ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

View previous topic View next topic Go down

ஈகரை 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 10:55 am

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும் அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எது என்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான். இனி இந்தக் கேள்வியை யாரும் கேட்கக் கூடாது என்றபடி கற்பனைக்கு எட்டாத ஒரு அதிவேக ஜெட் காரை வடிவமைத்திருக்கிறது இங்கிலாந்து. மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழிக்கக் கூடிய இந்தக் காரின் பெயர் ரத்த வேட்டையன்.

மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகம் என்பது தற்கொலைக்குத் துணிந்தவர்கள் மட்டுமே ட்ரை பண்ணிப் பார்க்கக் கூடியது. ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டை விட அதிக வேகம் இது. பொதுவாக தரையில் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்குவது சாத்தியமில்லை. அதிவேகத்தில் பயணிக்கும்போது, வாகனத்தின் எடை வெகுவாகக் குறைந்து, விமானம் போல அது மேலெழும்பத் தயாராகிவிடும். அப்படி அது தரையோடு இருக்கும் பிடிமானத்தை இழக்கும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து புரட்டியடித்து விழ வேண்டியதுதான்.

ஆனால், இதெல்லாம் அறிந்தும், தெரிந்தும், ஆராய்ச்சி செய்தும்தான் இந்த ரத்த வேட்டையனை வடிவமைத்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் பொறியாளர்கள். ஏற்கனவே 6.4 டன் எடையும் 13.4 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நீண்ட கார், அவ்வளவு சீக்கிரத்தில் தன் எடையை இழக்காது. அப்படியே மிக அதிக வேகத்தில் சென்றாலும், காற்று இதனை மேலே எழுப்பாமல் தரையை நோக்கி இன்னும் அழுத்தும்படி அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஜெட் கார். ஒரு பெட்ரோல் எஞ்சின், ஒரு பிரமாண்டமான ஜெட் எஞ்சின், ஒரு ராக்கெட் எஞ்சின் என்று மூன்று எஞ்சின்கள் இதற்கு உண்டு.

வழக்கமான ஜெட் கார்களைப் போலவே இதனையும் ஓட்டி முடித்து நிறுத்துவதற்கு பாராசூட்டும் டிஸ்க் பிரேக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துமே டபுள் ஸ்ட்ராங் ரகம். ஆனால், இந்தப் பெருமைகள் இப்போதைக்கு வெறும் காகிதத்தில் போடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே. இன்னும் இதன் அசுர தனம் நிரூபிக்கப்படவில்லை. 1997ம் வருடம் த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி ஜெட் காரில் ஆன்டி கிரீன் என்பவர் மணிக்கு 1227 கி.மீ வேகத்தில் சென்றதே இன்றுவரை சாதனையாக இருக்கிறது. அதை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளட் ஹாண்ட் தன் சாதனைப் பயணத்துக்கு அடுத்த ஆண்டில் தான் தேதி குறித்திருக்கிறது என தெரிகிறது.

தினகரன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by யினியவன் on Sat Dec 08, 2012 12:43 pm

என்ன பயன் இருக்கும் இதனால்? கின்னஸ் ரெகார்ட் மட்டும்தானோ?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 1:58 pm

@யினியவன் wrote:என்ன பயன் இருக்கும் இதனால்? கின்னஸ் ரெகார்ட் மட்டும்தானோ?

கண்டுபிடிதவர்களை தான் இந்த கேள்வி கேட்க வேண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by முத்துராஜ் on Mon Dec 17, 2012 5:56 pm

இது ஓடாது பறக்கும் .......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by DERAR BABU on Mon Dec 17, 2012 6:02 pm

மக்களுக்கு உதவாத ரெகார்ட் .......
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by கரூர் கவியன்பன் on Mon Dec 17, 2012 8:48 pm

தகவலுக்கு நன்றி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Dec 17, 2012 9:59 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே... நன்றி
தமிழ்நாட்டு சாலையில் இந்த காரை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓட்ட முடிந்தால் வீட்டிற்கு ஒன்று என்ன ஒன்பது கார் வாங்கலாம் புன்னகை இல்லை என்றால் சும்மா குடுத்தாலும் வேண்டாம்... ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3899
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 18, 2012 11:31 am

@ரா.ரமேஷ்குமார் wrote:பகிர்வுக்கு நன்றி நண்பரே... நன்றி
தமிழ்நாட்டு சாலையில் இந்த காரை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓட்ட முடிந்தால் வீட்டிற்கு ஒன்று என்ன ஒன்பது கார் வாங்கலாம் புன்னகை இல்லை என்றால் சும்மா குடுத்தாலும் வேண்டாம்... ஜாலி
சாலையை விடுங்க பெட்ரோல் எப்படி போடுவீங்கavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Dec 18, 2012 1:48 pm

@பிளேடு பக்கிரி wrote:சாலையை விடுங்க பெட்ரோல் எப்படி போடுவீங்க
லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3899
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 18, 2012 2:11 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@பிளேடு பக்கிரி wrote:சாலையை விடுங்க பெட்ரோல் எப்படி போடுவீங்க
லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
கிடைக்கும் கிடைக்கும் மண்டையில் அடிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by யினியவன் on Tue Dec 18, 2012 2:23 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 2:30 pm

@யினியவன் wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 18, 2012 2:33 pm

@யினியவன் wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை
அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே? சிப்பு வருதுavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by யினியவன் on Tue Dec 18, 2012 2:39 pm

@பிளேடு பக்கிரி wrote:அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே? சிப்பு வருது
அந்த அவனுக்கு ஒரு அவள் வந்து பியூச புடிங்கினவுடன்
நான் அந்த அவனவன் கூட்டத்துக்கு போறதில்ல பக்கிரி புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 18, 2012 2:41 pm

@யினியவன் wrote:
@பிளேடு பக்கிரி wrote:அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே? சிப்பு வருது
அந்த அவனுக்கு ஒரு அவள் வந்து பியூச புடிங்கினவுடன்
நான் அந்த அவனவன் கூட்டத்துக்கு போறதில்ல பக்கிரி புன்னகை

எல்லாம் அவள் செயல் சோகம்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Dec 19, 2012 10:43 am

@யினியவன் wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை
பவர் ஸ்டார் ரசிகர் எல்லாம் எப்பவுமே இப்படி தான் அண்ணா...அப்படி தானே பிளேடு அண்ணா... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3899
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Wed Dec 19, 2012 1:39 pm

அட இந்தக்கார நம்ம ஊரு ரோட்டுல ஓட்டுனா எப்படி இருக்கும்...வந்தவுடன் ,முதல்ல டெல்லிக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க...அப்பப்போ நம்ம ஊருக்கு வந்துபோகலாம்..புன்னகை சூப்பருங்க
avatar
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 241
மதிப்பீடுகள் : 90

View user profile http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum