புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
ராஜா
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
ராஜா
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
prevel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
t shirt printing business ?
t shirt printing business ?
நான் ஒரு கிராபிக் designer நான் tshirt பிரிண்டிங் பிசினஸ் செய்ய ரெம்ப ஆர்வமாக இருக்கு
ஆனால் நல்ல ஆலோசனை தேவை படுகிறது நண்பர்கள் யாராவது உதவி செய்யுங்கள் .
ஆனால் நல்ல ஆலோசனை தேவை படுகிறது நண்பர்கள் யாராவது உதவி செய்யுங்கள் .
gkaliraj- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 13
Re: t shirt printing business ?
நண்பரே முதலில் உங்களுக்கு எந்த வகையான பிரிண்டிங் தகவல் தேவை என கூறுங்கள் ...
ஆயத்த ஆடை வடிவமைப்பில் நிறைய பிரிண்டிங் வகைகள் உள்ளன
டேபிள் பிரிண்டிங் , மிசின் பிரிண்டிங் , ரோட்டரி பிரிண்டிங் ,ஸ்டிக்கர் பிரிண்டிங் என பலவகை உள்ளது .எந்த வகையான தகவல் தேவை மற்றும் எந்த வகை துணி பயன்படுத்த போகிறீர்கள் என தெரிவிக்கவும் ..... நான் உங்களுக்கு உதவி புரிகிறேன் .....

பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
எனக்கும் இத்துறையில் ஆர்வம் இருக்கிறது.
நண்பர்களே தகவல்களைத் தாருங்கள்.
நண்பர்களே தகவல்களைத் தாருங்கள்.
றினா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385
Re: t shirt printing business ?
@றினா wrote:எனக்கும் இத்துறையில் ஆர்வம் இருக்கிறது.
நண்பர்களே தகவல்களைத் தாருங்கள்.
இந்த துறை என்ன தகவல் வேண்டும் என கூறுங்கள் தருகிறேன் ...
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
துணி மொத்தமாக வாங்கி அதில் புது புது டிசைன் பிரிண்ட் செய்து தமிழ்நாடு fulla சேல்ஸ் பண்ணனும்னு ஆசை எப்படி தொடங்கணும் எவ்வளவு செலவு ஆகும் , அதன் நன்மை அதன் தீமை , பற்றி தெரியனும் உதவுங்கள்
gkaliraj- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 13
Re: t shirt printing business ?
துணி என்றால் மொத்தமாக திருப்பூரில் கிடைக்கும் அதற்கென இருக்கும் மொத்த விற்பனையாளர்கள் இடம் வாங்கி கொள்ளலாம் ஆனால் அதை உற்பத்தி செய்யும் நவீன ரகம் தையல் இயந்திரங்கள் அங்கே தான் உள்ளன எனவே நீங்கள் உருவாக்கும் டிசைன் சந்தையில் பின்னுக்கு தள்ளபடும் எனவே கொஞ்சம் புத்திசாலிதானமாக நீங்கள் தைத்து விற்கபடும் விதம் விதமான வகையில் துணிகளை ப்ளெயின் ஆக வாங்கி கொண்டு நீங்கள் விரும்பும் வண்ணம் டிசைன் செய்து அதில் அங்கேயே அத்ற்கென இருக்கும் நிறுவனதில் பிரிண்டிங் செய்து கொள்ளலாம் . இதற்கு அங்கேயே டிசைனர் உள்ளார்கள் .. உங்கள் அவதாரில் உள்ள ஆடையில் இருக்கும் அளவான பிரிண்டிங் 10 முதல் 15 வரை செலவாகும்.
அந்த வகையான ஆடைகள் குறைந்த விலை 100 முதல் 200 வரை மதிப்பில் கிடைக்கும் .. இன்னும் 1000 வரையில் கூட ஆடைகள் கிடைக்கின்றன அது உங்கள் வியாபார தரத்தை பொறுத்தது ...
இவளோ தான் இதில் விஷயம் ......
மேலும் என்ன தகவல் வேணும் ....
அந்த வகையான ஆடைகள் குறைந்த விலை 100 முதல் 200 வரை மதிப்பில் கிடைக்கும் .. இன்னும் 1000 வரையில் கூட ஆடைகள் கிடைக்கின்றன அது உங்கள் வியாபார தரத்தை பொறுத்தது ...
இவளோ தான் இதில் விஷயம் ......
மேலும் என்ன தகவல் வேணும் ....
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
ஒரு தொழிலை பற்றிய அனுபவம் சிறிதும் இல்லாமல் அந்த தொழிலில் பணம் ஈட்டி@gkaliraj wrote:துணி மொத்தமாக வாங்கி அதில் புது புது டிசைன் பிரிண்ட் செய்து தமிழ்நாடு fulla சேல்ஸ் பண்ணனும்னு ஆசை எப்படி தொடங்கணும் எவ்வளவு செலவு ஆகும் , அதன் நன்மை அதன் தீமை , பற்றி தெரியனும் உதவுங்கள்
அவசரமாக துவங்குவதைவிட , அந்த தொழில் சார்ந்த நேரடி அனுபவம் & தன்நம்பிக்கை வந்தபின் துவங்குவது நல்லது .
டார்வின்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304
Re: t shirt printing business ?
நன்றி பூவன் & டார்வின்
gkaliraj- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 13
Re: t shirt printing business ?
சூப்பர் பூவன்.
காளிராஜ் - பூவன் தான் சரியான ஆள் - உங்களுக்கு உதவ.
(ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க - நடு நடுவில காதல் கவிதை மழை பொழியுவார்)
காளிராஜ் - பூவன் தான் சரியான ஆள் - உங்களுக்கு உதவ.
(ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க - நடு நடுவில காதல் கவிதை மழை பொழியுவார்)

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

@யினியவன் wrote:சூப்பர் பூவன்.
காளிராஜ் - பூவன் தான் சரியான ஆள் - உங்களுக்கு உதவ.
(ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க - நடு நடுவில காதல் கவிதை மழை பொழியுவார்)![]()
அண்ணா காதலை விட அதிகமாக நேசிக்கும் துறை ஆயத்த ஆடை வடிவமைப்பு .....
இதான் இப்போ முதல் காதல் ...
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
சந்தோஷம் - நீங்கள் உருப்பட்டா சரி - காதல் காதல்ன்னு அலையாம.@பூவன் wrote:அண்ணா காதலை விட அதிகமாக நேசிக்கும் துறை ஆயத்த ஆடை வடிவமைப்பு .....இதான் இப்போ முதல் காதல் ...

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: t shirt printing business ?
நான் நீங்கள் எண்ணுவது போல இல்லை அண்ணா , நான் சில வரன்முறைகளோடு வாழ்பவன்
நான் உண்டு என் வேலை உண்டு என இருப்பேன் , வெட்டி வேலை பார்ப்பது இல்லை ...இந்த காதலும் வெட்டிவேலை தான் ....
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
இதை கேட்கும் பொழுது தேன் வந்து பாயுது காதினிலே...@பூவன் wrote:நான் நீங்கள் எண்ணுவது போல இல்லை அண்ணா , நான் சில வரன்முறைகளோடு வாழ்பவன்
நான் உண்டு என் வேலை உண்டு என இருப்பேன் , வெட்டி வேலை பார்ப்பது இல்லை ...இந்த காதலும் வெட்டிவேலை தான் ....

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: t shirt printing business ?
பார்த்து தேனீ கொட்டிட போகுது

பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
பூவன் , உங்கள் முதல்காதலில், வெற்றி பெற்று , உங்களுக்கு என்று ,ஒரு தனித்தன்மை வெளிப்பட்டு , வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21806
மதிப்பீடுகள் : 8206
Re: t shirt printing business ?
@T.N.Balasubramanian wrote:
பூவன் , உங்கள் முதல்காதலில், வெற்றி பெற்று , உங்களுக்கு என்று ,ஒரு தனித்தன்மை வெளிப்பட்டு , வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்.![]()
ரமணியன்
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
உங்கள் வரைமுறைகளை தருமாறு கேட்டு கொள்கிறேன் பூவன் ..
இவன்
விழா கமிட்டியாளர்
இவன்
விழா கமிட்டியாளர்
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: t shirt printing business ?
புரட்சி wrote:உங்கள் வரைமுறைகளை தருமாறு கேட்டு கொள்கிறேன் பூவன் ..
இவன்
விழா கமிட்டியாளர்
என்ன காதல் விழாவா ...
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: t shirt printing business ?
@பூவன் wrote:புரட்சி wrote:உங்கள் வரைமுறைகளை தருமாறு கேட்டு கொள்கிறேன் பூவன் ..
இவன்
விழா கமிட்டியாளர்
என்ன காதல் விழாவா ...
அதுக்கு இன்னும் 3 மாதம் இருக்கு .. கொஞ்சம் பொறுமயா இருங்க .. உங்கள் வரைமுறைகளை சொல்லுங்க தெரிந்து கொள்கிறோம்

Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: t shirt printing business ?
நாம் நாமாக இருப்போம்
உங்கள் வாழ்வின் இந்த நொடி வரை கிடைத்த அனுபவங்களை முழுமையாக புரட்டி பார்ப்பீர்களானால் எத்தனையோ, மனிதர்கள் இயற்க்கையான மனித ஆளுமையில் கவனம் செலுத்தி, உணர்ந்து பயன்படுத்தி, வெளிப்படுத்தி பயனுள்ள அதீத செயல்களை, சாதனைகளை நிகழ்த்தி நாட்டிற்கும். வீட்டிற்கும் தனக்கும் நன்மை பயக்கும் விதமாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் கவனமெல்லாம் தங்கள் இயற்கையான மனிதத்தை, மனித மகத்துவத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு, மனிதகுலத்திற்கு என்ன பங்களிப்பை நல்கலாம் என்பதில் தான் இருக்கும். இவர்களை பிறர் திட்டினாலோ, துன்புறுத்தினாலோ அவமானப் படுத்தினாலோ, பொறுமையிழந்து விட மாட்டார்கள். உணர்ச்சியடைய மாட்டார்கள். தற்காப்பு முயற்சிகளை எடுக்க முனைய மாட்டார் கள். இவர்கள் தனக்கு இறைவன் அல்லது இயற்கை நல்கிய மனிதம் என்ற அடையாளத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டவர்கள்.
ஆகவே இவர்கள் நான் பணக்காரன், நான் முதலாளி, நான் அமைச்சர், நான் ஆண், நான் அதிகாரி என்னை இப்படி சொல்லி விட்டாயா? நான் யார் என்று தெரியுமா? நான் யார் என்று காட்டுகிறúன் பார்! என்று இறு மாப்புடன் செயல்பட்டு தங்களை தற்காத்துக் கொள்ளும் பலவீனர்கள் அல்ல.
இவர்கள் தங்களை தங்கள் புனிதத்தை தங்கள் மகத்துவத்தை முழுமையாக உணர்ந்திலார்கள். வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து, சந்தோஷ சாதனை வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். ஆகவே நான் அவர், இவர் அவருக்கு வேண்டியவர், அவர் மகன், அவர் பேத்தி என்ற மாயையான அடையாளங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு நாம் நாமாக வாழ்வோம்.
வாழ்வில் அமைதி, சாதனை, சந்தோஷம் தொடரும்…..
மோகன் குமார் . ரா

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum