புதிய இடுகைகள்
மழைத்துளி SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
SK
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
ayyasamy ram
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
ayyasamy ram
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
ayyasamy ram
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
பழ.முத்துராமலிங்கம்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
valav
கேரளா சாகித்ய அகாடமி
ayyasamy ram
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
valav |
| |||
குழலோன் |
| |||
பொற்கொடிமாதவன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம், `இளமை ஊஞ்சல்' என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறது.
அடர்ந்த காடுகளில் உருவான திகில் படம் இது. நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய 6 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள்.
பிறைசூடன் எழுதிய பாடல்களுக்கு, கார்த்திக் பூபதிராஜா இசையமைத்து இருக்கிறார். ஜே.ஜி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பட வினியோகஸ்தர் எஸ்.ஆர்.மனோகரன் தயாரிக்க, `மங்கை' அரிராஜன் கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார்.
படத்தை பற்றி டைரக்டர் அரிராஜன், தயாரிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் கூறியதாவது:-
``திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் நிறைந்த `சஸ்பென்ஸ்' படம் இது. 5 இளம்பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்று, அடர்ந்த காட்டுக்குள் சிறை வைக்கிறார்கள். அந்த ஐந்து பெண்களையும் மீட்பதற்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரி தன் உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்கிறார்.
5 பெண்களையும் அவர் மீட்டாரா, இல்லையா? என்பதே கதை. இதில், பெண் போலீஸ் அதிகாரியாக நமீதா நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் கதைக்கு கவர்ச்சி தேவை என்பதால், இதில் நடித்திருக்கும் நடிகைகள் கதையின் தன்மையை புரிந்துகொண்டு, உடல் அழகை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒகேனக்கல், பெங்களூர், மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.''

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
தயாரிப்பாளர் பாவம் !
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
இந்த படம் எடுத்தவரின் நோக்கம் எந்த மாதிரி ரசிகர்களை திருப்தி படுத்த என்று அனைவருக்கும் தெரியும்
தர்மா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557
Re: இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
சரி, வரட்டும் பார்ப்போம் படம் எப்படி என்று.
றினா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385
Re: இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
கதாநாயகன் யாருன்னு தெரியுமா?
சாட்சாத் நானேதான்.
சாட்சாத் நானேதான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232
Re: இளைமை ஊஞ்சல் - 6 கதாநாயகிகள் இணைந்து நடித்த திகில் படம்
பப்ளிக்...பப்ளிக்....@தர்மா wrote:இந்த படம் எடுத்தவரின் நோக்கம் எந்த மாதிரி ரசிகர்களை திருப்தி படுத்த என்று அனைவருக்கும் தெரியும்
அசோகன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum