ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"புதியதோர் உலகம் செய்வோம்"

View previous topic View next topic Go down

"புதியதோர் உலகம் செய்வோம்"

Post by றினா on Sun Nov 18, 2012 2:07 pm

(தந்தை மகனிடம்)
"ஏண்டா டீச்சர் மகளை பார்த்து கண்ணடிச்சியாமே?"
"டீச்சருக்கு வயசு அதிகமப்பா, அதனாலேதான்..."

(கரம் விளையாடுவதற்கு கணவனை மனைவி அழைக்கிறாள்)
"உடம்பு இளைக்கிறத்துக்கு தினம் ஏதாவது விளையாடனுமுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்!"

(மன்னரின் சபையில்... மந்திரி)
மன்னா... தாங்கள் சொன்னதைப்போல் "கல்வெட்டு" பொறித்து விட்டேன்...

(கட்சித் தலைவரின் சபையில்... தொண்டன்)
தலைவா... தங்களின் ஆணைப்படி "கட்-அவுட்" வைத்து விட்டேன்!

"டாக்டரை ஏன் எல்லோருமாக அடிக்கிறாங்க?"

"பேஷண்டுக்கு ஆபரேஷனை முடிச்சுட்டு, வெளியே வந்து சக்ஸஸ்னாரு. உள்ளே பொய் பார்த்தா ஆள் அவுட்... கேட்டா "ஏப்ரல் ஃபூல்"னு சொல்றாரு..."

"உங்க ஃப்ரெண்ட் இப்பதான் முதல் தடவையா தேர் பார்க்கிறாரா?"

"ஏன்?"

"பின்னே?.. அது எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்னு கேக்கிறாரே!"

"பொண்ணு கல்யாணம் எப்பங்க..?"

"கல்யாண மண்டபத்துக்கும் சாப்பாட்டுக்கும் ஸ்பான்ஸர்ஸ் பிடிச்சுட்டேன்... ரிசப்ஷனுக்கு ஸ்பான்ஸர் கிடைச்சவுடனே இன்விடேஷன் அடிச்சுடுவேன்!"

"மீடிங்க்ல தலைவர் கால்லே விழும்போது பார்த்தா...?

"ஏன்...? என்னாச்சு...?"

"மேடை ஓரத்துல நான் கழட்டிப் போட்டிருந்த புதுச்செருப்பு அவர் கால்லே இருக்கு!"

"இருந்தாலும் நம்ம அமைச்சர் இவ்வளவு புத்திசாலியா இருக்கக்கூடாது..."

"ஏன்...? என்னாச்சு...?"

"நேற்று நம்ம முதல்வர் ஒரு விழாவில "புதியதோர் உலகம் செய்வோம்"னு பேசினாரே, அந்த காண்ட்ராக்டை யார்கிட்ட விடப்போறாங்களாம்னு கேட்கிறாரு..."

"சார், ஒரு கரப்பான் பூச்சி வாய்க்குள்ளே போயிடுச்சு சார்..."

"ஏன் பயப்படறீங்க? வாயைத் திறங்க..."

"என்ன பண்ணப்போறீங்க?"

"பேகான் ஸ்ப்ரே அடிச்சா சரியாயிடும்!"

(ஒருவர் வைத்தியரிடம்...)
"என்னாலே மெல்லவும் முடியலே... விழுங்கவும் முடியலே! நான் என்ன செய்யறது டாக்டர்?"

"துப்பிடுங்க..."

"ஹலோ டாக்டர்! நான்தான் ராமசாமி... போன வருஷம் உங்ககிட்ட ஆபரேஷன் செய்துகிட்டேனே..."

"ஸாரி... ராங் நம்பர்!"

"உங்களுக்கு கால்லே அடிபட்டதுதான் சரியாப் போச்சே! இன்னும் ஏன் நொண்டி நொண்டி நடக்கிறீங்க?"

"நாளைக்குத்தானே எங்க கட்சித் தலைவர் என்னை நலம் விசாரிக்க வரப்போறார்!"

avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum