ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் on Wed Nov 21, 2012 11:12 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இந்தத் திரியில் மாதந்தோறும் வானியல் சார்ந்த நிகழ்வுகளையும் தகவல்களையும் தங்களுக்கு தருகிறேன், மாதந்தோறும். படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பாக உறவுகளின் ஆவலுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் தினங்களையும் தருகிறேன். வானில் கண்டு ரசியுங்கள்.
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down


Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Aathira on Thu Nov 22, 2012 12:10 am

@யினியவன் wrote:
@Aathira wrote:அதையேதான் நானும் சொல்றேன் யினியவன்
அட போங்கப்பான்னு ராரா அங்கலாய்ப்பது தெரியுதா!!!
தெரியுதுல்ல. அப்பரம் என்ன பச்சபுள்ளயை அழுக விட்டுட்டு விளையாட்டு. சட்டு புட்டுன்னு பூசை போடுங்க.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Aathira on Thu Nov 22, 2012 12:12 am

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:
@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
அதானே கேட்டேன்...பச்ச புள்ளைய ஏமாத்தாதீங்க...அப்புறம் உங்கள புரொடியூசர் ஆக்கிடுவேன்...ஜாக்ரத...
கண்டிப்பா உங்களின் ஒரு படத்தை நிச்சயம் தயாரிப்பேன் - அதில் அய்யமில்லை - ஆனா எப்போன்னு தான் தெரியல ராரா.
இதை.. இதை இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும். யினி யினி என்று இழுத்துக் கொண்டு போகாமல்.

அப்படின்னா...நீங்கதான் அந்த தயாரிப்பாளர்...நாளைக்கே படப்பிடிப்புதான்...எப்பூடி?... ஜாலி
இதுக்கு நான் பதில் போடனுமா ரா.ரா.?


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் on Thu Nov 22, 2012 12:12 am

@Aathira wrote:தெரியுதுல்ல. அப்பரம் என்ன பச்சபுள்ளயை அழுக விட்டுட்டு விளையாட்டு. சட்டு புட்டுன்னு பூசை போடுங்க.
போட ஆசை தான் ஆதிரா - கொஞ்சம் அவகாசம் வேண்டும் - பச்சபுள்ள விளையாட்டு இல்லையே - பசை நிறைய வேண்டி இருக்கே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 on Thu Nov 22, 2012 12:13 am

@Aathira wrote:அங்க ஒரு மூன்று பெரிய தலைகள் இருக்கீங்களே. மூவர் ஃபிலிம்ஸ்னு ஒரு படக்கம்பெனி ஆர்மபிங்க. நம்ம ரா.ரா.தான் டிரக்டர். அசுரன் அசோசியேட்.

முதல் டிக்கட் வாங்கி நான் படம் பார்க்க வருகிறேன் இனியவன்.

ஆமா...என்ன வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலையே ?...(யப்பா...ஒருத்தன் கெடைச்சிட்டா என்னமா ஓட்டுது இந்த உலகம்?....ஆள விடுங்க சாமீகளா... அய்யோ, நான் இல்லை )
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் on Thu Nov 22, 2012 12:14 am

@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:
அண்ணா நான் இஞ்சினியர் இல்லை. கணினி அறிவியல் துறையில், அறிவியல் இளைஞர் (BSc) பட்டம் பெற்றவன்.
எங்க ஊர்ல பிசிக்ஸ் படிச்சா சயன்டிஸ்ட் தான் - நீங்க சயன்டிஸ்டே தான்.

அப்படியா.........? அப்பா சரி..

கணினியில் ஏன் ராம் மெமரியை உள்ளேயே வச்சிருக்கான்ன்கனு ஆராயிச்சி பண்ணி பார்த்தேன் .

விடையை ஒருவழியா கண்டுபிடுச்சுட்டேன்.

அது வேற ஒன்னும் இல்ல. சீதையை ராவணன் கடத்திட்டு போனதுனால ராம் சிறைவாசம் அனுபவிக்கிராராம் நினைவுல (சீதை நினைவில்)

என் ஆராயிச்சி வெற்றி அடைந்சிடுச்சு. ஹையா.........
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 on Thu Nov 22, 2012 12:15 am

@யினியவன் wrote:
@Aathira wrote:அதையேதான் நானும் சொல்றேன் யினியவன்
அட போங்கப்பான்னு ராரா அங்கலாய்ப்பது தெரியுதா!!!

ஆஹா...கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 on Thu Nov 22, 2012 12:17 am

@Aathira wrote:
@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:
@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
அதானே கேட்டேன்...பச்ச புள்ளைய ஏமாத்தாதீங்க...அப்புறம் உங்கள புரொடியூசர் ஆக்கிடுவேன்...ஜாக்ரத...
கண்டிப்பா உங்களின் ஒரு படத்தை நிச்சயம் தயாரிப்பேன் - அதில் அய்யமில்லை - ஆனா எப்போன்னு தான் தெரியல ராரா.
இதை.. இதை இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும். யினி யினி என்று இழுத்துக் கொண்டு போகாமல்.

அப்படின்னா...நீங்கதான் அந்த தயாரிப்பாளர்...நாளைக்கே படப்பிடிப்புதான்...எப்பூடி?... ஜாலி
இதுக்கு நான் பதில் போடனுமா ரா.ரா.?

ஆமா...இங்க என்னதான் நடக்குது?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் on Thu Nov 22, 2012 12:18 am

@கரூர் கவியன்பன் wrote:
அப்படியா.........? அப்பா சரி..

கணினியில் ஏன் ராம் மெமரியை உள்ளேயே வச்சிருக்கான்ன்கனு ஆராயிச்சி பண்ணி பார்த்தேன் .

விடையை ஒருவழியா கண்டுபிடுச்சுட்டேன்.

அது வேற ஒன்னும் இல்ல. சீதையை ராவணன் கடத்திட்டு போனதுனால ராம் சிறைவாசம் அனுபவிக்கிராராம் நினைவுல (சீதை நினைவில்)

என் ஆராயிச்சி வெற்றி அடைந்சிடுச்சு. ஹையா.........
யுரேகா யுரேகான்னு கத்தாம ஏன் சுரேகா சுரேகான்னு கத்துறீங்க? யாரந்த பொண்ணு? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Aathira on Thu Nov 22, 2012 12:19 am

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:அங்க ஒரு மூன்று பெரிய தலைகள் இருக்கீங்களே. மூவர் ஃபிலிம்ஸ்னு ஒரு படக்கம்பெனி ஆர்மபிங்க. நம்ம ரா.ரா.தான் டிரக்டர். அசுரன் அசோசியேட்.

முதல் டிக்கட் வாங்கி நான் படம் பார்க்க வருகிறேன் இனியவன்.

ஆமா...என்ன வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலையே ?...(யப்பா...ஒருத்தன் கெடைச்சிட்டா என்னமா ஓட்டுது இந்த உலகம்?....ஆள விடுங்க சாமீகளா... அய்யோ, நான் இல்லை )
பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது நடுவுல உங்கள யாரு வரச்சொன்னாங்க...ஓடுங்க..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 on Thu Nov 22, 2012 12:22 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் on Thu Nov 22, 2012 12:23 am

@யினியவன் wrote:
யுரேகா யுரேகான்னு கத்தாம ஏன் சுரேகா சுரேகான்னு கத்துறீங்க? யாரந்த பொண்ணு? புன்னகை

இப்ப அப்படி கத்துனா தான் அந்த பொண்ணு அடிக்க வரும்போது நான் கண்டுபிடுச்ச சந்தோசத்துல மாத்தி கத்திட்டேனு சொல்லி தப்பிச்சுக்கலாம். பாசிடிவ்வா இருந்த பரவாயில்ல. நெகடிவா இருந்தால் அதன் இப்படியெல்லாம்

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பா.....
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் on Mon Dec 03, 2012 3:54 pm

என்ன நண்பர்களே இன்றிரவு வானியல் விருந்துக்கு தயாராகி விட்டீர்களா.........?
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by பாலாஜி on Mon Dec 03, 2012 5:55 pm

@கரூர் கவியன்பன் wrote:என்ன நண்பர்களே இன்றிரவு வானியல் விருந்துக்கு தயாராகி விட்டீர்களா.........?

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum