ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

View previous topic View next topic Go down

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Thu Nov 29, 2012 9:47 pm

----------------------------------------------ஷீரடி
சாய் சரணம்
--------------------------------------

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:


இந்துக்களில்
ஒரு சாராரின் கூற்றுப்படி சிவன்-பார்வதி அழித்தலுக்கும்,
விஷ்ணு-லெக்ஷ்மி காத்தலுக்கும் , பிரம்மா-சரஸ்வதி படைத்தலுக்கும்
கடவுள்கள் இப்படி இறுக்க பார்வதி
தவம் செய்து ஏக இறைவன்
தனக்கு மகனாக பிறக்க தவம்
செய்தார் அதன் பயனாய் ஏக
இறைவன் வினாயகனாய் அவதரித்தார் என்பர்.அவர் எல்லா
கடவுலுக்கும் மூத்த கடவுள் என்பதாலேயே
சைவம் , வைணவம் பாகுபாடு இன்றி
எல்லோராலும் முதல் கடவுலாக போற்றப்படுகிறார்.

நாம் அறிந்துகொள்ள வேண்டியது


அன்னை பார்வதி வரத்தின் படி
அவருக்கு மகனாய் தோன்றிய முதல்
கடவுள் விநாயகனை ரிஷிகள் முனிகள் தவத்தின்
பயனாய் கண்டு சிலை வடித்து தொன்றுதொட்டு
வந்த உருவத்தை நாம் விநாயகன் முதல்
கடவுல் என வணங்குகிறோம்


என் கேள்வி?


அன்னை பார்வதிக்கு மகனாய் அவதரிக்கும் முன்
ஏக இறைவன் விநாயகனுக்கு உருவம்
எப்படி இருந்தது யாரவது பார்த்தார்களா அப்படி
இருப்பின் அந்த சிலையய் மட்டும்
ஏன் வடிக்க வில்லை? வடிக்க
முடியாது ஏனெனில் இஸ்லாமைப் போல்
ஏக இறைவன் விநாயகனின் உருவம்
நமக்கும் தெரியாது(பார்வதிக்கு மகனாக பிறக்கும் முன்) ஆக இந்துக்களுக்கும் தங்கள்
மூத்த இறைவனின் உருவம் தெரியாது..


இஸ்லாமிய
சகோதரர்கள் இறைவன் அல்லஹ் க்கு
உருவம் இல்லை என்று
சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்.
உருவம் தெரியது அதவது ஏக
இறைவன் அல்லஹ் வின் உருவம் நமக்கு தெரியது என்பதே சரி

அதே வேலையில் சில அறிவீனர்கள் கடவுள்
இல்லை என்று சொல்வதர்க்காக இந்துக்
கடவுள்களை கல் என்று சொல்கிறார்கள்.


நம் ரிஷிகள் தவத்தின் பயனாய்
இறைவனைக் கண்டு அவன் உருவத்தை
வடித்தனர் என்பதே உண்மை. சிலை வழிபாடு தவறில்லை..


விளக்கம் :


ஒரு வேலை இறைவன்
அல்லாஹ் வை நபி மார்கள் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நிச்சயமாக அல்லாஹ் வின்
சிலையை வடித்திருப்பார்கள் காரணம் தாங்கள் பார்த்த இறை உருவத்தை தங்கள் சந்ததிகள் காண
யாருக்குத் தான் எண்ணம் இருக்காதுநாம் சிலைகளை வைத்து
வழிபடுகிறோம் இஸ்லாம் சகோதரர்கள் அடக்கம் ஆன நபி மார்களை வைத்தும் வழி படுகிறார்கள்
பெரிய வித்தியாசம் இல்லை இரண்டுக்கும்கிறிஸ்த்தவர்களை
எடுத்துக்கொண்டால் ஏசு(ஈஸா நபி) அவர்களைப் கண்டதினாலே சிலுவை வழிபாடும் சிலை வழி பாடும்
செய்கிறார்கள்ஆக சிலைகள் வெறும்
கல் அல்ல இறைவனின் உருவம் என அறிக..என் இறுதி கருத்து
இஸ்லாம் வணங்கும் அல்லஹ் , இந்துக்களின் முழு முதல் கடவுள் விநாயகருக்கும் உருவம் தெரியாது,
கிறிஸ்த்தவர்களின் ஏசு, பிதா என யாரைக் குறிப்பிட்டாரோ அவரின் உருவமும் தெரியாது..
ஆக இறைவன் ஒருவனே அவன் உருவம் யாருக்கும் தெரியாது பெயர்கள் தான் வேறுபடுகிறது அல்லாஹ்,
விநாயகர், ஏசு அழைத்த பரலோகத்தில் இருக்கும் பரம பிதா என்று ....இளைய சமூகமே
இன்றேனும் அறிக வீண் சர்ச்சை விடுக.....---------------------------------------அல்லாஹ் மாலிக்---------------------------------------------------

avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by அசுரன் on Thu Nov 29, 2012 10:37 pm

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்....

அவரவர் மனதிற்கும் சமூகத்திற்கும் பிடித்த வழிவந்த இறைவனின் உருவத்தை கொண்டாடுகின்றனர். இதில் ஒருவர் மற்றவரை குறை சொல்வது அவர்களின் அறிவின்மையையே காட்டுகிறது. முகத்தை பார்கக கண்ணாடி பயன்படுத்துவதை போல... அகத்தை பார்க்க இறைவனை வணங்குகிறோம்.. நல்ல பதிவு நண்பரே!
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by யினியவன் on Thu Nov 29, 2012 10:42 pm

விதண்டாவாதம் பேசி மக்களை பிரிக்கும் மதவாதிகளுக்கு புரிய மாட்டேங்குது - மக்களுக்கும் புரிய மாட்டேங்குது - வானமெனும் கூரையின் கீழ் அனைவரும் ஒன்றே.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by அகிலன் on Thu Nov 29, 2012 10:52 pm

மனிதனுடைய செயற்பாடுகள் எல்லாம் மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்று சொல்லத்தோன்றுகின்றது.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rangarajan Sundaravadivel on Thu Nov 29, 2012 11:33 pm

அதே வேலையில் சில அறிவீனர்கள் கடவுள்
இல்லை என்று சொல்வதர்க்காக இந்துக்
கடவுள்களை கல் என்று சொல்கிறார்கள்.


தங்களுடைய ஒப்பீடுகள் மேலோட்டமான அளவில் சரியாக இருப்பதாகவே பட்டாலும், இறைமறுப்பாளர்கள் இவ்வாதத்தையே பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை தோழரே. இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்பு தத்துவங்களாகிய சார்வாகமும், லோகாயதமும் மிக நுட்பமான வாதத்தை இறையேற்பு தத்துவங்களுக்கு எதிராக வைக்கின்றன.


avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by ராஜா on Fri Nov 30, 2012 12:15 am

கட்டுரையாளர் எதோ தனக்கு தோன்றியவரை கட்டுரையை எழுதியுள்ளார் . முயற்சிக்கு வாழ்த்துகள் .


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Fri Nov 30, 2012 6:59 am

நண்பர் அசுரன் அவர்களே தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி..
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Fri Nov 30, 2012 7:04 am

நண்பர் யினியவன் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் அவர்களுக்கு புரியவில்லையா? இல்லை புரிந்து கொள்ள மனம் இல்லையா தெரியவில்லை.நன்றி
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Fri Nov 30, 2012 7:11 am

நண்பர் அகிலன் அவர்களே நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் இறைவன் அவ்வப்போது தன்னை உணர்த்திகொண்டு தான் இருகிறான் உலகில் சிறிதேனும் நல்லவர்களாய் வாழக் காரணம் இறை அச்சம் ஒன்றே...
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Fri Nov 30, 2012 7:35 am

நண்பர் Rangarajan Sundaravadivel
அவர்களே நீங்கள் சொல்வது போல்
சார்வாகமும்,லோகாயதமும் அவர்களின் இறைமறுப்புத் தத்துவமாயின் அதை அறிந்து அவர்களுக்கு
விளக்குவது இறையச்சம் உள்ள ஒவ்வொருவரின் கடமை..
அந்த தத்துவம் அறிந்து விளக்க முயல்வேன்...


ஆனால் நான் இங்கு விளக்கி
இருப்பது அவர்கள் சொல்வது போல்
கல் அல்ல என்பதை மட்டுமே.


நீங்கள்
நன்றாக பார்த்தீர்களானால் கடவுள் இல்லை என்று
சொல்பவர்கள் எப்படி பட்டவர்கள் ஏன்
சொன்னர்கள்?


தந்தை பெரியார் சொன்னதன் நோக்கம் கடவுள் இல்லை
என்பது மட்டும் அல்ல சாதிகளை
களைய அதற்க்கு இறைவழிபாடு முக்கிய காரணம் என்பதால்
இறைவனை இல்லை ஆக்கினார். உதாரணமாக
தாலி கட்டும் முறை பெண்ணை
அடிமை படுத்துவது என்றார் இதை சொன்ன
அவரே மணியம்மையாரை தாலி கட்டி மணந்தார்

நடிகர்
கமல் அவர்கள் பிறப்பால் பிராமணர்
அவர் இறை நம்பிக்கை உண்டு
என்று சொல்லி மாமிசம் மது
உணமுடியாது அப்படி உண்டால் பிராமணராக
பிறந்து இதை உண்கிறாரே என
பேசுவர்


இதே பகுத்தறிவாளர் என கூறிவிட்டால் மாமிசம்
மது எதையும் செய்யலாம் ஏனெனில்
அது அவர்களே பகுத்து அறிந்தது
இறை நம்பிக்கை இல்லை என்ற பிறகு,
எந்த மதமும் தடுக்காது சரிதானே..
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Fri Nov 30, 2012 7:40 am

நண்பர் ராஜா அவர்களே தாங்கள் கூறியது போல் எதோ எனக்கு தோன்றிய உண்மையை எழுதினேன். வழ்த்துக்களுக்கு நன்றி. இதன் நோக்கம் இறைவன் ஒருவனே சர்சையை விடுத்து ஒற்றுமையாக வேண்டும் என்பதே..
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

A.BALAMURUGAN KAMAKKUR

Post by gokul2500 on Fri Nov 30, 2012 9:28 am

சிலைகள் வெறும்
கல் அல்ல இறைவனின் உருவம் என அறிக..
[center][img][/img]


Last edited by gokul2500 on Fri Nov 30, 2012 9:53 am; edited 1 time in total (Reason for editing : https://redcdn.net/ihimg/photo/my-images/18/photo0050di.jpg/)
avatar
gokul2500
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 10

View user profile http://in.linkedin.com/in/gokul2500

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Fri Nov 30, 2012 9:51 am

நன்றி gokul2500
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by jenisiva on Fri Nov 30, 2012 12:02 pm

ஹரியும் சிவனும் ஒன்னு
அறியாதவன் வாயில் மண்ணு
என்பது பழ மொழி!
எல்லா இறையும் ஒன்னு
அதை அறியும் முன்
நீ ஆகிவிடுகிறாய் மண்ணு
இது புதுமொழி !
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Sat Dec 01, 2012 5:19 am

ஹாஹா jenisiva நீங்கள் சொல்வது போல் தான் மண் ஆனாலும் சண்டைய விட மாட்டானுக...நன்றி :வணக்கம்:
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by jenisiva on Sat Dec 01, 2012 1:27 pm

@Rajan Hamanthkumar wrote:ஹாஹா jenisiva நீங்கள் சொல்வது போல் தான் மண் ஆனாலும் சண்டைய விட மாட்டானுக...நன்றி :வணக்கம்:

ஆமா ஆமா நம்ம சந்ததியற்க்கு சொல்லி குடுத்துட்டு தானே போவோம்
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Sun Dec 02, 2012 5:14 pm

@jenisiva wrote:
@Rajan Hamanthkumar wrote:ஹாஹா jenisiva நீங்கள் சொல்வது போல் தான் மண் ஆனாலும் சண்டைய விட மாட்டானுக...நன்றி :வணக்கம்:

ஆமா ஆமா நம்ம சந்ததியற்க்கு சொல்லி குடுத்துட்டு தானே போவோம்

ஏதோ நம்மலால முடிஞ்சதுங்க....
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by கரூர் கவியன்பன் on Sun Dec 02, 2012 7:53 pm

கட்டுரை அருமை நண்பரே
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Mon Dec 03, 2012 7:45 am

@கரூர் கவியன்பன் wrote:கட்டுரை அருமை நண்பரே

நன்றி நண்பரே..
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by றிஸ்வான் ஆதம் on Tue Dec 04, 2012 11:23 pm

அருமையான பதிவு நண்பரே.. நன்றி
இருந்தாலும் எனக்கு தெரிந்த கருத்துகள் சிலதை கூற விளைகிறேன்..
இஸ்லாம் இறைவனுக்கு எந்த உருவமுமே இல்லை என கூற வில்லை..
"அக்கால அரபிகள் இறைவன் என்ற பெயரில் வடித்து வைத்திருந்த சிலைகளை பொய்பிக்கவே இறைவனுக்கு உருவம் இல்லை என்ற கருத்தை சொல்ல விளைகிறது .. அதாவது, மனித கற்பனைக்கு எட்டாத அந்த மகா சக்தியை அற்பமாக.. மரம், கொடி, மலை, மிருகம், கல் என்று மக்கள் அறியாமையால் வணங்குகின்ற மூட வழக்கத்தை ஒலிக்கவே அவ்வாறு கூறுகிறது ..

மற்ற படி இறவன் ஒருவனுக்கு உருவம் உள்ளது அவனை தீர்ப்பு நாளில் நம் காணும் சந்தர்பம் கிட்டும் என்று இஸ்லாம் தெளிவாக குறிப்பிடுகின்றது..

இஸ்லாமும் ஹிந்து சமயமும் போதிகின்ர இறை கொள்ள்கை ன்று மட்டுமே.. பைபிள் பதிப்பதும் அதுவே.. மதப்பற்று உடையவர்கள் ஒற்றுமையை கடைபிடிக்க இந்த கருத்தை விட வலுவான ஒன்று இருக்கமுடியுமா? நண்பரே..
avatar
றிஸ்வான் ஆதம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Rajan Hamanthkumar on Wed Dec 05, 2012 7:12 am

றிஸ்வான் ஆதம் தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே இருப்பினும் உருவம் இல்லை என்பதர்க்கும் உருவம் தெரியாது என்பதற்க்கும் அர்த்தம் வேறுதானே...
avatar
Rajan Hamanthkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum