Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
+6
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
பாலாஜி
பூவன்
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
யார் தமிழ்க் கருத்துக்களம் துவங்கினாலும் அங்கு ‘சிவா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது! அப்படி ஒருவன் இருக்கிறானா என்றால் அந்த ஐடி அந்தத் தளம் நடத்துனரால் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது!
”சிவா” என்ற பெயரில் ஈகரை தவிர வேறு எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை என்பதை மீண்டும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்தப் பெயரைப் பயன்படுத்தி நம் உறுப்பினர்களைக் குழப்பமடையச் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பதை நான் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை!
ஒருவேளை அவர்கள் என் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சிவா என்ற பெயரைப் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்க எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
”சிவா” என்ற பெயரில் ஈகரை தவிர வேறு எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை என்பதை மீண்டும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்தப் பெயரைப் பயன்படுத்தி நம் உறுப்பினர்களைக் குழப்பமடையச் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பதை நான் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை!
ஒருவேளை அவர்கள் என் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சிவா என்ற பெயரைப் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்க எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
தகவலுக்கு நன்றி அண்ணா ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
தெளிவான விளக்கத்திற்கு நன்றி தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
ஆளில்லா தளங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது உண்மை தான். உங்கள் விளக்கத்திற்கு நன்றி தல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
நன்று சிவா....கடந்த சில நாட்கள் முன்பு அமர்க்களம் என்ற ஒருவர் எனது வலைக்கு வந்து என் குறள் ஒன்றை பாராட்டி பின்னூடம் இட்டார். அதற்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி நான் அவர் பெயரின் மேல் கிளிக் செய்தேன். உடனே அமர்க்களம் என்ற ஒரு தளத்திற்கு என்னை கொண்டு சென்றது. அசப்பில் அது நமது ஈகரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, அங்கே சிவா என்ற பெயரில் பல பதிவுகள். அது மட்டும் அல்லாது, மகா பிரபு மற்றும் முரளிராஜா என்று நமது உறவுகள் நிறையப்பேர் இருந்தார்கள். நானும் ஒரு நிமிடம் ஆச்சரியம் அடைந்து, ஒருவேளை இது நம்ம ஈகரையின் வேறு ஒரு உப தளமோ என்று நினைத்து ;விட்டேன். ஆயினும் உள்ளே நுழையவில்லை. உங்களிடம் கேட்டுவிட்டு பின்பு மீண்டும் போகலாம் என்று வந்துவிட்டேன். வந்ததும் எனது அலுவலக வேலைகளில் மிகவும் பிஸியாகிவிட்டதால், உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். இன்று உங்களின் இந்த பதிவைப் பார்த்ததும்தான் எனக்கு ஞாபகம் வந்தது சிவா. "குறுக்கு வழியில் வாழ்வைத் தேடிடும் திருட்டு உலகமடா, நண்பா தெரிந்து நடந்துகொள்ளடா" என்ற ஒரு பழைய பாடல்தான் எனது நினைவுக்கு வந்தது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
அருமையாகக் கூறியுள்ளீர்கள் அண்ணா!
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
ஆம் நான்கூட மற்ற சில தளகளிலும் சிவா என்ற பெயரில் நடத்துனர் பெயர்களை பார்த்துள்ளேன்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
இல்லாத நண்பர்கள் பெயரில் கணக்கு வைத்திருப்பது கேவலமானது....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
பெருமைக்கு சொல்லவில்லை நான் இந்த தலத்தில் மட்டுமே அக்கௌன்ட் வைத்துள்ளேன்
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா!
இதைவிட கேவலமான செயல் ஏதும் இருக்காது.
இதைவிட கேவலமான செயல் ஏதும் இருக்காது.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விடறதுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை…!!
» வீடு என்ற பெயரில்!
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» “சிட்டுக்குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பம்
» காதல் என்ற பெயரில் ஏமாற்றுபவர்களை எப்படி கண்டுபிடிப்பது?
» வீடு என்ற பெயரில்!
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» “சிட்டுக்குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பம்
» காதல் என்ற பெயரில் ஏமாற்றுபவர்களை எப்படி கண்டுபிடிப்பது?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|