ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெளவால் - பறவையா? பாலூட்டியா?

View previous topic View next topic Go down

வெளவால் - பறவையா? பாலூட்டியா?

Post by சாமி on Sun Oct 28, 2012 7:21 am

வெளவால் பறவையா? பாலூட்டியா? - என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. வெüவால் பறக்கும் தன்மையுடைய பாலூட்டி வகை உயிரியாகும். பாலூட்டிகளில் பறக்கும் ஆற்றல் பெற்ற ஒரே உயிரி வெüவால் மட்டுமே! விலங்கியல் அறிஞர்கள் வெüவாலின் உடலமைப்பின் அடிப்படையில் பாலூட்டி வகுப்பில் வெüவாலை வகைப்படுத்தி வைத்துள்ளனர். வெüவாலானது பறவை என்பது பற்றிய குழப்பம் பல்லாண்டு காலமாகவே நிலவி வந்துள்ளது.

÷பழமை வாய்ந்த பாபிலோனியன், பெர்சியன் மற்றும் அரேபிய கருத்துகளின்படி வெüவால் பறவைகளின் வரிசையிலே கூறப்பட்டுள்ளது. விலங்கியலாளர்களிடம் நிலவிய இக்கருத்து வேறுபாடுகள் காரணமாக, நீண்ட காலத்திற்குப் பின், நீண்ட விவாதத்திற்குப் பின் வெüவால் பாலூட்டி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

÷வெüவாலைப் பற்றிய கருத்துகள் செல்வியல் இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை குறுந்தொகையில், குறிஞ்சித் திணை 201-ஆம் பாடலாகும்.

அமிழ்தம் உண்க நம்அயல் இல்ஆட்டி
பால் கலப்பு அன்ன தேக்கொக்கு அருந்துபு
நீல மென்சிறை வள் உகிர்ப்பறவை
நெல்லி யம்புளி மாந்தி அயலது
முள்இல் அம்பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றாளே


"தோழி! பாலைக் கறந்தாற்போல இனிமையுடைய தேமாவின் பழத்தைத் தின்று கரிய மெல்லிய சிறகுகளையும் கூரிய நகங்களையும் உடைய வெüவால், நெல்லியின் புளித்த காயையும் உண்டு, அயலில் உள்ளதாகிய முள்ளில்லாத அழகிய பருத்த மூங்கிலின்கண்ணே தொங்குகின்றன. அத்தகைய மூங்கில் கோல்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளையுடைய மலைகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன் திருமணத்துக்கு உரியவற்றோடு வருவான் என்று அயன்மனைக் கிழத்தி கூறினாள் ஆதலின், அவள் அமிழ்தத்தை உண்பாளாக!' என்பது பாடலின் கருத்து.

மேலும், தலைவியின் கூற்றாகக் குறுந்தொகைப் பாடல் 352-இல் பாலைத் திணையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுவதாவது:

நெடுநீர் ஆம்பல் அடைப்புறத் தன்ன
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை
அகல் இலைப் பலவின் சாரல் முன்னிப்
பகல் உறை முதுமரம் புலம்பப்போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே


தலைவன் பிரிந்த காலத்தில் தோழியை நோக்கி, "தலைவன் பிரிவினால் மாலைக்காலம் எனக்கு நோய் தருகிறது' என்பதுபட தலைவி கூறுவதுபோல் அமைந்தது.

தோழி! ஆழமான நீரினிடத்து வளர்ந்த ஆம்பலினது இலையின் புறத்தைப் போன்ற வளைந்த மெல்லிய சிறகை உடையனவாகிய கூரிய நகங்களை உடைய வெüவால்கள், அகன்ற இலைகளை உடைய, பலா மரங்களை உடைய மலைச்சாரலை நோக்கி பகற்பொழுதில் தான் உறைந்த பழைய மரம் தனிமையாகும்படி செல்லும் சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை, அத் தலைவரைக் காணாக் காலத்தில் நான் உணர்ந்தேன்' என்கிறாள்.

÷இவ்விரு பாடல்கள் தவிர அகநானூறு உள்ளிட்ட ஏனைய செல்வியல் பாடல்களிலும் வெüவால் "பறவை' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ் இணையக் கல்விக் கழக வகைப்பாட்டியலில் வெüவாலானது பறவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. செயல் அடிப்படையில் தமிழில் பறப்பவை "பறவை' என வகைப்படுத்துதல் சரியெனத் தமிழ் அறிஞர்கள் கூறியபோதும், அமைப்பு அடிப்படையில் பாலூட்டி இனத்தில் வெüவாலை வகைப்படுத்துதல்தான் பொருத்தமானதாகும்.

(முனைவர் பி.மாரியப்பன் - நன்றி தினமணி )
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: வெளவால் - பறவையா? பாலூட்டியா?

Post by sureshyeskay on Sun Oct 28, 2012 9:59 am

பாலூட்டிகளில் விதிவிலக்காக முட்டையிட்டு பால் கொடுக்கும் முள்ளம்பன்றி மற்றும் platypus போன்றவை உள்ளன. இவற்றுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் உள்ள இன்னொரு வித்தியாசம் : சிறுநீர், மலம் மற்றும் இனப்பெருக்கம் யாவற்றுக்கும் ஒரே துவாரமே. (Family : Monotreme = mono (single ); trema : (hole )). நன்றி: Wikipedia
avatar
sureshyeskay
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 191
மதிப்பீடுகள் : 33

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum