ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

View previous topic View next topic Go down

ஈகரை பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by அச்சலா on Tue Dec 04, 2012 12:37 am

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது பிடிக்காது. அதிலும் மனைவி கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அப்போது அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஏனெனில் ஆண்களுக்கு எப்போதும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் நடப்பார்கள்.

அது பெண்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்போது அவர்களை நம்முடன் பழகிய மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரத்தில் வீடே இரண்டாகிவிடும். அவர்களிடம் அவர்களுக்கு பிடிக்காத யாருடனாவது ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

* எப்போதும் வீட்டில் சண்டை வந்தால், உடனே அனைத்து மனைவியர்களின் வாயிலிருந்தும் வரும் சொல், “உன் அப்பாவை மாதிரியே நடந்துக்குற பார்!” என்று சொல்வார்கள். எந்த ஆணுக்கும் எப்போதும் பொதுவாக அவர்களது அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது. அவர்களுக்கு அவர்களது அப்பா மிகவும் முக்கியமான ஒருவர் தான், ஆனால் அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் சுத்தமாக பிடிக்காது. மேலும் எப்போது அவர்களிடம் ஒரு முறை பேசி சண்டை வந்ததோ, அப்போதிருந்தே அதை மறுபடியும் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய பேச்சு ஒரு நல்ல உறவுகளுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

* எந்த கணவனுக்கும் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும் பிடிக்காது. என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், தன் மனைவியை யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். இது தெரிந்தும், அவர்களிடம் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரமே அவ்வளவு தான். மேலும் கணவன்மார்கள் அனைவரும், தன் மனைவிக்கு தானே ஒரு நண்பன் மற்றும் அனைத்தும் என்றும் மனதில் நினைத்திருப்பார்கள். ஆகவே அத்தகைய கணவரை எப்போதும் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

* திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து, அவன் நல்லவனாக இருந்தும், திருமணம் செய்ய முடியாமல் போய், மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் உங்களது முதல் காதல் பற்றி சொல்லியும், உங்களை திருமணம் செய்தவர், உங்களை சந்தோஷமாக வைத்து, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழும் போது, ஒரு சில நேரத்தில் உங்கள் கணவன், ஏதோ ஒரு டென்சனில், உங்களை திட்டிவிட்டால், அப்போது நீங்கள் வாய் தவறிக் கூட பழைய காதலனுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். ஏனெனில் எந்த இடத்தில் பாசம் இருக்கிறதோ, அதே இடத்தில் பொறாமையும், கோபமும் இருக்கும். ஆகவே எப்போதும் இவர்களுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

* ஆண்களுக்கு ஒப்பிட்டுப் பேசினாலே பிடிக்காது என்று சொல்லும் போது, அது யாராக இருந்தால் என்ன? அதிலும் உதாரணமாக, உங்கள் தோழியின் கணவன் அவளுக்கு ஒரு நல்ல சேலை வாங்கி வந்து கொடுத்து, உங்கள் கணவன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு, தன்னால் முடிந்த ஒன்றை ஆசையாக வாங்கி வரும் போது, அந்த நேரத்தில் நீங்கள் அதைப்பற்றி பேசும் போது கண்டிப்பாக அவர்களுக்கு கோபம் வரும்.

ஆகவே இது போன்ற விஷயத்திலும் கவனமாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் கணவன் என்ன தான் செய்தாலும், அவர்களது குணத்தை, சூழ்நிலையை மற்றும் அனைத்தையும் புரிந்து நடந்துகொண்டால், கண்டிப்பாக வாழ்க்கையானது நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

நன்றி-மாலைமலர்(பெண் பாதுக்காப்பு)
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 1:00 am

நல்ல பதிவு அச்சலா

பெண்கள் மட்டுமல்ல அனைவரும் அனைத்து விஷயங்களிலும் அடுத்தவர்களை ஓப்பிட்டு பார்க்க கூடாது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by Ahanya on Tue Dec 04, 2012 8:29 am

நல்ல கருத்து.

யாரும் யாரையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல.
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by Guest on Tue Dec 04, 2012 12:08 pm

அருமை அச்சு.. சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by krishnaamma on Tue Dec 04, 2012 12:18 pm

நல்ல பகிர்வு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by chinnavan on Tue Dec 04, 2012 12:29 pm

மிக அருமையான பதிவு, தயவு செய்து யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் இது மிகவும் இழிவான செயலாகும். பதிவு செய்தமைக்கு நன்றி அச்சலா அவர்களே
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1809
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by jenisiva on Tue Dec 04, 2012 3:13 pm

சூப்பருங்க
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by அச்சலா on Tue Dec 04, 2012 3:20 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு அச்சலா

பெண்கள் மட்டுமல்ல அனைவரும் அனைத்து விஷயங்களிலும் அடுத்தவர்களை ஓப்பிட்டு பார்க்க கூடாது
நன்றிகள் நண்பா...
உங்கள் பதிலுக்கு,...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by அச்சலா on Tue Dec 04, 2012 3:21 pm

புரட்சி wrote:அருமை அச்சு.. சூப்பருங்க
நன்றிகள் மதன் அவர்களே...
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி..,...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by அச்சலா on Tue Dec 04, 2012 3:21 pm

chinnavan wrote:மிக அருமையான பதிவு, தயவு செய்து யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் இது மிகவும் இழிவான செயலாகும். பதிவு செய்தமைக்கு நன்றி அச்சலா அவர்களே
நன்றிகள் சின்னவன் ...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

ஈகரை Re: பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Post by அச்சலா on Tue Dec 04, 2012 3:22 pm

jenisiva wrote: சூப்பருங்க
மகிழ்ச்சி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum