ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?

View previous topic View next topic Go down

‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?

Post by அச்சலா on Thu Dec 06, 2012 8:09 pm


தமிழ்.வெப்துனியா.காம்:

கிளி ஜோதிடம், எலி ஜோதிடம் என்று ஒன்று பார்க்கப்படுகிறது. அவர்களும் அபாரமாக கணித்து சொல்கிறார்கள். இவைகளுக்கான அடிப்படை என்ன? அவர்களால் சில விஷயங்களை எப்படி துல்லியமாகக் கூற முடிகிறது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
ஜோதிடத்தைப் பார்த்தீர்களென்றால், பிறந்த தேதி, நேரம் இதையெல்லாம் வைத்து கணித்து ஜனன ஜாதகத்தை குறிக்கிறோம். இதையெல்லாம் விட சிறந்தது என்னவென்றால், சங்க காலத்தில் ஆரூடம் கூறுதல். ஏதாவது நம்பர் சொல்லுங்க, ஒரு பூ எடு என்று சொல்வது என்பதெல்லாம் ஆரூடம்தான். இதுதான் பிற்காலத்தில் பிரசன்ன மார்க்கம் என்று சொல்லப்பட்டது.

இப்பொழுது என்ன நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஓரை, குரு ஓரை எடுத்துக் கொண்டீர்களானால் குரு ஓரை ஒரு மணி நேரத்திற்கு இருக்கும். வியாழக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை குரு ஓரை. மதியம் 1 முதல் 2 மணி வரை குரு ஓரை. இரவு 8 முதல் 9 குரு ஓரை. இந்த நேரங்களில் குரு ஓரை சம்பந்தப்பட்ட நிகழ்வெல்லாம் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும். பணம் சம்பந்தப்பட்டது பேசுவோம். ஏனென்றால் குரு ஃபைனான்சிற்கு உரிய கிரகம். குழந்தைகளுக்கும் உரிய கிரகம். குழந்தை படிப்பு பற்றி பேசுவோம், இல்லையென்றால் அவனை விரட்டிக் கொண்டிருப்போம். இதுபோன்று பிள்ளைகளைப் பற்றி, காசு பணம் பற்றி இதுபோன்றெல்லாம் போய்க் கொண்டிருக்கும்.

இதுபோல ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ஓரை இருக்கும். அந்த ஓரைக்கென்று தனி எஃபெக்ட் உண்டு. இந்த கிளி, எலி ஜோதிடம் எல்லாம் பார்த்தீர்களென்றால், அவையாவும் பிரசன்ன மார்க்கத்தில் வரக்கூடியதுதான். இப்ப, கிளி ஒரு முருகர் சீட்டை எடுக்கிறது என்றால், அதற்கு தனி பாடல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகமே வைத்துக் கொண்டிருப்பார்கள். கிளி ஒரு அட்டையை எடுக்கும், அந்த அட்டையில் ஒரு படம் இருக்கும். அட்டைக்கு எண் இருக்கும். அந்த எண்ணிற்கு அவர்கள் பாடல் எழுதி வைத்திருப்பார்கள்.

இந்த எண்ணிற்கு, இந்த உருவம் வந்தால், அந்த உருவத்திற்கு ஏற்றப் பலன்கள் நடக்கும். உக்கிரமாக காளி, துர்க்கை அப்படியெல்லாம் வந்தால் உங்கள் குடும்பத்தில் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அதில் வரும். ராமர் தனியாக வருகிறார் என்றால், கணவன், மனைவி பிரிகிற மாதிரி இருக்கும் என்று சொல்வார்கள். அவரே பட்டாபிஷேகத்துடன் படம் வந்தால், ஏழெட்டு வருடமாக கஷ்டப்பட்டீர்கள், இனிமேல் உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது, பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள் என்கிற மாதிரி பலன் சொல்வார்கள்.

இதெல்லாமே கிரக நிலைகளின் இயக்கங்களே என்று சொல்லலாம். கிளி ஒரு ஜீவ ராசி, அது ஏதாவது ஒரு சீட்டை எடுக்கிறது. அதற்கு ஏதோ தோன்றி அது எடுக்கிறது. அதை வந்து சுக்ரனோ, சூரியனோ இயக்கலாம். கிரகங்களுடைய தூண்டுதலில் அது சீட்டை எடுக்கலாம். அந்த சீட்டிற்குரிய விவரம் அவருடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்ததாக இருக்கும். சீட்டுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் ஒரு பின்னணி, பிணைப்பு இருக்கும். அதைத்தான் அது குறிக்கிறது.

எதையெடுத்தாலும் கிரகங்கள் ஆட்சி செய்கிறது. அதை நாம்தான் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால் அண்டத்திலும், பிண்டத்திலும் எப்படி இருக்கிறது. அண்டமும், பிண்டமும் கிரகங்களுக்கு கட்டுப்படுகிறது. மனிதன் கட்டுப்படுகிறான், ஆனால் கட்டுப்பட்டும் கட்டுப்படாததைப் போல காட்டிக் கொள்கிறான். அதனால் கெட்ட சம்பவங்களையும் சந்திக்க முடிகிறது. இயற்கையினுடைய சமிஞ்சைகள், முன் அறிவிப்புகள் இதையெல்லாம் அவனால் உணர முடியாமல் போய்விடும். எனவே இந்த கிளி ஜோதிடம், எலி ஜோதிடம் இதெல்லாமே பிரசன்ன மார்க்கத்தில் பார்க்கப்படுவது. அதையும் கிரகங்களே ஆள்கின்றன.

நன்றி:தமிழ்.வெப்துனியா.காம்


Last edited by அச்சலா on Thu Dec 06, 2012 10:52 pm; edited 2 times in total
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: ‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?

Post by அச்சலா on Thu Dec 06, 2012 8:10 pm

இது ஒரு காமெடியா... ஊத்திக்கிச்சு
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: ‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?

Post by T.N.Balasubramanian on Thu Dec 06, 2012 9:29 pm

@அச்சலா wrote:இது ஒரு காமெடியா... ஊத்திக்கிச்சு

நிச்சயமாக காமெடி இல்லை.
1986 குஜராத்தில் இருந்தபோது நானும் என் குடும்பத்தாரும் ஒரு exhibition கண்காட்சிக்கு போய் இருந்தோம். ஒரு ஸ்டாலில் ஒரு ஆடு .இடையன் அவர்களை சுற்றி ஒரு 200 பேர் கூட்டம். ஆடு ஜோசியம் அமர்களமாக போய் கொண்டு இருந்தது. இடையன் சிகப்பு முண்டாசு ஆசாமி கண்டுபிடி என்றபோது, ஆடு கிட்டத்தட்ட முக்கால் ரவுண்டு போய், சிகப்பு முண்டாசு கட்டிய ஆள் பக்கத்தில் போய் நின்று தலையை ஆட்டிக்கொண்டு நின்றது . அதே மாதிரி குடை வைத்து கொண்டிருந்த ஆள் என்று கண்டுபிடித்தது. என்னை ஆச்சர்ய படுத்திய ஒரு விஷயம், இதுதான். கூட்டத்தில் வெளிநாடு போகும் சிறுவனை கண்டுபிடி, இந்த ஆடு ஒரு ரவுண்டு சுற்றி விட்டு ,ரெண்டாம் வரிசையில் நின்று இருந்த என் மகன் முன் நின்று தலை ஆட்டியது. என் மகன் வயது 10 அப்போது. அவன் தன்னுடைய 22 வயதில் வெளிநாடு படிக்கச்சென்றான். இருந்த அரை மணி நேரத்தில் 10 /15 விஷயங்களில் சரியாக ஆட்களை கண்டுபிடித்த அதிசய ஆடு.
நேரிடையாக பார்த்து அதிசயித்த சம்பவம்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?

Post by அச்சலா on Fri Dec 07, 2012 2:59 am

நன்றிகள் T.N.Balasubramanian அவர்களே!! :வணக்கம்:
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: ‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum