ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
 ayyasamy ram

தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
 ayyasamy ram

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 T.N.Balasubramanian

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
 ayyasamy ram

'தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
 ayyasamy ram

கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
 ayyasamy ram

மகள் மறந்த சீதனம்
 ச. சந்திரசேகரன்

எங்கிருந்தோ வந்தாள்
 ச. சந்திரசேகரன்

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
 மூர்த்தி

ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன்
 விமந்தனி

பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !
 விமந்தனி

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
 krishnaamma

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்- துணிவுடன் ஆவணப்படம் வெளியிட்ட கன்னட தொலைக்காட்சி.
 ரா.ரமேஷ்குமார்

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை
 ரா.ரமேஷ்குமார்

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
 ரா.ரமேஷ்குமார்

கொத்தமல்லித்தழை கட்டுக்குள் பார்த்தீனியம்… உஷார்!
 krishnaamma

தமிழகத்தில் ஏப்ரல் 30க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு
 ரா.ரமேஷ்குமார்

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
 krishnaamma

வாசகிகள் கவிதைகள் - மங்கையர் மலர்
 ayyasamy ram

கடவுளின் அபார சக்தி
 ayyasamy ram

எல்லோருக்கும் வாய்க்கிறது காதல்
 ayyasamy ram

ந.க.துறைவன் கட்டுரைகள்
 ayyasamy ram

நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
 ayyasamy ram

முகமறியா வேண்டுதல்
 ayyasamy ram

ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
 ayyasamy ram

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை
 விமந்தனி

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
 விமந்தனி

தூங்க வைக்கும் ரோபோ தலையணை
 ஜாஹீதாபானு

Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
 kuloththungan

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
 T.N.Balasubramanian

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி
 T.N.Balasubramanian

பேல்பூரி
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 பாலாஜி

செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
 ayyasamy ram

எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
 ayyasamy ram

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல: சிவா
 ayyasamy ram

ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே சிறந்த கிளைமாக்ஸ்: ராம் கோபால் வர்மா
 ayyasamy ram

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
 ayyasamy ram

ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்
 ayyasamy ram

ஜோதிடம் என்பது அறிவியலா?
 poo

சார் ஒரு நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)
 poo

அறிமுகம்---இளங்கோ
 ராஜா

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
 ayyasamy ram

பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை...!!
 ayyasamy ram

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
 ayyasamy ram

2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
 ayyasamy ram

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
 T.N.Balasubramanian

கடவுளின் அபார சக்தி
 ayyasamy ram

தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
 விமந்தனி

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!
 விமந்தனி

வீடியோ கம்ப்ர்ஸ் சாப்ட்வேர் தேவை.
 ரா.ரமேஷ்குமார்

நீர் போராட்டக் கதைகள் - முருங்கத்தொழுவு
 ரா.ரமேஷ்குமார்

சிங்கம் - 3 படம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது.
 ரா.ரமேஷ்குமார்

108 லிங்கம் போற்றி
 GunasekarenS

சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
 T.N.Balasubramanian

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை
 GunasekarenS

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 GunasekarenS

என்ன தொடாம காதலிங்க சுரேஷ்...!!
 விமந்தனி

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாணய ஆய்வில் விருப்பமுள்ளோருக்கான படிப்பு!!

View previous topic View next topic Go down

நாணய ஆய்வில் விருப்பமுள்ளோருக்கான படிப்பு!!

Post by அருண் on Wed Oct 24, 2012 3:02 pm



நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அனைத்து வித பண பரிவர்த்தனை சாதனங்களை சேகரிப்பது, ஆராய்வது குறித்து படிக்கும் படிப்பே நாணய ஆய்வியல். இதனை ஆங்கிலத்தில் நுமிஸ்மாடிக்ஸ் என்பர். இத்துறை வல்லுனர்களை நுமிஸ்மாடிஸ்ட் என அழைப்பர்.

வரலாற்றை தெரிந்துகொள்ள, நாணய சேகரிப்பில் ஆய்வாளர்கள் ஈடுபடுகின்றனர். தங்கம், செம்பு, தாமிரம் போன்ற உலோகங்களில், ஆராய்ச்சியாளர்களால் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஆராய்ச்சி செய்வதன் மூலம், பல வரலாற்று நிகழ்வுகள், வர்த்தக பரிமாற்றங்கள் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் நாணய ஆய்வியல் படிப்பு, முக்கியத்துவம் பெறுகிறது.

கல்வித் தகுதி

இத்துறையில், வரலாற்று பாடத்தில் ஆர்வமுள்ளவர்கள் நுழையலாம். நாணய ஆய்வியலில், இந்தியாவை பொறுத்தவரை பிராமி, தேவநகரி போன்ற மொழிகளை அறிந்திருப்பது கூடுதல் தகுதி. பழங்கால இந்திய நாணயங்களில் பெரும்பாலும் இந்த மொழி எழுத்துக்களே இடம் பெற்றுள்ளன.

பிளஸ் 2, இளநிலையில் வரலாறு படித்தவர்கள், நாணய ஆய்வியல் துறையில் முதுநிலை படிப்புகளை படிக்கலாம். இந்தத் துறையில் முதுநிலை டிப்ளமோ, பி.எச்டி., ஆகிய படிப்புகளும் உள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்

எம்.ஏ., நுமிஸ்மாட்டிக்ஸ், எம்.ஏ., பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது தவிர எம்.ஏ., வரலாறு படித்தவர்களும் இந்தத் துறையில் சாதிக்கலாம். இதில் பி.எச்டி., முடிப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.

வேலைவாய்ப்பு

இந்தத் துறை வல்லுனர்களுக்கு, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு, தொல்லியல் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வரலாறு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் துறை என்பதால், உலகளவில் இவர்களின் தேவை இருக்கிறது.

கல்வி நிறுவனங்கள்

* மும்பை பல்கலைக்கழகம், மும்பை
* பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
* கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா
* டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகம்,
மத்தியபிரதேசம்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன்
நுமிஸ்மாடிக்ஸ், நாசிக்.

தினமலர்.!

அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12659
மதிப்பீடுகள் : 1739

View user profile

Back to top Go down

Re: நாணய ஆய்வில் விருப்பமுள்ளோருக்கான படிப்பு!!

Post by பூவன் on Wed Oct 24, 2012 7:03 pm

அறிய நாணய ஆய்வியல் படிப்பை அறிய தந்தமைக்கு நன்றி அருண் ......

பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2749

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum