ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

View previous topic View next topic Go down

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by ராஜ்.ரமேஷ் on Sat Nov 17, 2012 11:28 am

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

ஆம்.

எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்பதும் கூட ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஜோதிடம் என்பது வார்த்தையால் விவரிக்கக் கூடிய சாதரண தொகுப்பு அல்ல. வானியலில் துவங்கி மறுபிறவி வரை அனைத்தையும் உள்ளடக்கியது. எந்த ஒரு நிகழ்வும் தூண்டுதலின் பெயரிலேயே நடக்கிறது. எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மை. கடந்த காலம் நாம் அனுபவித்துவிட்டது அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாம் எதிர்காலம் தான். அப்படிப்பட்ட எதிர்காலத்தை உணர போதிக்கும் ஒரே கல்வி ஜோதிடக் கல்வி தான். அந்த ஜோதிடக் கல்வியை முறைப்படுத்தி கற்றவர்கள் தான் ஜோதிடர்களாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டியதில்லை. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் அதற்கு கல்வித் தகுதி என்பது தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இறையருளால் அருள் வாக்கினால் கூறப்படுவதற்கு கல்வி எதற்கு என்ற கேள்வியும் அர்த்தமற்றது. காரணம் கல்வி முறைப்படுத்தப் படும் போது தான் ஒரு ஒழுங்கு நிலைக்கு வரமுடியும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக முடியும்.

ஜோதிடம் என்பது 12 ராசிகள் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள், 360டிகிரி பாகை, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான காலச்சக்கரங்கள் இப்படி எண்ணற்ற தொடர்புகள் கொண்டது ஜோதிடம். ஜோதிடக் கணிதம் என்பது காலக் கணிதம். அனைத்துக் காலத்திற்கும் பொதுவானது. ஜோதிடம் என்பது தனியானது அல்ல. வானியல், முகூர்த்தம், தாஜிகம், பிரசன்னம், ஜாதகம், திசாபுத்தி, கோச்சாரம், மேதினி ஜோதிடம்,இரத்தினவியல், இது போன்று இன்னும் நிறைய பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள்ளும் சின்ன பிரிவுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல, பங்குவர்த்தகத்தில் ஜோதிடம், மருத்துவத்தில் ஜோதிடம், உளவியல், ஆன்மீகம், இப்படி அனைத்துத் துறைகளிலும் எதிர்காலத்தை உணர்த்தவல்ல ஜோதிடம் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவரும் அனைத்து துறையிலும் புலமை பெற முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளின் சிறு அடிப்படையையாவது தெரிந்து பின்னர் தான் ஜோதிடராக வரவேண்டும். என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் ஆராய்ச்சி பெருகும். தேடுதல்களும் தேவைகளும் அதிகரிக்கும். ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாக வைத்துள்ளவர்களுக்கும் நியாயமான வருமானமும் புகழும் கிடைக்கும். அடிப்படை ஜோதிடக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஜோதிடர்கள் என்ற நிலைவருமாயின் தகுதியற்றவர்களிடம் மக்கள் ஏமாறும் நிலை மாற்றப்படும்.

இன்று ஜோதிடத்தை நேரடியாவும் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜோதிடக் கல்வியை அரசும் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாய பாடமாக்க வேண்டும். ஜோதிடத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜோதிட ஆராய்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து பயன் பெற முடியும்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by சிவா on Sat Nov 17, 2012 12:46 pm

உழைக்க விரும்பாதவர்களின் விருப்பத் தொழிலாக இன்று ஜோதிடம் மாறிவிட்டது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by ராஜா on Sat Nov 17, 2012 1:49 pm

என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது மிகச்சிறந்த கணித வானியல் பாடம் , இதை ஓராண்டு பட்டயபடிப்பிலோ அல்லது மூன்றாண்டு பட்ட படிப்பிலோ வரையறுத்து விட முடியாது . மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுதிறனும் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.

இப்போ உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் , 30 நாட்களில் ஜோதிடம் கற்று கொல்வது எப்படி , போன்ற புத்தகத்தை படித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக தான் செய்கிறார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30719
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by கரூர் கவியன்பன் on Sat Nov 17, 2012 6:42 pm

பட்டம் மட்டுமோ அல்லது பட்டயம் மட்டுமோ சிறந்த நபர்களை உருவாக்கி விடாது. இது ஜோதிடத்திற்கு மட்டுமல்ல
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by ராஜா on Sat Nov 17, 2012 6:51 pm

@கரூர் கவியன்பன் wrote:பட்டம் மட்டுமோ அல்லது பட்டயம் மட்டுமோ சிறந்த நபர்களை உருவாக்கி விடாது. இது ஜோதிடத்திற்கு மட்டுமல்ல
சரி தான், ஆயினும் சில துறைகளுக்கு பட்டம் அல்லது பட்டயம் தேவையாயிற்றே. இது இல்லாமல் என்னதா அனுபவத்தின் மூலம் பெரிய விற்பன்னராக இருந்தாலும் அத்துறைக்கான அங்கீகாரம் பெற முடியாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30719
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by கரூர் கவியன்பன் on Sat Nov 17, 2012 6:59 pm

@ராஜா wrote:சரி தான், ஆயினும் சில துறைகளுக்கு பட்டம் அல்லது பட்டயம் தேவையாயிற்றே. இது இல்லாமல் என்னதா அனுபவத்தின் மூலம் பெரிய விற்பன்னராக இருந்தாலும் அத்துறைக்கான அங்கீகாரம் பெற முடியாது

உண்மைதான் இன்றைய உலகில் வெறும் அனுபவத்தின் அடிப்படைக்கு மட்டும் எங்கும் மதிப்பிருப்பது இல்லை. ஆனால் நான் இங்கு கூற விழைவது படித்தவர்கள் அனைவரும் சிறந்த வல்லமை பொருந்தியவர்களாக வந்துவிட முடியாது என குறிப்பிடவருகிறேன்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by ramubabu on Fri Jan 11, 2013 4:07 pm

vazhka jothidam, jothida gnanam illathavar idathil jothidam patrri pesuvathu mika periya muttal
thanam nanbarey
avatar
ramubabu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 46
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 10:15 pm

{என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது மிகச்சிறந்த கணித வானியல் பாடம் , இதை ஓராண்டு பட்டயபடிப்பிலோ அல்லது மூன்றாண்டு பட்ட படிப்பிலோ வரையறுத்து விட முடியாது . மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுதிறனும் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.}

வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.
avatar
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by பூவன் on Thu Jan 24, 2013 11:03 pm

வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.

எந்த ஒரு விசயமும் அவரவர் பார்க்கும் விதம் பொருத்து அமையும் , உங்கள் பார்வையில் நம்பத்தக்கது இல்லை ஆனால் மற்றொருவர் பார்வையில் நம்பத்தகுந்ததாக அமையும் ,

எல்லாம் எண்ணங்களை பொறுத்தே அமையும் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by யினியவன் on Thu Jan 24, 2013 11:09 pm

சோதிடம், மதம், மற்ற நம்பிக்கைகள் சார்ந்த பதிவுகளில் கவனமாக உங்கள் கருத்தை பதிவிடுங்கள் குமார். அடுத்தவர் நம்பிக்கையை ஏளனமாக எண்ணி பதிவிடாதீர்கள்.

தங்கள் கருத்தை அடுத்தவர் மனம் நோகாமல் பதிவு செய்யுங்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 11:15 pm

நான் யாரையும், யாருடைய கருத்தையும் ஏளனம் செய்ய வில்லை. என்னை தான் தாங்கள் அனைவரும் காலையில் இருந்து ஏளனம் செய்ய முயற்சிக்கிறீர்கள். எனது கருத்தை சொல்வது தவறென்றால் நான் படித்துவிட்டு மட்டும் செல்கிறேன். நன்றி.
avatar
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by பூவன் on Thu Jan 24, 2013 11:17 pm

@THIYAAGOOHOOL wrote:நான் யாரையும், யாருடைய கருத்தையும் ஏளனம் செய்ய வில்லை. என்னை தான் தாங்கள் அனைவரும் காலையில் இருந்து ஏளனம் செய்ய முயற்சிக்கிறீர்கள். எனது கருத்தை சொல்வது தவறென்றால் நான் படித்துவிட்டு மட்டும் செல்கிறேன். நன்றி.

நண்பரே உங்களை யாரும் ஏளனம் செய்யவில்லையே , உங்கள் கருத்தை மற்றவரை பாதிக்காமல் பதிவிடுங்கள் என சொன்னால் ஏளனமா ?

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by யினியவன் on Thu Jan 24, 2013 11:19 pm

வீண் விவாதங்கள் வந்துவிடக் கூடாது என்று எங்கள் பணியை செய்கிறோம் குமார்.

அதில் வேண்டாம் உங்களுக்கு வருத்தம். எங்கு யார் விவாதத்தை துவக்கும் விதமாக பதிவிட்டாலும் இதையே தான் செய்வோம்.

படித்துவிட்டு செல்வது உங்கள் விருப்பம் எனில் - அப்படியே ஆகட்டும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 11:25 pm

படித்து விட்டு செல்வது மட்டும் எனது விருப்பமாக இருந்தால். நான் இங்கு இணைந்திருக்கவே மாட்டேன். படித்துவிட்டு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று தாங்கள் உத்தரவிட்டால் நான் அவ்வாறே நடந்து கொள்கிறேன். நன்றி.
avatar
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by யினியவன் on Thu Jan 24, 2013 11:30 pm

அனைத்துமே உங்கள் விருப்பம் போல் தான் நண்பரே - படித்துவிட்டு மட்டுமே செல்லுங்கள் என்று சொல்லவில்லை - உங்கள் விருப்பம் போல் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

வருபவர்கள் பதிவிடத்தான் தளங்களே - வேண்டாம் என்று சொன்னால் இதுபோல் தளங்களே இருக்காது.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by பூவன் on Thu Jan 24, 2013 11:34 pm

@THIYAAGOOHOOL wrote:படித்து விட்டு செல்வது மட்டும் எனது விருப்பமாக இருந்தால். நான் இங்கு இணைந்திருக்கவே மாட்டேன். படித்துவிட்டு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று தாங்கள் உத்தரவிட்டால் நான் அவ்வாறே நடந்து கொள்கிறேன். நன்றி.

உத்தரவிடவில்லை உண்மையை சொன்னோம் , நீங்கள் உங்கள் விருப்பம் போல செயல் படலாம் மற்றவரை பாதிக்காத வண்ணம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 11:44 pm

{உத்தரவிடவில்லை உண்மையை சொன்னோம் , நீங்கள் உங்கள் விருப்பம் போல செயல் படலாம் மற்றவரை பாதிக்காத வண்ணம்.}

என்ன உண்மையை சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. என்னை மட்டும் ஏன் எல்லோரும் குறி வைக்கிறீர்கள் என்பதும் புரியவில்லை. தெளிவாக சொன்னால் புரிந்து கொள்கிறேன். காலையில் இணைந்த போதே பெங்களூரா என்று ஆரம்பித்த இந்த சந்தகம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.......
avatar
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by பூவன் on Thu Jan 24, 2013 11:52 pm

என்ன உண்மையை சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. என்னை மட்டும் ஏன் எல்லோரும் குறி வைக்கிறீர்கள் என்பதும் புரியவில்லை. தெளிவாக சொன்னால் புரிந்து கொள்கிறேன். காலையில் இணைந்த போதே பெங்களூரா என்று ஆரம்பித்த இந்த சந்தகம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.......

நண்பரே உங்களை யாரும் குறி வைக்கவில்லை ,நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள் அனைத்து பதிவிலும் எனது பின்னூட்டம் இருக்கும் ,
நீங்களும் பின்னூட்டம் இடுங்கள் ஆனால் உங்கள் கருத்தை மட்டும் கூறுங்கள் , உங்கள் மீது எனக்கு எதுக்கு சந்தேகம் , குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் எனவே நீங்கள் உங்கள் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum