ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:34 pm




சீனு: பானு! இதைக் கேளேன்! சமையல் செய்றதுக்கு விறகே இல்லாம கஷ்டப்பட்டானாம் ஒருத்தன். அப்புறம் ரொம்ப சிரமபட்டு எறும்பை வைச்சித் தான் சமாளிச்சானாம். அவன் என்ன செய்திருப்பான் சொல்லு?

பானு: ம்...ம்..ம் ஒண்ணும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!

சீனு: அவன் யூஸ் பண்ணது.....

கட்டஎறும்பு.

என்ன காதுல இருந்து ரத்தம் வருது. ரொம்ப கடிச்சிட்டேனோ?



avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:35 pm

பானு: ஆமாம் கடித் தாங்கல! சரி நான் ஒண்ணு கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லேன் பார்க்கலாம். மார்க் ஷீட்டுக்கும், பெட்ஷீட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?

சீனு: ம்ம்ம்ஹும்... தெரியலை பானு. நீயே சொல்லிடுப் ப்ளீஸ்!

பானு: சரி சொல்றேன் கேளு! மார்க் ஷீட்டில் மார்க் இல்லன்னா கவலைப் படுவாங்க. ஆனா பெட்ஷீட்டில மார்க் இருந்தா தான் கவலைப் படுவாங்க. எப்படி? ராணி அம்மா கலக்கிட்டேன் இல்ல?

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:36 pm

சீனு: கலக்கலா? கடியா கடிச்சிப்புட்டு கலக்கல்னா சொல்றே!!!???

சரி! இதுக்கு பதிலை சொல்லுப் பார்க்கலாம்! ஒருத்தனுக்கு நீச்சல் தெரியாதாம். அவன் ஆத்தைக் கடக்கும் போது போட்ல இருந்து எப்படியோ தவறி தண்ணிக்குள்ள விழுந்திட்டானாம். அவன் உடம்பு எல்லாம் மூழ்கிப் போச்சி. ஆனா தலைமட்டும் தான் மேல தெரியுதாம். எப்படி சொல்லு?

பானு: ம்...ம்.. ஆங்! கண்டுபிடிச்சிட்டேன். அவன் சரியான மரமண்ட. விடை சரியா? ஏன்னா மரம் தான் தண்ணியில முழுகாதே!

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by யினியவன் on Sat Dec 01, 2012 2:38 pm

நம்ம பானு தானே இது பூவன்?

நல்லாவே கடிக்கிறாங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by ஜாஹீதாபானு on Sat Dec 01, 2012 2:40 pm

@யினியவன் wrote:நம்ம பானு தானே இது பூவன்?

நல்லாவே கடிக்கிறாங்க.

கடிச்சதுல ரத்தம் வந்ததா....




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by யினியவன் on Sat Dec 01, 2012 2:42 pm

@ஜாஹீதாபானு wrote:
கடிச்சதுல ரத்தம் வந்ததா....
ரத்தம் வந்தா முக்கத்து கடைல வட ப்ரீயா தராங்கலாமே பானு? எல்லாம் உங்க உபயம் தானாமே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:43 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
கடிச்சதுல ரத்தம் வந்ததா....
ரத்தம் வந்தா முக்கத்து கடைல வட ப்ரீயா தராங்கலாமே பானு? எல்லாம் உங்க உபயம் தானாமே!!!

அண்ணா அவங்களே பாவம் வெள்ள காக்காவுக்கு வடை சுட போனவங்க இன்று தான் வந்து இருக்காங்க ??
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:46 pm

வாணி: அம்மா! ஊருக்குப் போறேன். எந்த ட்ரஸ் எடுத்துக்கட்டும்?

வேணி: அட்ரஸ் எடுத்துக்கமா. (இனி வருவதை சிவாஜி குரலில் படிக்கவும்) மத்த ட்ரஸ் இல்லைன்னா கூட ஊரல போய் வாங்கிக்கலாம். ஆனா அட்ரஸ் இல்லைன்னா எங்கப் போய் வாங்குவ?


நன்றி உறவுகாரன் .......
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by ஜாஹீதாபானு on Sat Dec 01, 2012 2:47 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
கடிச்சதுல ரத்தம் வந்ததா....
ரத்தம் வந்தா முக்கத்து கடைல வட ப்ரீயா தராங்கலாமே பானு? எல்லாம் உங்க உபயம் தானாமே!!!

வடை சாப்பிட்டா ரத்தம் வராதா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by ஜாஹீதாபானு on Sat Dec 01, 2012 2:48 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
கடிச்சதுல ரத்தம் வந்ததா....
ரத்தம் வந்தா முக்கத்து கடைல வட ப்ரீயா தராங்கலாமே பானு? எல்லாம் உங்க உபயம் தானாமே!!!

நான் தினமும் தன வரேன்
அண்ணா அவங்களே பாவம் வெள்ள காக்காவுக்கு வடை சுட போனவங்க இன்று தான் வந்து இருக்காங்க ??



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by யினியவன் on Sat Dec 01, 2012 2:50 pm

@ஜாஹீதாபானு wrote:வடை சாப்பிட்டா ரத்தம் வராதா
ரத்தம் மட்டுமா வரும்? புன்னகை

சடுதியில் சித்தமும் சுத்தமா கலங்கி
மொத்தமும் அடங்கிடாதுன்னு
தெரியாதா என்ன எங்களுக்கு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:52 pm

பழக்கடையில் என்ன காமெடி நடக்குதுன்னு நீங்களே பாருங்களேன்...

பழம் வாங்க வந்தவர்: ஏம்பா! ஆரஞ்சுப் பழம் இருக்காப்பா?

பழம் கடைக்காரர்: இல்லைங்க

பழம் வாங்க வந்தவர்: சரி! பப்பாளிப் பழம் இருக்காப்பா?

பழம் கடைக்காரர்: அதுவும் இல்லைங்க

பழம் வாங்க வந்தவர்: சரி! செர்ரிப் பழம் இருக்காப்பா?

பழம் கடைக்காரர்: அதெல்லாம் நம்ப கிட்ட இல்லைங்க

பழம் வாங்க வந்தவர்: என்ன நீங்க எதைக்கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்றீங்க. சரி! அட்லீஸ்ட் ஞானப்பழமாவது இருக்கா இல்லையா?

பழம் கடைக்காரர்: என்னது ஞானப்பழமா? எங்கிருந்து சாரு வர்றீங்க? கீழ்பாக்கமா?

பழம் வாங்க வந்தவர்: அமாம்பா எப்படி கரைக்ட்டா கண்டுபிடிச்சே?

பழம் கடைக்காரர்: ஆமா இதைக் கண்டுப்பிடிக்க விஞ்ஞானி அப்துல் கலாமா வருவாரு! கடைவைக்கிறதுக்கு முன்னாடி நானும் கூடக் கொஞ்ச நாள் அங்கே தானுங்க இருந்தேன். அங்கிருந்து தப்பிச்சி வந்த கேஸா நீங்க. இங்கேயே இருங்க! அவங்களுக்கு ஃபோன் செஞ்சு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்.
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by ஜாஹீதாபானு on Sat Dec 01, 2012 2:52 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:வடை சாப்பிட்டா ரத்தம் வராதா
ரத்தம் மட்டுமா வரும்? புன்னகை

சடுதியில் சித்தமும் சுத்தமா கலங்கி
மொத்தமும் அடங்கிடாதுன்னு
தெரியாதா என்ன எங்களுக்கு?
அந்த அளவு ஈவு இரக்கமில்லாம வடை சுடமாட்டேன்... சாப்பிட்டதும் சகலமும் அடங்கிடும் அதான் நான் சுடுற வடையோட ஸ்பெசல் ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:54 pm

அந்த அளவு ஈவு இரக்கமில்லாம வடை சுடமாட்டேன்... சாப்பிட்டதும் சகலமும் அடங்கிடும் அதான் நான் சுடுற வடையோட ஸ்பெசல்

அப்படியா ???

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by ஜாஹீதாபானு on Sat Dec 01, 2012 2:56 pm

@பூவன் wrote:
அந்த அளவு ஈவு இரக்கமில்லாம வடை சுடமாட்டேன்... சாப்பிட்டதும் சகலமும் அடங்கிடும் அதான் நான் சுடுற வடையோட ஸ்பெசல்

அப்படியா ???


யெஸ் புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 2:58 pm

யெஸ்

அப்படினா நான் எஸ்கேப்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by யினியவன் on Sat Dec 01, 2012 3:01 pm

@ஜாஹீதாபானு wrote:அந்த அளவு ஈவு இரக்கமில்லாம வடை சுடமாட்டேன்... சாப்பிட்டதும் சகலமும் அடங்கிடும் அதான் நான் சுடுற வடையோட ஸ்பெசல் ஜாலி
சகல சவ்(வ)பாக்கியமா இருக்கனூன்னு சொல்றது இது தானோ!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 3:03 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அந்த அளவு ஈவு இரக்கமில்லாம வடை சுடமாட்டேன்... சாப்பிட்டதும் சகலமும் அடங்கிடும் அதான் நான் சுடுற வடையோட ஸ்பெசல் ஜாலி
சகல சவ்(வ)பாக்கியமா இருக்கனூன்னு சொல்றது இது தானோ!!

ஆமாம் இந்த பாக்கியம் யாரு வாக்கியதிருக்கு புதுசா இருக்கு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by jenisiva on Sat Dec 01, 2012 5:30 pm

@பூவன் wrote:


சீனு: பானு! இதைக் கேளேன்! சமையல் செய்றதுக்கு விறகே இல்லாம கஷ்டப்பட்டானாம் ஒருத்தன். அப்புறம் ரொம்ப சிரமபட்டு எறும்பை வைச்சித் தான் சமாளிச்சானாம். அவன் என்ன செய்திருப்பான் சொல்லு?

பானு: ம்...ம்..ம் ஒண்ணும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!

சீனு: அவன் யூஸ் பண்ணது.....

கட்டஎறும்பு.

என்ன காதுல இருந்து ரத்தம் வருது. ரொம்ப கடிச்சிட்டேனோ?




இல்லை ரொம்ப அடிச்சுட்டீங்க மண்டையில் அடி

கட்ட எறும்பு இல்லையா
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by ஹர்ஷித் on Sat Dec 01, 2012 5:34 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 5:36 pm


இதுக்கு எதுக்கு இவளோ எதிர்ப்பு ..........
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by றினா on Sat Dec 01, 2012 7:28 pm

@பூவன் wrote:பழக்கடையில் என்ன காமெடி நடக்குதுன்னு நீங்களே பாருங்களேன்...

பழம் வாங்க வந்தவர்: ஏம்பா! ஆரஞ்சுப் பழம் இருக்காப்பா?

பழம் கடைக்காரர்: இல்லைங்க

பழம் வாங்க வந்தவர்: சரி! பப்பாளிப் பழம் இருக்காப்பா?

பழம் கடைக்காரர்: அதுவும் இல்லைங்க

பழம் வாங்க வந்தவர்: சரி! செர்ரிப் பழம் இருக்காப்பா?

பழம் கடைக்காரர்: அதெல்லாம் நம்ப கிட்ட இல்லைங்க

பழம் வாங்க வந்தவர்: என்ன நீங்க எதைக்கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்றீங்க. சரி! அட்லீஸ்ட் ஞானப்பழமாவது இருக்கா இல்லையா?

பழம் கடைக்காரர்: என்னது ஞானப்பழமா? எங்கிருந்து சாரு வர்றீங்க? கீழ்பாக்கமா?

பழம் வாங்க வந்தவர்: அமாம்பா எப்படி கரைக்ட்டா கண்டுபிடிச்சே?

பழம் கடைக்காரர்: ஆமா இதைக் கண்டுப்பிடிக்க விஞ்ஞானி அப்துல் கலாமா வருவாரு! கடைவைக்கிறதுக்கு முன்னாடி நானும் கூடக் கொஞ்ச நாள் அங்கே தானுங்க இருந்தேன். அங்கிருந்து தப்பிச்சி வந்த கேஸா நீங்க. இங்கேயே இருங்க! அவங்களுக்கு ஃபோன் செஞ்சு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்.

ரெண்டுமே கேசுங்களா? நல்லதாப்போச்சு.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 7:42 pm

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட
"செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

****************** ~~~~~~ **************************



Last edited by பூவன் on Sat Dec 01, 2012 7:50 pm; edited 1 time in total
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by பூவன் on Sat Dec 01, 2012 7:42 pm

செல்போன் பேலன்ஸ்

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்...
என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

****************** ~~~~~~ **************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!

****************** ~~~~~~ **************************

டாக்டர் : நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நபர் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் : ???????????

****************** ~~~~~~ **************************
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

****************** ~~~~~~ **************************

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது

****************** ~~~~~~ **************************
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by யினியவன் on Sat Dec 01, 2012 7:50 pm

@பூவன் wrote:"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட
"செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

****************** ~~~~~~ **************************

ஹர்ஷித்தையா சொல்றீங்க!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum