புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 23, 2012 6:07 am

இங்கு நான் அண்மையில் இணையத்தில் கண்ட சில இலவச மென்பொருட்களின் விபரத்தைப்பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ளின் சிறு அறிமுகம் கீழே தரப்படுகிறது. அவற்றை ஒவ்வொன்றையும் பாவித்துப் பார்த்து அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் தொடர்ச்சியாக..

1. Kerkytea

இது ஒரு rayracing software ஆகும் இதனை 3d யில் உருவாக்கும் காட்சிகள் பொருட்களுக்கு ஒளியமைப்பு கொடுத்துஅழகாக்க உதவும் பமென்பொருளாகும்.

உதாரணத்துக்கு sketchup 3D யில் உருவாக்கும் காட்சிகளுக்கு ஒளியமைப்பு வழங்கலாம்

http://www.kerkythea.net/joomla/index.php?option=com_remository&Itemid=42&func=select&id=2


2. Stoik image

இதில் போட்டோ அழகுபடுத்தும் பகுதியும் வீடியோ எடிட் செய்யும் பகுதியுமுண்டு. இதில் இலவசமான பெளியீடு தொடர்ந்துபாவிக்க முடிந்தபோதும் மட்டுப்படுத்த்ப்பட்டது .(30 நாள் முழுப் பாவிப்பு)

http://download.cnet.com/STOIK-Imagic/3000-12511_4-10325370.html

3. synfig studio

இது 2d animation கார்ட்டூன் செய்ய மிகவும் தரம் வாய்ந்த மென்பொருளாகும். அழக்கான் முறையில் வாயசைத்து பேச்ச் அம்னிமேசன் செய்ய்லாம்

4 Cinepaint

இதுவும் இலவசமானது அனிமேசன் செய்யக்கூடியது என அறிகிறேன் இதன் செயல்பாடுகளில் தனித்தன்மைபற்றி விவரிப்பில் பார்ப்போம்


5. Jahsthaka

இதில் after effect ல் செய்வதுபோன்ற சில அழகான effects செய்யக்கூடிய video Editing program மாகும்

6 . Wax
இதுவும் மேலே கூறப்பட்ட வகையை சார்ந்த video Editing program

avidemux

இதுவும் மிக சிறந்த Effect களைக் கொண்ட வீடியோ எடிடிங் மென்பொருள்.

ஒவ்வொன்றாகப்பார்ப்போம்




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 23, 2012 6:15 am

sketchup எல்லோரும் அறிந்ததே! முப்பரிமாண வரைபடங்களை மிக எளிதாக வரைந்து கொள்ளலாம் இலவசமாகக் கிடைக்கிறது.
இதில் அழகான காட்சிகளை உண்டாகுவதற்கு இப்போதொன்றும் வரைந்து நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை google warehouse ல் கிடைக்கும் 3D models களைத் தரவிறக்கி

அதனை வைத்து முப்பரிமாணப் படங்களை உருவாக்கிக் கொள்ளலாம்

முப்பரிமாண மென்பொருட்கள் நிறையவே இலவசமாகக் கிடைகின்றன. இங்கே ஒரு வீட்டின் தோற்றத்தை 3D file ஆக google warehouse சென்று தரவிறக்கிக் கொள்ளுகிறேன். இதை
https://2img.net/r/ihimizer/img43/2757/vaadu.jpg

sketchup ல் காணும்போது படம் 1 போல் காணப்படும். வெளிச்சம் மாற்றுவதற்கு இதில் வசதியில்லை. இலவசமாக Kerkytea என்ற Program ஊடாக நாம் இந்த முப்பரிமாண

காட்சிக்கு ஒளியமைப்பு செய்து கொள்ளல்லாம்
இதோ இங்கே 2 வது படம் நான் அமைத்த காட்சி

https://2img.net/r/ihimizer/img69/8733/exvadu2.jpg

http://sketchup.google.com/3dwarehouse/search?q=house&styp=m&scoring=t&btnG=Search

Kerkyhea
இதனையும் இதற்குரிய sketchup இலிருந்து Kerkyhea க்கு கொண்டுசெலும் plugin ஐயும் தரவிறக்கி விட்டீர்களானால் அற்புதமான காட்சிகளை உருவாக்கலாம்
தரவிறக்கம்
http://www.kerkythea.net/joomla/

https://2img.net/r/ihimizer/img195/2287/exvadu33.jpg

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 23, 2012 7:19 am

நல்ல தகவல் எனது நண்பன் இது பற்றி கோட்டு இருந்தான்..
அவருக்கு இது மிக உதவியாக இருந்தது
நன்றி

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 23, 2012 7:22 am

கறுப்பு வெள்ளை புகைப்படத்தை வர்ணமாக மாற்றும் மென்பொருட்ள் உள்ளனவா?
இருந்தால் டதெரிவியுங்களேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 23, 2012 7:23 am

ஜெமில் wrote:நல்ல தகவல் எனது நண்பன் இது பற்றி கோட்டு இருந்தான்..
அவருக்கு இது மிக உதவியாக இருந்தது
நன்றி


3D மென்பொருட்கள் பற்றிய தகவல்கள் மேலும் தெரிய வேண்டின் கேளுங்கள் உதவி கிடைக்கும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 23, 2012 7:29 am

ஜெமில் wrote:கறுப்பு வெள்ளை புகைப்படத்தை வர்ணமாக மாற்றும் மென்பொருட்ள் உள்ளனவா?
இருந்தால் டதெரிவியுங்களேன்

இருக்கிறது . பாவித்துப் பார்த்தேன். இப்போது பெயர் உடனடியாக ஞாபக்மில்லை நாளை
தேடித்தருகிறேன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 23, 2012 1:56 pm

நல்ல தகவல் அன்பு மலர்



புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Paard105xzபுதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Paard105xzபுதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Paard105xzபுதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Nov 23, 2012 5:42 pm

உபயோஹித்து பார்க்கிறேன்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Knight
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 5:47 pm

அற்புதம் அண்ணா! இவை இலவசமாகக் கிடைப்பது இன்னும் சிறப்பு!

மேலும் புகைப்படங்களை மிக எளிதாக அதன் தரத்தை உயர்த்த, எடிட் செய்ய உதவும் மென்பொருட்களைத் தாருங்கள் அண்ணா!



புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 23, 2012 7:18 pm

சிவா wrote:அற்புதம் அண்ணா! இவை இலவசமாகக் கிடைப்பது இன்னும் சிறப்பு!

மேலும் புகைப்படங்களை மிக எளிதாக அதன் தரத்தை உயர்த்த, எடிட் செய்ய உதவும் மென்பொருட்களைத் தாருங்கள் அண்ணா!

இந்த விதமான மென்பொருட்கள் நிறைய உண்டு , உடன் தருகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக