புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள் SK
வணக்கம் நண்பர்களே
கோபால்ஜி
ட்விட்டரில் ரசித்தவை
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
தலைவருக்கு ஓவர் மறதி...!!
SK
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
SK
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
SK
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
தன் முயற்சியில் மனம் தளராத கமல்... விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!
சென்னை: விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.
டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.
டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.
தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
புதிய தொடக்கம் - நவீன தொடக்கம்
அனைவருக்கும் பயன் தரும் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் பயன் தரும் என நினைக்கிறேன்.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
கமல் என்றாலே வித்தியாசம் தானே! விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றி பெற வாழ்த்துகள்!
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
கமல் ஆரம்பம் முதலே ...."ஆடியோ உரிமை போல வீடியோ (டி.வி.டி) உரிமையையும் சேர்த்து படம் ரிலீஸ் ஆகும்போதே விற்று விட்டால் அதில் ஒரு வருவாயும் உண்டு...
திருட்டு வி.சி.டி. விவகாரத்தை டி.வி.டி. உரிமை வாங்கியவர்கள் நஷ்டமடையக் கூடாதென்பதால் அவர்களே கடும் நடவடிக்கையில் இறங்குவார்கள் "...என்று ஓர் யோசனையை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்...ஆனால் அதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றும்...
இப்போது ஒரு திரியைக் கிள்ளி 'வெடி'க்கு நெருப்பும் வைத்து விட்டார்...எப்படி வெடிக்கிறது...
எதுவெல்லாம் சிதறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
விஸ்வரூபம் வெல்லட்டும்...வாழ்த்துகள்...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
விஸ்வரூபத்தை தியெட்டரில் பார்க்க வேண்டும்,
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
@ரா.ரா3275 wrote:கமல் ஆரம்பம் முதலே ...."ஆடியோ உரிமை போல வீடியோ (டி.வி.டி) உரிமையையும் சேர்த்து படம் ரிலீஸ் ஆகும்போதே விற்று விட்டால் அதில் ஒரு வருவாயும் உண்டு...
திருட்டு வி.சி.டி. விவகாரத்தை டி.வி.டி. உரிமை வாங்கியவர்கள் நஷ்டமடையக் கூடாதென்பதால் அவர்களே கடும் நடவடிக்கையில் இறங்குவார்கள் "...என்று ஓர் யோசனையை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்...ஆனால் அதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றும்...
இப்போது ஒரு திரியைக் கிள்ளி 'வெடி'க்கு நெருப்பும் வைத்து விட்டார்...எப்படி வெடிக்கிறது...
எதுவெல்லாம் சிதறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
விஸ்வரூபம் வெல்லட்டும்...வாழ்த்துகள்...

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
நல்ல முயற்சி .... பாராட்டுகள் .....

prahlathan- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
நல்ல முயற்சி
டிவி இல் பார்க்க காத்திருக்கோம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
இது ஒரு புதுவிதமான முயற்சி மட்டுமல்ல.மக்களிடம் அவர் தனது படத்தினை கொண்டு சேர்க்கும் முயற்சி அதிலும் தனது படத்தின் மேல் அவர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இச் சிந்தனை நிச்சயமாக பலன் அளிக்கும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
சென்னை: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.
ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.

இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம். அனைத்து ஏரியாக்களிலும் கமல்ஹாஸனே ரிலீஸ் செய்கிறார்.
கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.
ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.

இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம். அனைத்து ஏரியாக்களிலும் கமல்ஹாஸனே ரிலீஸ் செய்கிறார்.
தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!
தகவலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum