புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
bala_t
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
prajai
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பீட்சா - திரை விமர்சனம் Poll_c10பீட்சா - திரை விமர்சனம் Poll_m10பீட்சா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்சா - திரை விமர்சனம்


   
   
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Sun Oct 28, 2012 5:22 pm

பீட்சா - விமர்சனம்

அனைவருக்கும் வணக்கம், இந்த திரை விமர்சனம் பகுதிமீது எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண்?!?!. அதனால் எதாவது ஒரு படத்தை விமர்சனம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் எழுதும் முதல் படம், மிகவும் திருப்திகரமாகவும் நல்ல படமாகவும் இருக்க வேண்டும் என்று முடிவில் இருந்தேன். அதன் விளைவே இந்த பீட்சா படத்தின் விமர்சனம்.

வெகுநாட்களாக திகில் படம் வராமல் காய்ந்து கிடந்த தமிழ் திரைக்கு அடிவயிற்றில் அட்ரினலின் அதிகமாக சுரக்க, அடிநாதமாக வந்த நீர்வீழ்ச்சி - பீட்சா!

பொதுவாக தமிழ் மக்களின் எண்ணங்கள்…. எண்ணங்கள் என்பதைவிட கேள்விகளே ஒரு படத்திற்கு செல்வதற்கு முன் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் தன் வழியிலே, மிகவும் தனிவழியிலே பதில் அளித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் (எழுத்து-இயக்கம் இவருதாங்க…!)

அதே கண்கள், யாவரும் நலம் போன்ற படத்துக்குப் பிறகு ஒரு நல்ல திகில் படமாக இதை வைக்கலாம். பேய் படங்களில் வரும் அதே பயமுறுத்தல் காட்சிகள் இருந்தாலும், நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத கோணத்தில் தான் """கண்டிப்பாக""" அந்த திகில் காட்சி அமைந்திருக்கும் என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும். நீங்கள் "இப்போதான் பேய் வரப்போவுது…" என்று நினைத்தால் அங்கு உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். "இப்போ அந்த குழந்தை காணாம போயிடும் பாரு" என்று நினைத்தால் அந்த குழந்தை அங்கேயே வெகுநேரமாக அமர்ந்து உங்களை மொக்கை பண்ணும். எந்த தருணத்தையும் ஒருவராலும் கணிக்க முடியாத அளவில் திரைக்கதை இருந்ததாலே இறுதிவரை சீட்டுநுணியில் அமர்ந்து பார்க்க விளைந்தது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

பீட்சா விற்கும் ஆணின் கதைதான் என்றாலும் அவர் பீட்சா விற்க சென்று மாட்டிக்கொள்ளும் இடத்தையே முழுக்களமாக எடுத்துக் கையாண்டிருப்பது அருமை, ஆனால் முதற்பாதி முழுதுமே அந்த வீடும் அதன் திக்லுமாக செல்வது கொஞ்சம் சலிப்பு தந்தாலும் பின்னணி இசையும் காட்சிவெட்டுக்களும் தலையில் அடித்து அமரவைக்கிறது. எப்போதும் திகில் படத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்தால் நடுவில் ஒரு டாக்டர் வந்து "ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி, மல்டி பெர்சனாலிட்டி டிசார்டர்" போன்ற வார்த்தைகளை கூறி பேயின் மேல் உள்ள பயத்தை குறைத்துவிடுவர். ஆனால் இப்படத்தில் டாக்டர் வராதது நல்ல விசயம். படத்தில் பல இடங்களில் நீங்கள் ஊகித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை உடைத்து, அதை கேலியும் செய்திருக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு மனிதருக்கும் (ஆவிகளுக்கும் கூட) உண்டான தேவைகள் மற்றும் அதற்காக அவர்கள்(அவை) செய்யும் தினவாழ்க்கை எதார்த்தங்களையும் கையாள இயக்குநர் மறக்கவில்லை. என்னால் அடித்துக் கூற முடியும் கடைசி இருபது நிமிடங்கள் உச்சகட்டத்தை நெருங்கும் சமயத்தில் வரும் """அந்த""" திருப்பத்தை யாராலும் ஊகிக்க முடியாது என்று.

"நினைக்குதேதேஏஏஏ…." என்று அமைதியாக ஆரம்பிக்கும் கானா பாலாவின் குரல் அடங்கிய பாடல் போகப்போக நம் அடிவயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பிக்கும் இடங்கள் அற்புதம். சந்தோஸ் நாராயணனின் பின்னணி இசை எங்கெங்கு இருக்கவேண்டுமோ ஆங்காங்கே மட்டும் அடக்கிவாசித்து, பயம் பெருக்கெடுக்க உதவுகிறது. ஒரு டார்ச் லைட் அடித்து இருட்டில் கதாநாயகன் உலவுவதை மிகவும் அழகாக காட்டமுடியும் என நிரூபித்த முதல் தமிழ் படம் எனக் கூறலாம். காட்சிகளும், கோணங்களும் நம்மை ஒலியை குறைத்துப் பார்த்தால்கூட பயமுறுத்தும் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் 2.30 மணிநேரம் உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் உடைத்து லாஜிக் எதையும் நம்பாமல் ஒரு சுத்தமான பேய் படம் (அல்லது) திகில் படம் அளித்துள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு பீன்னூட்டம் இடுங்கள். எனக்கு தெரிந்து அதிகமாக குறைகள் ஏதும் இல்லை. யாரேனும் கண்டால் கூறுங்கள். இதைப் படித்துவிட்டு பத்து பேர் அரங்குக்குச் சென்றால் கூட ஒரு நல்ல படத்தை அறிமுகப் படுத்தியதில் நான் பெருமிதம் கொள்வேன்.

நன்றி………!!!!


avatar
Guest
Guest

PostGuest Mon Oct 29, 2012 12:15 pm

அருமை விமர்சனம் லோகு .... அப்போ துணிந்து படம் பார்க்கலாம்னு சொல்றிங்க ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 12:21 pm

புது முயற்சிக்கு வாழ்த்துகள் லோகு..!
விமர்சமனம் அருமையாக விமர்சன படுத்துள்ளிர்கள்..! மகிழ்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 29, 2012 3:33 pm

புரட்சி wrote:அருமை விமர்சனம் லோகு .... அப்போ துணிந்து படம் பார்க்கலாம்னு சொல்றிங்க ?
கண்டிப்பா போய் அரங்கு-ல பாருங்க....!! மகிழ்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 29, 2012 3:40 pm

அருண் wrote:புது முயற்சிக்கு வாழ்த்துகள் லோகு..!
விமர்சமனம் அருமையாக விமர்சன படுத்துள்ளிர்கள்..! மகிழ்ச்சி
மிக்க நன்றி அன்பரே....! தொடர்ந்து உறுதுணை கொடுங்கள்...! புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 29, 2012 4:28 pm

தரவிறக்க லிங்க் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக