Latest topics
» நகைச்சுவை - ரசித்தவைby ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
+4
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
கரூர் கவியன்பன்
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
அன்பு உறவுகளே இந்தத் திரியில் மாதந்தோறும் வானியல் சார்ந்த நிகழ்வுகளையும் தகவல்களையும் தங்களுக்கு தருகிறேன், மாதந்தோறும். படித்து பயன்பெறுங்கள்.
குறிப்பாக உறவுகளின் ஆவலுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் தினங்களையும் தருகிறேன். வானில் கண்டு ரசியுங்கள்.
குறிப்பாக உறவுகளின் ஆவலுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் தினங்களையும் தருகிறேன். வானில் கண்டு ரசியுங்கள்.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
அப்படியா? அற்புதம்... அருமையான திரி கவியன்பன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
நவம்பர் 10 முதல் டிசம்பர் 9 வரை :
சனிக்கோளானது இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து அதிகாலை விடிவதற்குள் கிழக்கு வானில் காணலாம்.இம்மாதம் இக்கோள் கன்னி வின்மீன்தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்கு செல்கிறது
செவ்வாய்:
மாலை இருள்சூழவும் மேற்கு வானில் சிவப்பு நிற செவ்வாயை காணலாம்.
வியாழன் :
இம்மாதம் சூரியன் மறைந்து சில நேரம் கழித்து கிழக்குவானில் பிரகாசமாக காணலாம். இது ரிசபம் தொகுதியில் உள்ளது
சனிக்கோளானது இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து அதிகாலை விடிவதற்குள் கிழக்கு வானில் காணலாம்.இம்மாதம் இக்கோள் கன்னி வின்மீன்தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்கு செல்கிறது
செவ்வாய்:
மாலை இருள்சூழவும் மேற்கு வானில் சிவப்பு நிற செவ்வாயை காணலாம்.
வியாழன் :
இம்மாதம் சூரியன் மறைந்து சில நேரம் கழித்து கிழக்குவானில் பிரகாசமாக காணலாம். இது ரிசபம் தொகுதியில் உள்ளது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
நவம்பர்: 28
முழுநிலவு, அரிநிழல் (penumbral lunar eclipse), இவ்வகை கிரகணங்களை வெறும் கண்ணால் காண இயலாது
நவம்பர்: 29
நிலவு சேய்மைத்தொலைவில் இருத்தல் (apogeea)
டிசம்பர்: 3
வியாழங்கோல் சூரியனுக்கு நேர் எதிரே இருத்தல். அதாவது சூரியன் மறையவும் இது கிழக்கே உதயமாகும். வியாழன் அதிகபட்சமாக பிரகாசமாக இருத்தல்.
டிசம்பர்: 5
புதன் கோள் கிழக்குவானில் சூரியனிடம் இருந்து அதிகபட்சமாக 21 டிகிரி மேற்காகப் பிரிந்து இருத்தல்

இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
நம்ம கரூரார் முழு நேர கவிஞர் பகுதி நேர ஜோதிடர்.ரா.ரா3275 wrote:இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
யினியவன் wrote:நம்ம கரூரார் முழு நேர கவிஞர் பகுதி நேர ஜோதிடர்.ரா.ரா3275 wrote:இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...
இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் நாட்கள்
டிசம்பர் : 6
பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 6 .48 க்குத் தொடங்கி தென்கிழக்கில் சரியாக 6.53.27 க்கு பூமியின் நிழலில் மறையக் காணலாம்.
இது கேரளாவில் கோட்டையத்தைக் கடந்து சேலம்-வேலூர் வழியே தமிழ்நாட்டைக் கடந்து செல்வதால் இப்பாதையில் அமையும் மாவட்டங்களில் தலை உச்சி வழியே செல்வதை சுமார் க்குக் காணலாம்.
தமிழ்நாட்டில் அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரம் 60 முதல் 90 டிகிரி வரை இருக்கும்.
நன்றி: துளிர்
பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 6 .48 க்குத் தொடங்கி தென்கிழக்கில் சரியாக 6.53.27 க்கு பூமியின் நிழலில் மறையக் காணலாம்.
இது கேரளாவில் கோட்டையத்தைக் கடந்து சேலம்-வேலூர் வழியே தமிழ்நாட்டைக் கடந்து செல்வதால் இப்பாதையில் அமையும் மாவட்டங்களில் தலை உச்சி வழியே செல்வதை சுமார் க்குக் காணலாம்.
தமிழ்நாட்டில் அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரம் 60 முதல் 90 டிகிரி வரை இருக்கும்.
நன்றி: துளிர்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்
ஹைய்யோ ஹைய்யோ - பாவம் அவரு இன்ஜினியரிங் படிச்சிட்டு அல்லாடிட்டு இருக்காரு - அவர கிளி ஜோசியர் ஆக்காம விட மாட்டீங்க போல நீங்க.ரா.ரா3275 wrote:இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள்
» ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!
» நவம்பர் மாதத்தில் முக்கிய நிகழ்வுகள்
» நடப்பு நிகழ்வுகள் முக்கிய 450 வினா விடை
» 2009ம் ஆண்டில் இலங்கை: முக்கிய நிகழ்வுகள்
» ஆகஸ்ட் மாத முக்கிய நிகழ்வுகள், தினங்கள்!
» நவம்பர் மாதத்தில் முக்கிய நிகழ்வுகள்
» நடப்பு நிகழ்வுகள் முக்கிய 450 வினா விடை
» 2009ம் ஆண்டில் இலங்கை: முக்கிய நிகழ்வுகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|