்டுபாடின்றி அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது, போதைப் பழக்கம் அல்லது போதைப் பொருள் அடிமைத்தனம்.

மனித வரலாற்றின் ஆரம்ப நாட்களில், இலைகளையும் , தலைகளையும் உண்டு வாழ்ந்தபோது, சில மரங்களின் சில பாகங்களிலுள்ள மருத்துவத் தன்மையை மணிதான் கண்டறிந்து அவற்றை பயன் பயன்படுத்தினான். அவற்றில் சில பொருள்கள்,ஒரு வினோதமான கிளர்ச்சியூட்டும் அனுபவத்தை அவனுக்கு அளித்தன. ஒரு வித்தியாசமான சக்தியை அவன் உணர்ந்தான். எனவே அப்பொருள்களை அடிகடி,, மேலும் மேலும் பயன்படுத்தினான் . காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரித்த காபி ,திராச்சை பாலத்தின் சாறு,பார்லியிலிருந்து தயாரித்த பீர், அபினி,கோக்கோ போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. மதுவும் ஒருவகைப் போதைபொருள்தான்.

ஹிராயின், கொக்கோயின் ,மாற்பின் , பிரவுன் ஸுகர் , அபினி, கஞ்சா, கன்னாபிஸ் , புகையிலை , பெத்தடின் , கோடின் ஆகியவை அதிகமாகப் பயன்படுத்தப்படும் போதை மருந்துகள். இவை பல வகைப் படும்.
1.ஊக்கமூட்டும் மருந்துகள்

* கோக்கோயின் (வலி நிவாரண மருந்து)


* அம்பிடாமைன் (அகிறன மருந்து)


* எபிட்ரின்,அட்ரினலின்(ஆஸ்த்மா மருந்து)


* நிகோடின்(புகையிலை)


* கபேன் (கபிய்,டி,கோலா பானங்களில் உள்ளது)கபேனும், நிகோடினும் ஊகமுட்டும் மருந்துகல்லக இருந்தாலும், கபிபியும் , புகையிலையும் பொதுவாக அங்கிகரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுவதால் போதைப் பொருகளாக கருதப்படுவதில்லை.இந்த ஊக்கமருந்துகளைத் தொடர்ந்து அருந்துவதால் தூகம்மின்மை , பசின்மை, எடைகுறைவு, வன்முறை உணர்வுகள் , மூளை சேதம், தோல் நோய்கள் ஏற்படுகின்றன.


2.மனசோர்வளிக்கும் மருந்துகள்

இவை நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, பாதித்து, சயல்படை மிகவும் குறைக்கின்றன. இப்பிரிவில் அடங்குவன.

* பார்பிடுரேட்


இவை ஒரு போதையூட்டும் மையாக நிலையை அடைவதர்க்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


* டிராங்கு்லைசர்


இம்மருந்து பல பெயர்களில் கிடைக்கிறது. . இவை உண்மையான தூக்கத்தை உண்டாக்காமல் ,மனதில் சலனமற்ற மயக்கநில்லையை உருவாகுகிறது. இந்நிலையில் மாய ஜாலங்களும் கனவுகளும் தேர்கின்றன. இவற்றை அருந்துவூருக்கு மனப்பதட்டம்,தூக்கமின்மை ஏற்படுகின்றன.


* செடேடிவ்ஸ்இவை தூக்கத்தை உண்டாக்கும் மயக்க மருந்துகள்,கவலிகள்,அலுதங்களில்லிருந்து தப்பா, அவசைத் தூக்கத்தில் மறக்க இவை அருந்தப்படுகின்றன. கூடுதல் அல்லாவினால் மயக்கமும் அளவு மீறினால் சாவும் ஏற்படும்.


3.பிரமையூட்டும் மருந்துகள்


இவை நரம்பு மண்டலத்தைப் பதித்து, ஒரு பரவச நில்லையை ஏற்படுத்துவதால் பயங்கரமாக,கேட்ட கனவுகள் தோன்றுகின்றன.L.S.D.என்ற மருந்து தான் மிகவும் பரவலானது. அவை சேடிகளிளிரும்தும்,செயற்கையாகவும் தயாரிகப்படுகின்றன.இந்த மருந்து அல்லவ அதிகமானால் பிளவுபட்ட ஆளுமை ஏற்படும்.


4.வலி நிவாரணிகள்


வழியைக் குறைக்க பயன்படும் மருந்துகளுக்கு நாளடைவில் அடிமையாகலாம். அபினி ஒரு பரம்பரை வலி நிவாரணி. கர்ப்ப கால அசொகரியங்களையும் ,பிரசவ வேதனையும் குறைக்க உதவும் வலி நிவாரணிகள் குழந்தையைப் பாதிக்கும் என்று கூறப்படிகிறது . இம்மருந்துகள் வாந்தி,வயிற்று கொள்ளருகள்,வியர்வை, சதைப்பிடிப்பு ஆகியவற்றை உண்டாகும்.


5.கரைப்பான்கள்

கரைப்பங்களின் வில்லைவை குறிப்பாகக் குற முடியாது. அவை ஊக்கமூட்டும் மருந்தாகவோ, பிரமையுட்டும் மருந்தாகவோ இருக்கலாம்.
உ.ம். பசை,உலை சலவைக்குப் பயன்படுத்தும் திரவம்,வார்னிஷ்,பெயிண்ட் கரைப்பான்கள்.

போதை மருந்து பலக்கத்திருகுக் காரணங்கள்

மது பழக்கத்தை ஏற்படுத்து அனேக காரன்கள் போதை பலகத்திர்க்கும் பொருந்தும். இரண்டுமே பலவீனமான மானத்தின் , கட்டுப்படுத்த இயல்லாத பலவீனங்கள் .

காரணங்கள்:

* உடளவில் குறைபாடு இருப்பவர்கள் போதை மருந்துக்கு அடிமையாகிறார்கள் என்ற கருத்து உள்ளது.அனால் இது உண்மையென்று நீருபிக்கப்படவில்லை.


* சிலருக்கு சில நோய்களைக் குணப்படுத்த அருந்திய குறிபிட்ட மருந்துகள், அவற்றோடு சார்புத்தன்மையை ஏற்படுத்தி,அடிமைதனதிருக்கு இட்டு செல்கின்றன.


* குடும்ப அல்லது சமுக வில்லைகளில் வேடிகையாக உல்லாசமாக பயன்படுத்திய மருந்துகள் பின்னர் பழக்கமாகின்றன.


* போலியான பிரமியூட்டும், கிளர்ச்சியூட்டும் அனுபவங்களைப் பெறுவதற்காக.


* மறக்கமுடியாத, தீர்க்கபடதா குழந்தைப்பருவ பிரச்சனைகள்,மாசமான அனுபவங்கள்


* பெற்றோர்கள் ,பெரியோர்கள் புரிந்து கொள்ளாமை,குறிப்பாக இளைஞர்களை


* பல காரணங்களால் ஏற்படும் தோல்வி ,ஏமாற்றம் ,கவலை இவற்றை மரக
* நண்பர்கள் கட்டாயப்படுத்துதல்


* நவனாகிக சமுதாயத்தோடு ஒத்துவாழ


* வெற்றி,சாதனி,கடின உல்லைபிற்கு ஒரு ஊக்கப் பொருளாக


* இதன் தீய வில்லைவுகளைப் பற்றி அறியாமை


* போதை மருந்துகள் பல வடிவங்களில்,பல வழிகளில் ,எளிதாக ,குறைந்த விலையில்


கிடைப்பது


* இந்த அனுபவம் எப்படி இருக்கு என்று அறியும் ஆர்வம்


* வழியை மறக்க


* தூக்கம் வரவழைக்க


* படிக்க, ஏதாவது வேலை செய்ய ,தூங்காமல் விளிதுஇருக்க


* களைப்பை குறைக்க


* சமுகய் தொடர்பு ஊடகங்களும்,விளம்பரங்களும்


* மருந்த்களில் போதை போரும் அதிகமாக சேர்ப்பது


* வேலைனிமை,வறுமை


* நகரமயம்மதல்


* நவீனமயமாதல்


* மேற்கத்திய கலாரச்சார தாகம்


* உள்ளகமயமாதல்


* நுகர்வு கலாச்சாரம்போதை மருந்து பழக்கம்-பிரச்சினையின் முக்கியத்துவம்

சமீப காலத்தில், இந்தியாவில் போதை மருந்து பழக்கம்,மற்றும் அடிமைத்தனம் நில்லையாக அதிகரித்து வருவது,எச்சரிக்கையான உன்ன்மை. இண்டயா போதை மருந்துகளுக்கு ஒரு வியாபார மார்க்கமையமாகவும்,செழிப்பான சந்தையாகவும் விளங்குகின்றன.எல்லா வகை போதை மருந்துகளும், எல்லா இடங்களிலும்,எல்லா தரப்பட மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள்,குறிப்பாக மாணவர்களை எல்லிதில் இப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது. பள்ளிக் குழந்தைகள் கூட வெகு வேகமாகப் பரவும் இந்த போயத்திற்கு,விதி விலக்கல்ல . கணக்குஎடுப்புகள் இப்பழக்கம் 12 வயதிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் 50%போதை மருந்து அடிமைகள்23 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கின்றன.

போதை பழக்கத்தின் விளைவுகள்

*நரம்புகோளாறுகள்,மனஅமைதின்மை,தூக்கமின்மை,மராத்தி,பசின்மை,வாந்தி,மலடுதன்மை,உடல்வலி,கை கால் பலவீனம்,மூளை பாதிப்பு ,குடல் புன், கலீறல் னைகள்,இரத்த அழுத்தம்,ஊட்டச் சாது மற்றும் வைட்டமின் குறைபாடு, புற்றுநோய்,மனால்லுதம்,நுண்கிருமி தாக வாய்புகள் ஆகி உடல் நோய்கள். மனநிலை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகவும் மரல்லாம்.


*குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னையும்,வறுமையும் ஏற்படுகின்றன. இதனால் குழப்பங்கள், விவாகரத்து,கொலை,தற்கொலை, ஆகியவை நிகழ்கின்றன

.
* வேலையில் நாட்டம் குறைவதாலும்,அடிக்கடி வேலைக்கி வரதிருப்பதாலும்,முறையற்ற நடத்தையாலும்,பனி செய்ய முடியாததாலும், தங்கள் வேலையை இல்லக்கின்றனர்.


* மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதால் அவர்களது வருங்காலம் பாதிக்கப்படுகிறது. இவர்கள் அடிக்கடி பணம் கேட்பதால்,பெற்றோர்களோடு பிரச்சனைகழ்ச் செய்யத் தூண்டுகின்றன

.
*போதை பழக்கம் உள்ளவர்களை பயங்கரவாதிகள் தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுக்கின்றனர்

.
*போதை நிலையில் வாகனகளைஓட்டுவதுவிபத்துக்கள்,உயிர்ச்சேதம்,ஊனங்கள் ஏற்ப்படுத்தும்.

போதை பழக்கம் தடுப்பு :

கடுமையான அரசாங்க சட்டங்கள் வலி இப்பழக்கத்தைத் தடுக்கலாம் .இந்திய அரசு ஏற்கனவே சில சட்டங்கள் இயற்றயுள்ளது.


ஆபத்தான போதை மருந்துகள் சட்டம் - 1930


போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 1940போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 1950


போதை மருந்துகள் மற்றும் மாய விதியால்

குணப்படுத்துவது தடுப்பு சட்டம்- 1954


போதை மருந்து உள்ளவர்களைக் கண்டு கொள்ளும் அறிகுறிகள்


*எடை குறைந்து உடல் மெலிதல்
*வீடேற்கு வர அசாதாரணமாக தாமதித்தல்
*கழிப்பறையிலும் ,குளியலறைளிலும் வெகு அதிக நேரம் செலவளிப்பது
*எப்போதும் பெற்றோரிடம் பணம் கேட்பது
*சுத்தமற்ற தோற்றம்
*முழங்கையின் உள்ள பாகத்தில் ஊசி அடையாளங்கள்


முடிவுரை


மது பழக்கமும்,போதைப்பலக்கமும் தனிமனிதன்,சமுதாயம்,நாடு இவற்றை பெரிதும் பாதிக்கும் சமுதாயப் பிரச்சனைகள்.இதைப் பொறுத்த மதில் ஒரு பெரிய மற்றம் தேவை. காரியங்களோ சூழ்நிலைகளோ மாறுவதில்லை. நாம் தான் மாற வேண்டும். எனவே தனிமனிதனும்,சமுதாயமும், அரசும் ஒன்றித்து இத்தீமைகளை ஒழிக்க முயற்றி எடுக்க வேண்டும்.
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by யாழவன் on Sun Oct 11, 2009 9:52 pm

நாங்க இதெல்லாம் பாவிக்கிரது இல்லை
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by Chocy on Sun Oct 11, 2009 9:59 pm

இது உலக நடப்பு தான் .யாரையும் காயப்படுத்த அல்ல
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by யாழவன் on Sun Oct 11, 2009 10:00 pm

avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by Chocy on Sun Oct 11, 2009 10:01 pm

இதற்கு எல்லாம் அழக்கூடாது
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by யாழவன் on Sun Oct 11, 2009 10:02 pm

ohh நீங்க அழ வச்சிட்டிங்க
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by Chocy on Sun Oct 11, 2009 10:02 pm

sorry
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by யாழவன் on Sun Oct 11, 2009 10:03 pm

avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by Chocy on Sun Oct 11, 2009 10:04 pm

ok
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum