|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!by balakarthik Today at 2:57 pm
» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by balakarthik Today at 2:55 pm
» இது நிஜமா ?
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm
» சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?
by ஜாஹீதாபானு Today at 2:36 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» அமரர் டிஎம்எஸ் அவர்களின் நினைவுகள்
by ராஜா Today at 2:24 pm
» புதிய தலைமுறை -பத்திரிக்கை அல்ல ? காணொளி
by ராஜா Today at 2:06 pm
» வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டுமா?
by sathikdm Today at 2:05 pm
» கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
by balakarthik Today at 1:55 pm
» ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!
by சிவா Today at 1:27 pm
» யூடியூப் வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Today at 1:26 pm
» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by balakarthik Today at 1:15 pm
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
by balakarthik Today at 1:10 pm
» டி.எம்.செளந்தர்ராஜனும் நானும் மிகச்சிறந்த நண்பர்கள் - கருணாநிதி
by balakarthik Today at 1:04 pm
» காற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து
by ராஜா Today at 1:00 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 1:00 pm
» டி.எம்.எஸ்.ஒரு பண்-பாட்டு சரித்திரம் (நூல் விமர்சனம்)
by ராஜா Today at 12:54 pm
» இது உங்கள் இடம்..!
by balakarthik Today at 12:54 pm
» Samsung மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்
by யினியவன் Today at 12:50 pm
» மலர்ந்து மணம்வீசும் மாமலர்!- கவிஞர் மகுடேஸ்வரன்
by சிவா Today at 12:50 pm
» பெட்டாலிங் ஜெயாவில் கறுப்பு பேரணி 505 -ல் 70,000 பேர் ஜனநாயக ஒளி விளக்கேற்றி போராட்டம்
by சிவா Today at 12:33 pm
» என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 12:02 pm
» கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்
by அருண் Today at 11:05 am
» இன்சுலின் செடி
by யினியவன் Today at 11:04 am
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by சிவா Today at 10:59 am
» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:11 am
» தமிழா? டமிலா? - ப.சிவதாணு பிள்ளை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:56 am
» அண்ட்ராய்டு செல்லினம் கிபோர்ட் பிரச்னை
by ராஜு சரவணன் Today at 9:54 am
» குமரகுருபரர் குருபூஜை
by சதாசிவம் Today at 9:45 am
» மெய்பொருள் காண்பதறிவு!
by சிவா Today at 9:26 am
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Today at 9:23 am
» மனிதனும், மருத்துவர்களும்....
by சிவா Today at 9:08 am
» சிறு விளக்கம் ? firefox இல் டவுன்லோட் helper இருப்பது போல் chorome யிலும் டவுன்லோட் helper இருக்கிறதா ?
by positivekarthick Today at 9:06 am
» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by positivekarthick Today at 8:47 am
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
by சிவா Today at 8:26 am
» ஈராயிரம் ஆண்டுகளானாலும் இற்றைக்கும்....!!!
by sundaram77 Today at 8:24 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 8:03 am
» முதுமொழிக் காஞ்சி!
by சாமி Today at 7:57 am
» கலைஞரின் காதல்
by ராஜு சரவணன் Today at 7:52 am
» ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...!
by சாமி Today at 7:44 am
Top posting users this week
| பூவன் | ||||
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| ராஜா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
First topic message reminder :

முதல் பரிசாக ரூ.3000 பெறும் கதை
1 - தோடுடைய செவியன் - சதாசிவம்
இரண்டாம் பரிசாக ரூ.1500 பெறும் கதை
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்
மூன்றாம் பரிசாக ரூ.500 பெறும் கதை
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5
போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்

அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,
கடந்த ஒருமாத காலமாக ஈகரையில் நடைபெற்ற சிறுகதைப் போட்டி சென்ற 16.10.2012 அன்றுடன் முடிவடைந்தது. அதன் பிறகு 32 கதைகளும் நடுவர்களால் மதிப்பிடப்பட்டு இன்று (01.11.2012) இறுதிசெய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் முன் இந்த போட்டியை நடத்த அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த ஈகரையின் நிர்வாக நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்டி சிறப்பாக ஒரு திருவிழாபோல நடைபெற முக்கிய காரணமாக இருந்த நமது ஈகரையின் அன்பு நிறுவனர் சிவா அவர்களுக்கு இந்த மாலைவேளையில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய மகிழ்ச்சியே அவருடைய மகிழ்ச்சி என ஈகரைக்கு அனைத்துவிதங்களிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் அவரை பாராட்டுகிறேன்.
அடுத்ததாக போட்டி நடுவர்களாக பங்கேற்ற திருமதி.ஆதிரா அவர்களுக்கும், திரு.யினியவன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நடுவராக பணியாற்றுவது எளிதான விசயம் கிடையாது.. 32 கதைகளை படிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்று நமக்கு தெரியும். தங்களது பொன்னான நேரத்தை ஈகரையின் மகிழ்ச்சிக்காக தந்து நம்மை மகிழ்வித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கும் போட்டி முடிவுகள் இதோ

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைபேசி அல்லது தொலைபேசி எண்ணை எனது தனிமடலுக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நடுவர்களுக்கும் தளத்தின் நிர்வாகி நண்பர் சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
அசுரன்
இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நடுவர்களுக்கும் தளத்தின் நிர்வாகி நண்பர் சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
அசுரன்
Last edited by அசுரன் on Fri Nov 02, 2012 10:49 am; edited 1 time in total

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1962
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
போட்டியை அருமையாக நடத்திய நிர்வாகத்திற்கும் அசுரன் அவர்களுக்கும்
நடுவர்கள் நிறைமதியாளர் ஆதிரா அவர்களுக்கும் ஜனரஞ்சகப் புயல் இனியவன் அண்ணாவிற்கும்
வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்...
நடுவர்கள் நிறைமதியாளர் ஆதிரா அவர்களுக்கும் ஜனரஞ்சகப் புயல் இனியவன் அண்ணாவிற்கும்
வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 7661
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1363
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
எனது தொலைபேசி எண். உங்கள் தனிமடலுக்கும் மின்னஞ்சலுக்கும் அனுப்பியுள்ளேன்.
எனது மின்னஞ்சல் savalrajabilla@gmail.com இதற்கு தொடர்புகொள்ளுங்கள்
எனது மின்னஞ்சல் savalrajabilla@gmail.com இதற்கு தொடர்புகொள்ளுங்கள்

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1962
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
1 - தோடுடைய செவியன் - சதாசிவம்
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்
...............ஈகரையின் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற தங்கள் அ னைவருக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டிக்கான ஏற்பாடுகளும், தேர்வுக் குழுவினருக்கும் பாராட்டுகளும் நன்றியும். ஈகரை நடத்தும் போட்டிகளில் அதிக அளவில் பங்குபெற்று வரலாறை படைக்கும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 3761
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 548

Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
மூன்றாம் பரிசாக ரூ.500 பெறும் கதை
Ramkumar5
போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
க.அருண்குமார்
ராஜ்அருண்
அகல்
மு.வித்தியாசன்
மேலே பட்டியலிட்ட இதுவரை பரிசுத்தொகையை பெறாத நண்பர்கள் எனது தனிமடலுக்கு உங்கள் மொபைல் நம்பரை அனுப்பி வைத்தால் உங்கள் கணக்கிற்கு ரீ-சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் பரிசுத்தொகையை உங்களிடம் சேர்க்க வசதியாக இருக்கும் நண்பர்களே!
அன்புடன்
அசுரன்
Ramkumar5
போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
க.அருண்குமார்
ராஜ்அருண்
அகல்
மு.வித்தியாசன்
மேலே பட்டியலிட்ட இதுவரை பரிசுத்தொகையை பெறாத நண்பர்கள் எனது தனிமடலுக்கு உங்கள் மொபைல் நம்பரை அனுப்பி வைத்தால் உங்கள் கணக்கிற்கு ரீ-சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் பரிசுத்தொகையை உங்களிடம் சேர்க்க வசதியாக இருக்கும் நண்பர்களே!
அன்புடன்
அசுரன்

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1962
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
இனிதே போட்டியை நடத்தி சிறப்பித்த அசுரனுக்கு வாழ்த்துகள்.
(பரிசுப் பணத்தை பெற்றுகொள்ளாத நண்பர்களின் பரிசுத் தொகையை எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பிடத் துடிக்கும் அசுரனுக்கு கோடானா கோடி நன்றிகள்)

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20698
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4350
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
யினியவன் wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
இனிதே போட்டியை நடத்தி சிறப்பித்த அசுரனுக்கு வாழ்த்துகள்.
(பரிசுப் பணத்தை பெற்றுகொள்ளாத நண்பர்களின் பரிசுத் தொகையை எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பிடத் துடிக்கும் அசுரனுக்கு கோடானா கோடி நன்றிகள்)

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1962
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
ஈகரை நடத்திய சிறுகதைப்போட்டியில் எமது படைப்பான “சொர்க்கத்தின் வாசல்” கதையை இரண்டாம் பரிசாக தேர்ந்தெடுத்து பரிசுத்தொகையான ரூபாய் 1500 /- வழங்கிய நிர்வாகத்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறேன். எமது எழுத்தை அங்கீகரித்த நடுவர் குழுவிற்கும், பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..வாழ்க வளமுடன்.

காயத்ரி வைத்தியநாதன்- பண்பாளர்
- பதிவுகள்: 187
சேர்ந்தது: 23/09/2012
மதிப்பீடு: 69

Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
அசுரன் wrote:மூன்றாம் பரிசாக ரூ.500 பெறும் கதை
Ramkumar5
போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
க.அருண்குமார்
ராஜ்அருண்
அகல்
மு.வித்தியாசன்
மேலே பட்டியலிட்ட இதுவரை பரிசுத்தொகையை பெறாத நண்பர்கள் எனது தனிமடலுக்கு உங்கள் மொபைல் நம்பரை அனுப்பி வைத்தால் உங்கள் கணக்கிற்கு ரீ-சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் பரிசுத்தொகையை உங்களிடம் சேர்க்க வசதியாக இருக்கும் நண்பர்களே!
அன்புடன்
அசுரன்
மேற்படி யாரும் வேண்டாம் என்று கூறினால் எனக்கு அனுப்பிவைக்கவும்.
+94771354635

றினா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2906
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 362
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum