ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 12, 2013 1:37 pm

முத்துமுகமதுவின் முத்துகள்-துடுக்கான கடிச் சிரிப்புகள்! நான் ஒன்று சொல்கிறேன்;இது கடியா வெடியா என்று கூறுங்கள்1;

நான்கைந்து பேர்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவன்: தள்ளு! தள்ளு!
மற்றவன்: முன்னாடியா? பின்னாடியா!
ஒருவன்: மின்னாடி!
(மு-னாவையும், பி-னாவையும் சேர்த்து மி-னாவாக்கி ‘மின்னாடி’
என்று அவன் சொன்னதால் மற்றவனுக்கு முன்னால் தள்ளுவதா
பின்னால் தள்ளுவதா என்பது விளங்கவே இல்லை! -இது நடந்த
கூத்து!)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4302
மதிப்பீடுகள் : 2279

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ஜாஹீதாபானு on Sat Jan 12, 2013 3:30 pm

சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jan 12, 2013 11:03 pm

@Dr.S.Soundarapandian wrote:முத்துமுகமதுவின் முத்துகள்-துடுக்கான கடிச் சிரிப்புகள்! நான் ஒன்று சொல்கிறேன்;இது கடியா வெடியா என்று கூறுங்கள்1;

நான்கைந்து பேர்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவன்: தள்ளு! தள்ளு!
மற்றவன்: முன்னாடியா? பின்னாடியா!
ஒருவன்: மின்னாடி!
(மு-னாவையும், பி-னாவையும் சேர்த்து மி-னாவாக்கி ‘மின்னாடி’
என்று அவன் சொன்னதால் மற்றவனுக்கு முன்னால் தள்ளுவதா
பின்னால் தள்ளுவதா என்பது விளங்கவே இல்லை! -இது நடந்த
கூத்து!)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


கடியுடன் சேர்ந்த வெடி அய்யா இந்த கடிகள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:58 am

நம்ம பாகவதர் சம்சாரம் எதுக்கு டாக்டர பார்த்துட்டு
போறாங்க?
-
காது கேக்காம இருக்க, ஆபரேஷன் செய்துகிட்டு போறாங்களாம்..!
-
>சக்ரபாணி தேசிகன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:58 am

தலைவரோட பையன் ஏன் பெயில் ஆயிட்டான்?
-
பரீட்சைக்கு தலைவரோட கேள்வி- பதில் அறிக்கையை
படிச்சிட்டு போயிருக்கான்..!
-
>எஸ்.பரணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:59 am

அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ ன்னு எழுதி இருக்குதே…ஏன்?
-
என் புருஷன் தமிழ் ஆர்வலர்…பெட்ரூமைதான் அப்படி
எழுதி இருக்கிறார்..!
-
>ஒய்.ஜாக்குலின்
-
--------------------------------------
நன்றி: வாரமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:01 am

நம் மன்னர் சிங்கம் வளர்க்கப் போகிறாராமே..?
-
அப்படியாவது நம் அரண்மனையில் ஒரு சிங்கம் இருக்கிறது என
நாடு முழுவதும் செய்தி பரவாதா என்கிற நப்பாசைதான்..!
-
————————————-
-
படை வீரர்களே …புறப்படத் தயாராகுங்கள்..!
-
மன்னா..நமது படையில் அப்படி யாரும் இல்லையே…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:01 am

எதிரி மன்னன் சரியான கோழை, மந்திரியாரே…!
-
எப்படி மன்னா?
-
ஜெயிக்க முடியாது என்று தெரிந்துதானே, பயந்து ஓடுகிறேன்…
அப்படி இருந்தும் என் முதுகில் அடிக்கிறானே,,,!!
-
——————————————
-
கிரவுடுக்கு…கிரவுடு…கிரவுடாக வருகை புரிந்துள்ள கிரவுடைக்
கண்டு ஐயாம் வெரி ஃப்ரவுட்..!
-
அடி தூள் தலைவரே..!
-
—————————————–
(படித்ததில் பிடித்தது)
நன்றி: ஆனந்தவிகடன் 2-1-13
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:02 am

எங்க ஸ்டாரோட படம் இன்னிக்கு டீ.வி.யில ரிலீஸ் ஆகப்போகுது…!
-
அதுக்காக வீட்டுக்கு முன்னாடி கட் அவுட் வைக்கணுமாக்கும்..!
-
>சிக்ஸ்முகம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:02 am

டீ சுடுதண்ணி மாதிரி இருக்கு…!
-
அப்படியா…இந்தாங்க ஒரு டம்ளர் சுடுதண்ணி…இதுல நுரை
வரவைங்க பார்க்கலாம்…!
-
>சி.பி.செந்தில்குமார்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:03 am

நான் சாப்பிட வேண்டிய மருந்து பேரை சீட்டிலே எழுதித்தராம
என் உடம்பில பச்சை குத்தி விடுறீங்களே..ஏன் டாக்டர்…?
-
இதை நீங்க தொடர்ந்து பதினைஞ்சு வருஷதுக்கு சாப்பிடணும்…!
-
>சிக்ஸ்முகம்
-
——————————————-
-

ஆபரேஷன் செஞ்சுகிட்ட உங்க கணவருக்கு கொஞ்ச நாள் ஷாக்
நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…!
-
‘கரன்ட்’ வந்துடுச்சுன்னு கூடவா டாக்டர்…!
-
>என்.உஷாதேவி
-
—————————————————
நன்றி: ஆனந்த விகடன்

avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:08 am

பக்கத்து வீட்டில் நடந்த மாமியார் மருமகள் சண்டையை
என் மாமியார்தான் கட்டுப்படுத்தினாங்க..!
-
உன் மாமியார் ஒரு ‘கும்கி|ன்னு சொல்லு…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:09 am

நம் மன்னர் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறார்னு என்று எதை
வச்சு சொல்கிறீர்கள்?
-
ஆராய்ச்சி மணியை விற்று விட்டு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட காலிங்பெல்லை அரண்மனையில் மாட்டியிருக்கிறாரே…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:09 am

தேவையில்லாம கடன் வாங்கி செலவு செஞ்சிருக்கீங்களே ஏன்?
-
மாயன் காலண்டர்படி கடனை திருப்பித் தர வேண்டியிருக்காதுன்னு
நெனைச்சேன்..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:09 am

பாகவதர் பாடும்போது அப்பப்ப வித்தியாசமான இசை கேட்குதே,
அந்த வாத்தியம் என்ன?
-
யோவ் அது சபா கேன்டீன்ல தோசைக்கல்லிலே மாவு ஊத்தற சத்தம்..!
-
-
———————————————–
>குட்டி மு.வெங்கடேசன்
நன்றி: குமுதம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:10 am

தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?
-
என்னது?
-
தமிழ் நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு..?
-
>பி.பாலாஜி கணேஷ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:10 am

அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு பேபியை வன்மையாகக்
கண்டிக்கிறேன்…!
-
தலைவரே அது லாபி…!
-
>நா.கி.பிரசாத்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:10 am

சீரியலில் அப்பா ரோல்ல நடிக்க சான்ஸ் கேட்கறீங்களே…
உங்களுக்கு என்ன தகுதி இருக்கு…?
-
நான் நாலு குழந்தைகளுக்கு அப்பா சார்…!
-
>வி.சாரதி டேச்சு
-
———————————————————————
-
நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசியும் யாரும் கை
தட்ட மாட்டேங்கறாங்களே…?
-
கை தட்டறதுக்கெல்லாம் தனியா அமெளண்ட் கொடுக்கணும்
தலைவரே…!
-
>ஜி.பி.மதி
-
=====================================================
நன்றி: ஆனந்த விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:12 am

நம்ம தலைவர் ஏட்டிக்குப் போட்டியா பேசுறது ஏற்றுக்
கொள்ளும்படியா இல்ல..!
-
ஏன்?
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் …பாம்புகளுக்கு நாகப்பட்டினத்தில்
விழிப்புணர்வு முகாம் நடத்துவோம்னு பேசுறார்…!
-
>பி.லட்சுமி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:12 am

காலத்துக்கு ஏத்த மாதிரி, கிராமத்திலும் மாறிப்போச்சு...!
-
எப்படி சொல்றே?
-
பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்ற நாட்டாமை, சொம்புக்குப்
பதிலா பீர்பாட்டில் வெச்சு இருக்கார்...!
-
>யாக்கோப்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 1:13 am

தலைவர் பிரதமர்கிட்டே என்ன கேட்டாராம்?
-
இந்தியாவை முன்னேற்ற பாதையில அழைச்சுட்டு
போவேன்னு சொல்றீங்களே...அந்த பாதை போடற
கான்ட்ராக்டை எனக்கு தருவீங்களான்னு கேட்டாராம்...!
-
>கீ.ஆனந்தன்
-
============================================
நன்றி: வாரமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:53 pm

எமர்ஜென்ஸி லைட்டரைப் பார்த்ததும் தலைவர் என்ன சொன்னார்,,,?
-
1975 ல் எமர்ஜென்ஸி வந்தப்ப வாங்கிய லைட்டான்னு கேட்டார்..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:53 pm

போராட்டத்தை ரத்து பண்ணிட்டு உண்ணாவிரதம் இருக்காமல்,
தலைவர் வீட்டுக்குக் கிளம்பிட்டாரே..ஏன்?
-
வீட்டிலிருந்து மதிய உணவு ரெடின்னு போன் வந்ததாம்..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:53 pm

தலைவர் கணக்கில் வீக்-னு எப்படி சொல்றே?
-
புழல்லே எத்தனை நாள் இருந்தீங்கன்னு கேட்டதுக்கு கம்பியை
எண்ணினாத்தான் சரியா சொல்ல முடியும்ங்கிறாராஃ.!
-
------------------------------------------
-

பேச்சாளர்:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வோட்டு அளித்தால்,
ஒரு வீட்டுக்கு ஒரு கொசு பேட் வாங்கித் தருவேன் என்பதை
அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்,,!
-
------------------------------------------
(படித்தத்தில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jan 14, 2013 12:55 pm

ஏண்டா, உன் பொண்டாட்டியை கர்நாடகத்திலே இருந்து
கட்டிக்கிட்டு வந்தியா?
-
எப்படி கரெக்டா சொல்றே?
-
நேத்து, உன் உன்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தேன். குடிக்கத் தண்ணி
கேட்டேன் ஒருசொட்டு தண்ணி கொடுக்காம திருப்பி அனுப்பிச்சுட்டா..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum