Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை அறிவிப்பு - ராஜா
+12
றினா
அருண்
T.N.Balasubramanian
ரா.ரா3275
அசுரன்
ஜாஹீதாபானு
சிவா
பூவன்
யினியவன்
ஹர்ஷித்
கே. பாலா
ராஜா
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
விடுமுறை அறிவிப்பு - ராஜா
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளே ,
வரும் 28 ஆம் தேதி முதல் ஒருமாதம் விடுமுறையில் செல்லவிருக்கிறேன்.அதனால் அலுவலகத்தில் முடித்துகொடுக்கவேண்டிய சில வேலைகள் இருப்பதால் இன்றுமுதல் தொடர்ச்சியாக ஈகரையில் இணைவது சிரமம்.
குறித்த நாளுக்கு முன்பே கத்தார் திரும்பிவிடுவேன் என்று நினைக்கிறேன் , கடவுள் அருள் இருந்தால் அனைவரையும் December கடைசி வாரத்தில் சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்
ராஜா
அன்பு ஈகரை உறவுகளே ,
வரும் 28 ஆம் தேதி முதல் ஒருமாதம் விடுமுறையில் செல்லவிருக்கிறேன்.அதனால் அலுவலகத்தில் முடித்துகொடுக்கவேண்டிய சில வேலைகள் இருப்பதால் இன்றுமுதல் தொடர்ச்சியாக ஈகரையில் இணைவது சிரமம்.
குறித்த நாளுக்கு முன்பே கத்தார் திரும்பிவிடுவேன் என்று நினைக்கிறேன் , கடவுள் அருள் இருந்தால் அனைவரையும் December கடைசி வாரத்தில் சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்
ராஜா
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
தங்களின் தமிழக சுற்றுப் பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
நன்றி பூவன் ,இனியவன் அண்ணா
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என தான் நானும் நினைக்கிறன் , ஆனால் கரண்ட் கட் + கொசுவை நினைத்தால் பயமாக இருக்கிறது தல.சிவா wrote:தங்களின் தமிழக சுற்றுப் பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள் தல!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
நா புழலில் இருக்கேன் - பரோல் கிடைச்சா தானே வர முடியும்?சுப்பு wrote:உங்கள மாதிரி இல்லாம ராஜா அண்ணாவாவது இங்க வந்து எங்கள பார்த்துட்டு போவாருன்னு நம்புறோம்.
அட எதுக்காக எப்ப பெயர் மாத்தினீங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
அடடே புகழிலில் இருக்கும் ஒருவர் புழல் என சொன்னால் என்ன செய்ய?யினியவன் wrote:நா புழலில் இருக்கேன் - பரோல் கிடைச்சா தானே வர முடியும்?சுப்பு wrote:உங்கள மாதிரி இல்லாம ராஜா அண்ணாவாவது இங்க வந்து எங்கள பார்த்துட்டு போவாருன்னு நம்புறோம்.
அட எதுக்காக எப்ப பெயர் மாத்தினீங்க?
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
வாங்க ராஜா வாங்க..
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
வாங்க வாங்க ராஜா…எல்லாம் நல்லாவே நடக்கும்…வாழ்த்துகள்…
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
சென்னை வந்தால் வீட்டிற்கு வரவும்.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
தாயகம் சென்று நல்லபடியாக திரும்பி வாருங்கள் ராஜா அண்ணா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
நல்லபடியாகச் சென்று வாருங்கள் ராஜா, உங்களுக்கு இறைவன் துணை இருப்பானாக!
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|