ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை கிங்ஸ் "திரில்' வெற்றி *மும்பை அணி பரிதாபம்!!

View previous topic View next topic Go down

சென்னை கிங்ஸ் "திரில்' வெற்றி *மும்பை அணி பரிதாபம்!!

Post by அருண் on Sun Oct 21, 2012 12:40 pm

ஜோகனஸ்பர்க்: மும்பை அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக், போலார்டின் கடைசிநேர போராட்டம் வீணானது.
தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவு போட்டியில் நேற்று, ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன் சிங், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
"ஜெட்' வேகம்:
சென்னை அணிக்கு டுபிளசி, முரளிவிஜய் இணைந்து "ஜெட்' வேகத்தில் துவக்கம் கொடுத்தனர். ஓஜா பந்தில் முரளிவிஜய் முதலில் ஒரு சிக்சர் அடித்தார். ஜான்சன் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என தொடர்ந்து விளாசினார் டுபிளசி. பின், மலிங்கா ஓவரிலும் 3 பவுண்டரி பறக்க விட, 4.1 வது ஓவரில் சென்னை அணி 50 ரன்களை கடந்தது.
குல்கர்னி ஓவரில் முரளிவிஜய், ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 86 ரன்கள் சேர்த்த போது, முரளிவிஜய் (39) அவுட்டானார். ஹர்பஜன் பந்தில் டுபிளசி ஒரு பவுண்டரி விளாச, சென்னை அணி 10 ஓவரில் 100 ரன்களை எட்டியது.
திடீர் சரிவு:
இதன் பின் எல்லாம் தலைகீழானது. மலிங்காவின் அடுத்தடுத்த பந்துகளில் அரைசதம் அடித்த டுபிளசி (52), ரெய்னா (8) வெளியேறினர். பத்ரிநாத், 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார். ஸ்மித், மலிங்கா ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கேப்டன் தோனி, 35 ரன்களுக்கு (19 பந்து) திரும்பினார். ஆல்பி மார்கல் "டக்' அவுட் ஆனார்.
சகா (5), ரவிந்திர ஜடேஜா (12) ஏமாற்றினர். சென்னை அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (13) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை அணி சார்பில் மலிங்கா 5 விக்கெட் கைப்பற்றினார்.
சச்சின் மோசம்:
கடின இலக்கை துரத்திய மும்பை அணிக்கு சச்சின் (2) வழக்கம் போல விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஸ்மித் (13) இம்முறை நிலைக்கவில்லை. அடுத்து இணைந்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். மார்கல், ஜடேஜா பந்துகளை ரோகித் சர்மா சிக்சருக்கு விரட்டினார்.
கார்த்திக் அரைசதம்:
மறுமுனையில் தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், பவுண்டரி அடித்தனர். இந்த ஜோடி 7.2 ஓவரில் 64 ரன்கள் சேர்த்த போது, ரோகித் சர்மாவை (32) வெளியேற்றினார் மார்கல். அஷ்வின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்த தினேஷ் கார்த்திக், அரைசதம் கடந்தார்.
கடைசி நேரத்தில் எழுச்சி பெற்ற போலார்டு, அஷ்வின் ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி <உட்பட 24 ரன்கள் விளாச, போட்டியில் "டென்ஷன்' எகிறியது. 45 பந்தில் 74 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக் அவுட்டாக, மும்பை அணியின் வெற்றிக்கு, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன.
ரெய்னா அபாரம்:
ஜடேஜா வீசிய முதல் பந்தில், போலார்டு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ரெய்னாவின் "சூப்பர்' கேட்சில் போலார்டு (31) அவுட்டானார். 3, 4வது பந்தில், ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் எடுத்தார் ஹர்பஜன். 5வது பந்தில் ஹர்பஜன் (6), சகாவிடம் சிக்கினார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றிபெற்றது.

வெளியேறுகின்றன சென்னை, மும்பை
நேற்று யார்க்ஷயர் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், லயன்ஸ் அணி மொத்தம் 12 புள்ளிகள் பெற்று, "பி' பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே இப்பிரிவில் சிட்னி சிக்சர்ஸ் (12 புள்ளி) அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இதனால் சென்னை, மும்பை, யார்க்ஷயர் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறுகின்றன.

தினமலர்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சென்னை கிங்ஸ் "திரில்' வெற்றி *மும்பை அணி பரிதாபம்!!

Post by அசுரன் on Sun Oct 21, 2012 12:44 pm

பயனற்ற வெற்றி.... பாவம் சென்னை கிங்ஸ்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum