ஈகரை தேடுபொறி
Latest topics
» பறையின் வகைகள்!
by ராஜு சரவணன் Today at 9:13 am

» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am

» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am

» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by முத்துராஜ் Today at 8:39 am

» பார்வை ...???
by கவிஞர் கே இனியவன் Today at 8:20 am

» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am

» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am

» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am

» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 7:59 am

» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜு சரவணன் Today at 7:40 am

» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am

» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am

» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am

» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am

» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am

» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am

» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am

» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am

» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am

» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am

» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am

» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am

» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am

» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am

» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am

» வாழை இலை
by சிவா Today at 1:24 am

» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am

» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am

» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am

» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am

» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am

» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am

» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am

» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am

» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am

» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am

» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am

» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am

» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி . 5 5 2

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Tue Nov 06, 2012 8:24 pm

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!

கவிஞர் இரா .இரவி .

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள மொழி தமிழ் !

உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !

பன்னாட்டு ஆட்சிமொழியான மொழி தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !

இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !

மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ் !

எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை ஈந்தமொழி தமிழ் !

மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !

செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா !
செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா !

கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !
கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !

கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே !

இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !

இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் !

தமிங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !
தமிழை தமிழாகவேப் பேசிட முயலுங்கள் !

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது

தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !

இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம் !

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!



--

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by றினா on Tue Nov 06, 2012 8:49 pm

சூப்பர்.

தமிழுக்கு ஒரு சலாம்...
தமிழை வாழ்த்தி கவிதை பாடும் தமிழனுக்கும் ஒரு சலாம்...

நன்றி கவிஞர் இரா .இரவி

வாழ்த்துக்கள்.

றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2918
மதிப்பீடுகள்: 374

View user profile

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by கரூர் கவியன்பன் on Tue Nov 06, 2012 9:06 pm

றினா wrote:சூப்பர்.

தமிழுக்கு ஒரு சலாம்...
தமிழை வாழ்த்தி கவிதை பாடும் தமிழனுக்கும் ஒரு சலாம்...

நன்றி கவிஞர் இரா .இரவி

வாழ்த்துக்கள்.


இதையும் தமிழிலேயே வாழ்த்தி இருக்கலாமே நண்பரே

கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4743
மதிப்பீடுகள்: 631

View user profile

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by புரட்சி on Wed Nov 07, 2012 10:49 am

அருமை அய்யா ..

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4758
மதிப்பீடுகள்: 758

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Mon Nov 19, 2012 6:04 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Nov 19, 2012 7:50 pm

கருத்தும் கவிதையும் அருமை.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 3761
மதிப்பீடுகள்: 548

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Mon Nov 19, 2012 8:17 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by அசுரன் on Mon Nov 19, 2012 10:02 pm

செவிட்டில் அடித்தாற்போல் கவிதை நல்ல சாட்டையடி.. தமிழின் பெருமை அறியும் நாள் விரைவில்.. பாராட்டுக்கள் கவிஞரே சூப்பருங்க


அசுரன் அசுரன் அசுரன்


அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9406
மதிப்பீடுகள்: 2080

View user profile

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Sun Mar 10, 2013 12:27 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Sun Mar 10, 2013 1:24 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum