ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
 Dr.S.Soundarapandian

பிழைக்கத் தெரிஞ்ச ஆசாமி...!!
 Dr.S.Soundarapandian

வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?
 Dr.S.Soundarapandian

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’
 பழ.முத்துராமலிங்கம்

விடுகதைக்கு பதில் என்ன?
 fpabdullah

டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

பறவைகள் குறித்தும் போதிப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

View previous topic View next topic Go down

கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

Post by றினா on Thu Nov 15, 2012 9:54 pm


"இன்னா மாமே... சுகுர்றா கெளம்பிட்ட மாதிரி தெரீது! இன்னா, கண்ணாலமா... இல்லே எதாச்சும் பலான மேட்டரா?


"போடா டொக்கு! அந்த பாங்க்ல ஒரு ஆபிஸரு... அவராண்ட போர்ட்ஸ் (Sports) கோட்டாலே வேலை போட்டுத் தான்னு நான் கேட்டுனுயிருந்தேன். அவரு என் கால்பிகேஸனை (Qualification) ஒரு சீட்டுலே ஏயிதி எட்த்தார சொல்லிகிறாரு... தாமேய்... நீயும் கூட வர்றியா?"


"நான் வராமலா... வா, மாமே... அந்த ஆபிஸர போய் கண்ணுக்கினு வர்லாம்... அதுக்குமுன்னே ஷூவை சரியா போடு... டையை தலுக்கா கட்டு... கூன்போடாமே நிமிந்து நட மாமே... ஆங்... அப்படித்தான்... ஆ சலக்!...”

(பாங்க்கில்)

“மானிங் சார்...!”

“உக்காருங்க!...”

“ரொம்ப டாங்ஸ் சார்... இதும் நம்ம ப்ரண்ட்... தாமே!”

“ப்ளீஸ், உக்காருங்க!”

“உங்க க்வாலிஃபிகேசன்ஸ் மிஸ்டர் கிரிகிரி...?”

“சார்! கில்லி, கோலி, கபடி, ராபர் அண்ட் போலிஸ்... அல்லாத்துலியும் நான்தான் பேட்டைல கிங்கு!”

“நீங்க சொல்ற ஆட்டத்துக்கெல்லாம் எங்க பாங்க்ல வேலை கிடையாதே மிஸ்டர் கிரிகிரி...?!”

“சரி, அதெல்லாம் வுடுங்க... சிலம்பாடறது... சங்கிலி சுத்தலு... பேட்டை சண்டை... சோடா பாட்டில் உட்ரதுனு எக்கச்சக்கமா கத்து வெச்சுக்குனுகீறனே... அதுல ஏதாச்சும் ஒண்ணை பார்த்து தள்ளி உடுங்களேன் சாரே...”

ஆபிஸர் (சிர்த்தபடி), “உங்களுக்கு எந்த பேஸிஸ்ல அப்பாயின்ட்மென்ட் குடுக்கறதுனே புரியலை...”

“என்னா சாரு... எம்மாம் பெரிய படிப்பெல்லாம் நீங்க படிச்சிருக்கீங்க... சரி... பாங்க்கை கொள்ளையடிக்க முகமூடிக்காரங்க வரானுங்கோனு சும்மா வெச்சுக்குவோம்... அவனுங்க கைல கத்தி, கப்பாடேல்லாம் காட்டி பயமுறுத்தறானுங்கோ... என்ன மாதிரி தெகிரியமான ஒரு ஆளு இங்க இருந்தா அந்த முகமூடிப் பசங்க தோலை உரிச்சிடமாட்டேனா... தலை தரையில தேஞ்சிகினு ஒடுவானுங்க... இப்ப சொல்லு சாரே..! ரோசனை செய்யாதே... வாசல்ல ஒரு ஆளுக்கு காக்கி சொக்கா மாட்டி உட்டு, கைல எத்தையோ குட்த்து செலை மாதிரி நிக்க வெச்சுக்கிறீங்களே, அது இன்னாது...?”

“ஓ... செக்யூரிட்டியா...? அது வேணும்னா ட்ரை பண்ணலாம்... ஆங்... மிஸ்டர் கிரிகிரி... எனக்கு ஒரு காரியம் பண்ணனுமே...”
“எதாருந்தாலும் சொல்லு சாரு...! இன்னா வோணும்?”

இந்த ஏரியாவுல சூளைநாதன்னு ஒரு ரௌடி...”

“அ... ஆங், நம்ம சூளை! தாமே... அதான் அந்தப் பொட்டிக்கடை பிஸ்கோத்துப் பய... இன்னா சாரு... அவன் ஒங்கள மொறைக்கிறானா... ஒரு தட்டுத் தட்ணுமா, கை கால எடுக்கணுமா... சொல்லு சாரு!”

“அதெல்லாம் வேணாம்! அந்த ஆள் கடைக்குனு ஒரு பத்தாயிரம் ரூபா லோன் வாங்கிக்கிட்டு கொடுக்காம ரொம்ப நாளா டபாய்கிறாரு. நீங்கதான் அவர்கிட்ட பேசி எப்படியாவது வசூல் பண்ணனும்...!”

“சொல்டீங்க இல்ல... நாளிக்கு மானிங் ஓங்க ஆபீஸ் தொறக்க சொல்ல பணத்தை எட்த்துகுனு வந்து அந்த சூளை பையன் கக்குவான்... அது என் வேலை... நீங்க நம்ம வேலைய பத்தி எதுனாச்சும் ஒரு வயி காட்டிடு சார்...”

“நான் இன்னிக்கே எங்க ஜி.எம். கிட்ட பேசி உங்களுக்கு டெம்பரரியா ஏதாவது வேலை கொடுக்க ஏற்பாடு பண்றேன்...”
“அது டெம்பவரியோ, பிப்பிரவரியோ... எதாருந்தாலும் ஓகே சார்...!”

“நான் ட்ரை பண்றேன். ஒருவேளை கிடைக்கலேன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது!”

“ஒன்னால முடியும் சார்...! அந்த சூளைப் பயலோட பணம் வந்து சேர சொல்லோ, நம்ம வேலைக்கான ஆர்டரு நீங்க தரணும் இன்னா...?”
“இதைப் பத்தி மேலிடத்துல நான் பேசறேன்...!”

“த பார் சாரே...! நாளைக்கு என்னை வேலைல குந்த வெக்கிறே, புரீதா...? பேச்சு மார்றது இந்த கிரிகிரிக்கு என்னிக்கும் அக்ரீ ஆவாது... ஏன்னா, நீங்க ஃபேமிலி மேன்... வூட்ல அல்லாரும் ஹப்பியா இருக்கணும்... அப்ப வரட்டா... கெளம்பு தாமே...”

(இருவரும் தோள் மீது கை போட்டு நடந்து செல்லும் காட்சியை ஸ்போர்ட்ஸ் ஆபிஸர் வியர்வை தோய்ந்த முகத்தோடு பரிதாபமாகப் பார்கிறார்.)
07.02.1993 அன்று வெளியான ஆனந்த விகடனிலிருந்து...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

Post by அருண் on Thu Nov 15, 2012 10:12 pm

ஹ ஹ! ரசிக்க முடிந்தது!
பகிர்விற்கு நன்றி றினா..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

Post by றினா on Sat Nov 17, 2012 9:59 am

@அருண் wrote:ஹ ஹ! ரசிக்க முடிந்தது!
பகிர்விற்கு நன்றி றினா..!

நன்றி அருண்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

Post by அப்துல் on Sat Nov 17, 2012 3:17 pm

அருமையாக உள்ளது நண்பரே
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

Re: கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

Post by ராஜா on Sat Nov 17, 2012 3:24 pm

சென்னை தமிழில் பேசும் ஆட்களை நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியா இருக்கும் .

ஆனால் இந்த நகைச்சுவை வசனங்களை திரைபடங்களிலும் பத்திரிகைகளிலும் படிக்கும் பொது அருமையா இருக்கும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30677
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கிரிகிரியும் (ஸ்போர்ட்ஸ்) அப்பாயிண்ட்மெண்டும்!

Post by றினா on Sat Nov 17, 2012 5:35 pm

@ராஜா wrote:சென்னை தமிழில் பேசும் ஆட்களை நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியா இருக்கும் .

ஆனால் இந்த நகைச்சுவை வசனங்களை திரைபடங்களிலும் பத்திரிகைகளிலும் படிக்கும் பொது அருமையா இருக்கும்.

உண்மைதான்..
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum