ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

View previous topic View next topic Go down

தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by சிவா on Mon Nov 12, 2012 9:42 am

இந்த வருடம் தீபாவளி விருந்தாக, 4 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 13–ந் தேதி தீபாவளி அன்று இந்த படங்கள் வெளிவர உள்ளன. அந்த படங்கள் வருமாறு:–


1. துப்பாக்கி:– விஜய்–காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த படம். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை கருவாக கொண்ட படம் இது. இந்த படத்தில் விஜய், மும்பையில் வசிக்கும் தமிழராக–ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார்.

2. போடா போடீ:– சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த படம். இவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்து இருக்கிறார். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்திருக்கிறார்.

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

இது, முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ஒரு இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து, கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

3. அம்மாவின் கைப்பேசி:– தங்கர்பச்சான் டைரக்டு செய்து, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம். சாந்தனு–இனியா ஆகிய இருவரும் கதாநாயகன்–கதாநாயகியாக நடித்துள்ளனர். தங்கர் திரைக்களம் தயாரித்து இருக்கிறது. 9 பிள்ளைகளை பெற்ற ஒரு தாயையும், அவளுக்குப் பிடித்த கடைசி மகனையும் சுற்றி வரும் கதை.

4. காசி குப்பம்:– புதுமுகம் அருண் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். லிவிங்ஸ்டன், ஆடுகளம் நரேன், கீர்த்திசாவ்லா, சுஜா வாருணி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். பாலமுருகன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கடலோர மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படம் இது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by ஹர்ஷித் on Mon Nov 12, 2012 10:14 am

ஆரம்பம் ஆகட்டும் பந்தயம்.வெல்லப்போவது யார் என பார்க்கலாம்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by ராஜா on Mon Nov 12, 2012 10:54 am

சீக்கிரம் DVD கொடுங்கப்பா , நல்ல க்ளியர் ப்ரிண்டா இருக்கணும் , புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by சிவா on Mon Nov 12, 2012 10:56 am

@ராஜா wrote:சீக்கிரம் DVD கொடுங்கப்பா , நல்ல க்ளியர் ப்ரிண்டா இருக்கணும் , புன்னகை

துப்பாக்கி படத்தின் கிளியர் காப்பி மறுநாளே கிடைத்துவிடும் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by ராஜா on Mon Nov 12, 2012 11:10 am

@சிவா wrote:
@ராஜா wrote:சீக்கிரம் DVD கொடுங்கப்பா , நல்ல க்ளியர் ப்ரிண்டா இருக்கணும் , புன்னகை
துப்பாக்கி படத்தின் கிளியர் காப்பி மறுநாளே கிடைத்துவிடும் தல!
ஓகே தல , நீங்க சொன்னிங்கன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by பது on Mon Nov 12, 2012 11:18 am

எந்த படத்தை DVD பாத்தாலும் அம்மாவின் கைபேசியையாவது திரைஅரங்கில் பொய் paarunkappaaaaaaaaaaa

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by அருண் on Mon Nov 12, 2012 12:25 pm

கும்கி வரும் என்று எதிர் பார்த்தேன் வரவில்லையே..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by பாலாஜி on Mon Nov 12, 2012 2:43 pm

அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by றினா on Mon Nov 12, 2012 4:50 pm

தங்கரின் "அம்மாவின் கைப்பேசி" சிறந்ததொரு படமாக அமையும் என்று நினைக்கிறேன்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by சிவா on Mon Nov 12, 2012 5:00 pm

@பாலாஜி wrote:அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூப்பருங்க

முடியாது.. முடியாது...!!! துப்பாக்கி தவிர மற்ற படங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by றினா on Mon Nov 12, 2012 5:39 pm

@சிவா wrote:
@பாலாஜி wrote:அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூப்பருங்க

முடியாது.. முடியாது...!!! துப்பாக்கி தவிர மற்ற படங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்!

அப்படிப்போடு நீங்க நம்ம கட்சி.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum