ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீபாவளி ஜோக்ஸ்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:34 pm

தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!

பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:34 pm

என்ன குவாலிட்டி இருக்கு சார் வரவர ஒன்னுத்தலையும் குவாலிட்டியே இல்லை

என்ன சார் ஆச்சு ஏன் சலிச்சுக்கிறீங்க?

சீகக்காய், ஷாம்பூ, சோப்பு எல்லாம் போட்டும் நைட் அடிச்ச சரக்கோட நாத்தம் போகமாட்டேங்குதே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:35 pm

அது என்னங்க கெஜ்ரிவால் வெடி புதுசா இருக்கே?

ஏழு திரி இருக்குது பாருங்க! வாரம் ஒவ்வொண்ணா பத்திகிட்டு வெடிக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:35 pm

தீபாவளியும் அதுவுமா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?

முதல் நாள் நைட் பூரா சரக்கடிச்சுட்டு நேர வந்துருக்காரு, எண்ணெய் வைக்கும்போது ஃபிளாட் ஆயிட்டாரு அதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:35 pm

ஏண்டா உங்க தலைவரோட படம்தான் இல்லைன்னு சொல்லல்ல அதுக்காக தீபாவளி அன்னிக்கே போனாத்தான் ஆச்சா?

இல்லப்பா! அடுத்த நாள் தியேட்டரை விட்டே போயிடுச்சுன்னா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:35 pm

டாக்டர்: உங்களுக்கு என்ன செய்றது? எதுக்கு பெட்ல உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க?

வந்தவர்: என்ன டாக்டர் விளையாடுறீங்களா? உங்களைப் பார்த்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன் ஆனா உங்க ஆளுங்க என்னடான்னா குண்டு கட்டா கட்டித் தூக்கிட்டு வந்துட்டாங்க!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:36 pm

மனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்?

கணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:36 pm

அம்மா தீபாவளின்னா என்ன அம்மா?

அது தீபாவளின்னு சொன்னாலும் உண்மையில் அது தீப ஒளி அன்னிக்கு விளக்குகள் ஏற்றி ஒளிமயமா இருக்கணும் அதான் தீபாவளி!

ஓ! தீபாவளி அன்னிக்கும் கரண்ட் இருக்காதுன்னு அப்பவே இதை கண்டுபிடிச்சிருக்காங்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:36 pm

அவரோட மனைவி பயங்கர குண்டுன்ஙறதுன்னாலே குண்டுங்கற வார்த்தையைக் கண்டாலே அவருக்கு அலர்ஜி!

என்ன அவ்வளவு பயந்தவரா அவரு?

பின்ன அணுகுண்டு கொடுங்கங்கறதுக்குப் பதிலா கடைல போய் 'அணு ஒல்லி' கொடுங்கன்னார்னா பாத்துக்கங்களேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:36 pm

டேய் கமலா நீ செஞ்ச அந்த மைசூர்பாகு ஒரு அஞ்சாறு எடுத்துகிட்டு வா?

நான் சொன்னேன் இல்லை அது நல்லாத்தான் பண்ணியிருக்கேன்னு இப்ப பாருங்க நீங்களே கேக்கறீங்க!

அடச் சீ! இங்க எறும்புப் புத்து ஒண்ணு இருக்கு உன் மைசூர்பாகை அங்க போட்டா எறுமெல்லாம் ஓடிப்போயிடும்னுதான் கேட்டேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:37 pm

என்னடா உங்க வீட்டுல தீபாவளியும் அதுவுமா டிவி கேமரா, டைரக்டர், ஒளிப்பதிவாளர் எல்லாம் வந்து ஏதோ ஷூட் செஞ்சாங்க?

அதுவா என் ஒய்ஃபுக்கும் என் அம்மாவுக்கு நடக்கற சண்டை டிவி சீரியலையே தூக்கி சாப்பிடற மாதிரி இருக்குன்னு எவனோ போட்டுக் கொடுத்துட்டான், உடனே தீபாவளி ஸ்பெஷல்னு காண்பிக்க லைவ் ரிலேக்கு வந்துட்டாங்க.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by காதல் ராஜா on Mon Nov 12, 2012 11:39 pm

@சிவா wrote:அம்மா தீபாவளின்னா என்ன அம்மா?

அது தீபாவளின்னு சொன்னாலும் உண்மையில் அது தீப ஒளி அன்னிக்கு விளக்குகள் ஏற்றி ஒளிமயமா இருக்கணும் அதான் தீபாவளி!

ஓ! தீபாவளி அன்னிக்கும் கரண்ட் இருக்காதுன்னு அப்பவே இதை கண்டுபிடிச்சிருக்காங்களா?

இதுதான் சிவா டாப்.. சிரிக்காம இருக்க முடியல.. புன்னகை புன்னகை

avatar
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 344
மதிப்பீடுகள் : 44

View user profile http://www.alhidayatrust.com

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by காதல் ராஜா on Mon Nov 12, 2012 11:41 pm

@சிவா wrote:ஏண்டா உங்க தலைவரோட படம்தான் இல்லைன்னு சொல்லல்ல அதுக்காக தீபாவளி அன்னிக்கே போனாத்தான் ஆச்சா?

இல்லப்பா! அடுத்த நாள் தியேட்டரை விட்டே போயிடுச்சுன்னா!

இது யாரையோ சொல்ற மாதிரி இருக்கே? என்ன உள்குத்து சிவா...? புன்னகை

avatar
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 344
மதிப்பீடுகள் : 44

View user profile http://www.alhidayatrust.com

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by காதல் ராஜா on Mon Nov 12, 2012 11:43 pm

@சிவா wrote:தீபாவளியும் அதுவுமா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?

முதல் நாள் நைட் பூரா சரக்கடிச்சுட்டு நேர வந்துருக்காரு, எண்ணெய் வைக்கும்போது ஃபிளாட் ஆயிட்டாரு அதான்!

இது எனக்குப் புரியல.. ???

avatar
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 344
மதிப்பீடுகள் : 44

View user profile http://www.alhidayatrust.com

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by காதல் ராஜா on Mon Nov 12, 2012 11:45 pm

@சிவா wrote:தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!

பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!

அட தாத்தா, நீ இன்னுமா இருக்க? வெடி சரியில்லையோ?? புன்னகை

avatar
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 344
மதிப்பீடுகள் : 44

View user profile http://www.alhidayatrust.com

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 7:18 am

@சிவா wrote:மனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்?

கணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.

அண்ணா அருமையான சிரிப்பு , ஆமாம் நீங்கள் எப்படி எடுத்து கொடுத்தீர்கள் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 7:37 pm

@பூவன் wrote:
@சிவா wrote:மனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்?

கணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.

அண்ணா அருமையான சிரிப்பு , ஆமாம் நீங்கள் எப்படி எடுத்து கொடுத்தீர்கள் ...

வரம் கொடுத்த சிவபெருமானின் தலையில் கை வைப்பதா அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 7:40 pm

அழாதீங்க அழாதீங்க கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 7:43 pm

@பூவன் wrote:அழாதீங்க அழாதீங்க கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
உடுட்டுக்கட்டை அடி வ
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 7:45 pm

@அசுரன் wrote:
@பூவன் wrote:அழாதீங்க அழாதீங்க கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
உடுட்டுக்கட்டை அடி வ
@அசுரன் wrote:
@பூவன் wrote:அழாதீங்க அழாதீங்க கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
உடுட்டுக்கட்டை அடி வ


போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 7:50 pm

அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி?
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 7:56 pm

@அசுரன் wrote:அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி?
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி

கவி : ஏன் அசுரன் அண்ணா அழறார் ??
பூவன் : பத்தாயிரம் வாலா பட்டாசில பாவி பசங்க ஒத்த திரியை வெச்சுட்டாங்க அப்படின்னு தான் , ஒரு பத்து திரி வேணுமாம் !!!
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 8:04 pm

@பூவன் wrote:
@அசுரன் wrote:அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி?
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி

கவி : ஏன் அசுரன் அண்ணா அழறார் ??
பூவன் : பத்தாயிரம் வாலா பட்டாசில பாவி பசங்க ஒத்த திரியை வெச்சுட்டாங்க அப்படின்னு தான் , ஒரு பத்து திரி வேணுமாம் !!!

அசுரன் : அது சரி பூவன் ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுதாராம் அழுகை
கவி : பத்தாயிரம் வாலாவுல பத்தாயிரம் திரி இல்லன்னு கடைகாரரிடம் கேட்டு அழுதாராம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 8:09 pm

கவி : இப்போ ஏன் அசுரன் அண்ணா ஓடுறார் ??
பூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,

கவி : என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 8:11 pm

@பூவன் wrote:கவி : இப்போ ஏன் அசுரன் அண்ணா ஓடுறார் ??
பூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,

கவி : என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அசுரன் : கவி ஏன் பூவன் பெட்டி படுக்கையுடன் தெருவில் நிற்கிறாரு?
கவி : ரயில் வெடியை ரயிலுன்னு நினைச்சி ஏறி ஊரு போகலாமுனு நிக்கிறாராம்
அசுரன் : சிப்பு வருது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum