ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 ayyasamy ram

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 05, 2013 11:50 pm

தலைவர் தொண்டர்களை தட்டிக்கொடுத்து வேலை
வாங்குவார்…!
-
மகளிரணித் தலைவியை..?
-
கட்டிப் பிடிச்சு…!
-
>அ.ரியாஸை

குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jan 08, 2013 9:59 pm

தலைவரே…உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால்…!
-
போங்கடா டேய்…வாழ்த்த மனசில்லைனு சொல்லிட்டுப் போக
வேண்டியதுதானே…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jan 08, 2013 9:59 pm

உண்ணாவிரதப் பந்தல்ல தலைவர் ஏன் கடுகடுன்னு
இருக்கார்?
-
யாரோ பந்தலுக்கு முன்னாடி பிரியாணி பட போஸ்டரை
ஒட்டியிருக்காங்களாம்…1
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jan 08, 2013 9:59 pm

இப்படிலாம் குயுக்தியா பப்ளிசிட்டி பண்றதுல நம்ம
தலைவரை யாராலும் அடிச்சுக்க முடியாது…!
-
எதை வச்சு சொல்றே?
-
மாயனை வென்ற மாவீரனே…உலகப் பேரழிவைக் காத்த
உத்தமனே…வருக..வருக..னு ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சி
ஒட்டியிருக்காரு…!
-

==========================================
நன்றி: ஆனந்த விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Ahanya on Tue Jan 08, 2013 10:04 pm

அருமை அண்ணா..... சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 10:11 pm

@Muthumohamed wrote:தலைவர் தொண்டர்களை தட்டிக்கொடுத்து வேலை
வாங்குவார்…!
-
மகளிரணித் தலைவியை..?
-
கட்டிப் பிடிச்சு…!
-
>அ.ரியாஸை

குங்குமம்
சிப்பு வருது முடியலை சாமி..........
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by யினியவன் on Tue Jan 08, 2013 10:16 pm

கட்டிபிடி வைத்தியம் தெரிஞ்ச தலைவர் போலிருக்கு சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 10:19 pm

@யினியவன் wrote:கட்டிபிடி வைத்தியம் தெரிஞ்ச தலைவர் போலிருக்கு சிரிப்பு
நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர் னு தகவல் வந்துது.நல்லா பரப்புங்க கொள்கையை புன்னகை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jan 11, 2013 12:45 am

“சார் கல்லுப்பட்டி ஸ்டேஷன் எப்ப வரும்?”

“கவலையை விடுங்க. நான் இருக்கேன்”

“சொல்வீங்களா சார்?”

“சொல்லவே வேண்டாம். நான் இறங்கற ஸ்டேஷனுக்கு முன் ஸ்டேஷன் கல்லுப்பட்டி. யாரையும் கேக்காம இறங்கி போய்கிட்டே இருங்க”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jan 11, 2013 12:46 am

புகைப்பட வல்லுனரான நாராயணசாமி தன் திருமணத்தில் படமெடுக்கும்
ஃபோட்டோக்ராஃபரைப் பார்த்து....

*
*
*
*
*
*
*
... *
*
*
*
*
*
*
”உன‌க்கு சரியா எடுக்க தெரியும்னா எடு .....முடியாதுன்னா சொல்லு...நான் போட்டொ எடுக்றேன் நீ தாலியைக் கட்டு........”

அஹமது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jan 11, 2013 7:48 am

மன்னர்: "அரசே போர்களத்தில் நமது படை வீரர்கள்
பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம்"

அரசர்: "அம்பையும் வில்லையும் விட்டு விட்டு ,
"பின்னை" வைத்துக்கொண்டு என்னய்யா
செய்ய போகிறார்கள் ?"

தினகரன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jan 11, 2013 7:52 am

"மணமகன் தேவைன்னு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கணும்னு சொன்னீங்களே...."

ஒரு அங்குலத்துக்கு அஞ்சு ரூபா கேட்கறாங்க.

என் பொண்ணு 5 அடி 4 அங்குலம் எனக்கு கட்டுபடியாகது!"

தினகரன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:25 am

இக்கட்டான சூழல்ல கூட தலைவர் நகைச்சுவை உணர்வை
வெளிப்படுத்த தவறுவதில்லை..!
-
எப்படி சொல்றீங்க?
-
உங்களுக்குப் பிடித்த பத்திரிகை எது?-னு கேட்டதுக்கு
‘குற்றப் பத்திரிகை’னு சொல்லியிருக்கிறாரே!

>வி.ரேவதி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:25 am

காலில் அடிபட்டதுக்கு தலையிலே எக்ஸ்ரே எடுக்க

சொல்றீங்களே டாக்டர்..?
-
சாக்கடையில நீங்க காலை விட்டபோது, உங்க மூளை

எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா..!?
-
>ஜி.கே.எஸ்.மூர்த்தி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:25 am

அந்த டீ.வி.யில் புது நிகழ்ச்சி நடத்தறாங்களா..? அதைப்

பார்த்துட்டு ஏன் தலைவர் ஆத்திரப்படறார்..?
-
அடுத்துப் போவது யாரு?-னு தலைப்பு வெச்சிருக்காங்களே…!

அதனால்தான்!!
-
>ஜி.எஸ்.பாண்டியன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:25 am

உங்களுக்கும் உங்க கணவருக்கும் மனம் ஒத்துப்போச்சுன்னு
சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா?
-
டைவர்ஸ் பண்ணனும்கிறதுல ரெண்டு பேர் மனசும் ஒத்துப்

போச்சுன்னு சொன்னேன்..!
-
>வி.ரேவதி
-
======================================================
நன்றி: கல்கி 13-1-13
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:28 am

ஏம்பா ராப்பிச்சை! அந்த 100 நெம்பர் வீட்டில் மட்டும் ஏன்
பிச்சை கேட்க மாட்டேங்கறே?
-
அந்த வீட்டு மாமியாரும், மருமகளும் ஒற்றுமையா இருக்காங்கம்மா!
உங்கள மாதிரி வீடுகளில்தான் மாமியாரோ, மருமகளோ போட்டி
போட்டு பிச்சை போடுவாங்கம்மா…!
-
>என்.சி.தர்மலிங்கம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:28 am

உங்களுக்கு ஆயுள் ரேகை நல்லா இருக்கு..!
-
அப்படியே பக்கத்திலே பெட்ரோல் ரேகையும் இருக்கான்னு பாருங்க..!
-
>மூர்த்தி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:28 am

எந்த போன் வந்தாலும் மூணு மணி நேரம் மூச்சு விடாம
பேசுவியே…இப்ப ஏன் ஒரு மணி நேரத்திலே பேச்சை கட்
பண்ணிட்டே…?
-
அது ‘ராங் கால்’-ங்க..!
-
>மூர்த்தி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:28 am

அதுதான் கபாலி நடத்தற ஓட்டல்னு எப்படி சொல்றீங்க?
-
இங்கு ‘களவு’ச் சாப்பாடு கிடைக்கும்னு போட்டிருக்கு, பாரு..!
-
>எஸ்.சக்தி
-

========================================

நன்றி: கல்கி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:43 am

எப்பவும் படிக்கட்டிலேயே நிக்கறியே, நீ என்ன பஸ்
வாட்ச்மேனா?
-
எப்பவும் எங்களை சில்லறை கேட்கறிங்களே…நீங்க
என்ன ஃபைனான்ஸ் மினிஸ்டரா…!
-
>அ.இராஜப்பன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:43 am

நாங்க தர்ற டிப்ஸை எல்லாம் என்ன செய்வீங்க சர்வர்?
-
நாக்குக்கு ருசியா வெளியே போய் ஹோட்டல்ல சாப்பிடுவோம்..!
-
>பாலாஜிகணேஷ்
-

=========================================

நன்றி: கல்கி 13-1-13
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:44 am

காலையில் எழுந்தவுடன் என் கணவரின் முகத்தைத்தான்
பார்ப்பேன்..!
-
அவ்வளவு அன்பா அவர் மேலே?
-
காலையில டிபன் செய்துவிட்டு என்னை எழுப்புவார்னு
சொன்னேன்..!
-
>தீ.அசோகன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:44 am

இந்தப் படத்திலே ஹீரோயினுக்கு டப்பிஙக் வாய்ஸ் யாரு?
-
தெரியலையே..!, வழக்கமா ஹீரோயின் குரலை கவனிக்கிற
பழக்கம் எனக்கில்லை..!
-
>சி.பி.செந்தில்குமார்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 12:44 am

என்னய்யா இது! திருட்டு வி.சி.டியுடன் ஒரு கூலிங்கிளாஸ்
கொடுக்கறே?
-
இது 3டி கேசட் சார்!
-
>அ.யாழினி பர்வதம்
-

================================================

நன்றி: கல்கி 13-1-13
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum