ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

+4
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
கரூர் கவியன்பன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:12 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இந்தத் திரியில் மாதந்தோறும் வானியல் சார்ந்த நிகழ்வுகளையும் தகவல்களையும் தங்களுக்கு தருகிறேன், மாதந்தோறும். படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பாக உறவுகளின் ஆவலுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் தினங்களையும் தருகிறேன். வானில் கண்டு ரசியுங்கள்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 Wed Nov 21, 2012 11:42 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...
ஹைய்யோ ஹைய்யோ - பாவம் அவரு இன்ஜினியரிங் படிச்சிட்டு அல்லாடிட்டு இருக்காரு - அவர கிளி ஜோசியர் ஆக்காம விட மாட்டீங்க போல நீங்க. புன்னகை

அதானே கேட்டேன்...பச்ச புள்ளைய ஏமாத்தாதீங்க...அப்புறம் உங்கள புரொடியூசர் ஆக்கிடுவேன்...ஜாக்ரத...


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 224747944

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Emptyசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:43 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...
ஹைய்யோ ஹைய்யோ - பாவம் அவரு இன்ஜினியரிங் படிச்சிட்டு அல்லாடிட்டு இருக்காரு - அவர கிளி ஜோசியர் ஆக்காம விட மாட்டீங்க போல நீங்க. புன்னகை

இது ஜோசியம் சார்ந்தது இல்லை. இது முழுக்க முழுக்க அறிவியலின் கண்டுபிடிப்பால் தொகுக்கப்பட்டது.

அண்ணா நான் இஞ்சினியர் இல்லை. கணினி அறிவியல் துறையில், அறிவியல் இளைஞர் (BSc) பட்டம் பெற்றவன்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 Wed Nov 21, 2012 11:46 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...
ஹைய்யோ ஹைய்யோ - பாவம் அவரு இன்ஜினியரிங் படிச்சிட்டு அல்லாடிட்டு இருக்காரு - அவர கிளி ஜோசியர் ஆக்காம விட மாட்டீங்க போல நீங்க. புன்னகை

இது ஜோசியம் சார்ந்தது இல்லை. இது முழுக்க முழுக்க அறிவியலின் கண்டுபிடிப்பால் தொகுக்கப்பட்டது.

அண்ணா நான் இஞ்சினியர் இல்லை. கணினி அறிவியல் துறையில், அறிவியல் இளைஞர் (BSc) பட்டம் பெற்றவன்.

அப்பாடா...ஒரு தீர்வு கெடச்சாச்சு...


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 224747944

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Emptyசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:47 pm

நானும் எனது குடும்பத்தினரும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கண்டுள்ளோம். அது சற்று நட்சத்திரங்களை விட பெரியதாக மிகவும் மஞ்சள் நிற மிகவும் பிரகாசமாகவும் வானில் தென்கிழக்குத் திசையில் தெரியும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் Wed Nov 21, 2012 11:47 pm

ரா.ரா3275 wrote:
அதானே கேட்டேன்...பச்ச புள்ளைய ஏமாத்தாதீங்க...அப்புறம் உங்கள புரொடியூசர் ஆக்கிடுவேன்...ஜாக்ரத...
கண்டிப்பா உங்களின் ஒரு படத்தை நிச்சயம் தயாரிப்பேன் - அதில் அய்யமில்லை - ஆனா எப்போன்னு தான் தெரியல ராரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Aathira Wed Nov 21, 2012 11:54 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
அதானே கேட்டேன்...பச்ச புள்ளைய ஏமாத்தாதீங்க...அப்புறம் உங்கள புரொடியூசர் ஆக்கிடுவேன்...ஜாக்ரத...
கண்டிப்பா உங்களின் ஒரு படத்தை நிச்சயம் தயாரிப்பேன் - அதில் அய்யமில்லை - ஆனா எப்போன்னு தான் தெரியல ராரா.
இதை.. இதை இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும். யினி யினி என்று இழுத்துக் கொண்டு போகாமல்.


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Tசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Hசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Iசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 Wed Nov 21, 2012 11:54 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
அதானே கேட்டேன்...பச்ச புள்ளைய ஏமாத்தாதீங்க...அப்புறம் உங்கள புரொடியூசர் ஆக்கிடுவேன்...ஜாக்ரத...
கண்டிப்பா உங்களின் ஒரு படத்தை நிச்சயம் தயாரிப்பேன் - அதில் அய்யமில்லை - ஆனா எப்போன்னு தான் தெரியல ராரா.

அய்யய்யோ...அண்ணா...காமெடிய நீங்க சீரியஸா எடுத்துக்கலாமா?...உங்களின் அன்பொன்றே போதும் அண்ணா...அது தரும் ஆயிரம் மடங்கு சக்தி...


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 224747944

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Emptyசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by பூவன் Wed Nov 21, 2012 11:58 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...
நம்ம கரூரார் முழு நேர கவிஞர் பகுதி நேர ஜோதிடர். புன்னகை

எல்லாம் உங்கள் ஆசி தானம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் Wed Nov 21, 2012 11:59 pm

கரூர் கவியன்பன் wrote:
அண்ணா நான் இஞ்சினியர் இல்லை. கணினி அறிவியல் துறையில், அறிவியல் இளைஞர் (BSc) பட்டம் பெற்றவன்.
எங்க ஊர்ல பிசிக்ஸ் படிச்சா சயன்டிஸ்ட் தான் - நீங்க சயன்டிஸ்டே தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by அச்சலா Thu Nov 22, 2012 12:00 am

நல்ல பகுதி...
நானும் உலா வருகிறேன்..


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Paard105xzசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Paard105xzசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Paard105xzசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  - Page 2 Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum