ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

View previous topic View next topic Go down

கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by Powenraj on Sat Dec 08, 2012 5:31 pm

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

B-)
இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன் குவித்து இருந்தது. கேப்டன் குக் 190 ரன்னும், டிராட் 87 ரன்னும் எடுத்தனர். பிரையர் 40 ரன்னும், சுவான் 21 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

B-)
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. அந்த அணி மேலும் 14 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து 167.3 ஓவர்களில் 523 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இது இந்தியாவின் ஸ்கோரைவிட 207 ரன் கூடுதலாகும்.

B-)
ஒஜா 4 வக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜாகீர்கான், இஷாந்த் சர்மாதலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 207 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வதுஇன்னிங்சை ஆடியது. ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

B-)
இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. ஸ்கோர் 86 ஆக இருந்தபோது ஷேவாக் 49 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் இந்தியா விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. புஜாரா 8 ரன்னிலும், காம்பீர் 40 ரன்னிலும், தெண்டுல்கர் 5 ரன்னிலும், யுவராஜ் சிங் 11 ரன்னிலும், தோனி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

B-)
இந்தியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.7 - வது விக்கெட்டுக்கு களம் வந்த வீராட் கோலியும், அஸ்வின் பொறுப்புடன் விளையாடி வந்தனர். இருந்த போதிலும் கோலி 20 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்த வந்த ஜாகீர்கான் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார்.

B-)
பின்னர் களம் இறங்கிய இஷாந் சர்மா, அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து ஒரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடி வந்தார். சர்மா 10 ரன் எடுத்திருந்த போது பனேசர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து கடைசி விக்கெட்டுக்கு களம் வந்த ஒஜா, அஸ்வினுடன் இணைந்து விளையாடினார்.

B-)
ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார்.
இறுதியில் இந்திய அணி 4- வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 83 ரன்களுடனும், ஒஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி கூடுதலாக 32 ரன்கள் எடுத்துள்ளது.

B-)நன்றி மாலை மலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by யினியவன் on Sat Dec 08, 2012 5:38 pm

அஸ்வின் அபார ஆட்டம்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by T.N.Balasubramanian on Sat Dec 08, 2012 5:50 pm

ஓஜா , அஸ்வினுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து 100 மேல் run எடுக்க உதவினால் , நல்லது.
தோற்பு நிச்சயமாயினும், ஒரு வீரர், 100 எடுத்தால் சந்தோஷம். அதுவும் எங்கள் தெரு த(அ)ம்பி, எடுத்தால் டபுள் சந்தோஷம்.
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 6:26 pm

தோல்வியே வெற்றியின் அடிப்படை..
இங்கு அடைந்த பல தவறுகளை அடுத்த மேட்சில் அனுபவமாக மாறும்..
நிமிர்ந்து வா..தொடர்ந்து வெற்றியே இந்தியா..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by Ahanya on Sat Dec 08, 2012 7:10 pm

@யினியவன் wrote:அஸ்வின் அபார ஆட்டம்

எல்லாம் இனியவன் அண்ணாவின் ஆசீர்வாதம்.
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by யினியவன் on Sat Dec 08, 2012 7:13 pm

நாளைக்கு செஞ்சுரி அடிச்சா நல்லாருக்கும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by பிளேடு பக்கிரி on Sat Dec 08, 2012 7:21 pm

@யினியவன் wrote:நாளைக்கு செஞ்சுரி அடிச்சா நல்லாருக்கும்.
யாரு.. இந்தியன் டீம்ஆ?avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 520

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by யினியவன் on Sat Dec 08, 2012 7:25 pm

அஸ்வின் 83 - அவருதான் அடிக்கணும்.

ஒஜாவும் அஸ்வினும் ஒரு அஞ்சு ஓவர் அஞ்சாம ஆடினா அடிக்கலாம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by அசுரன் on Sat Dec 08, 2012 7:35 pm

அஸ்வினுக்கு சாயங்காலத்துல நான் கோச்சிங் கொடுத்தது வீண்போகல சூப்பருங்க அய்யோ, நான் இல்லை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by பூவன் on Sat Dec 08, 2012 7:37 pm

@அசுரன் wrote:அஸ்வினுக்கு சாயங்காலத்துல நான் கோச்சிங் கொடுத்தது வீண்போகல சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

என்ன கொடுமை சார் இது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by கரூர் கவியன்பன் on Sat Dec 08, 2012 9:49 pm

தோற்பது வீழ்ச்சி அல்ல.தோற்பது நிச்சயம் எனினும் இறுதி மூச்சு வரை போராடுவது தான் முக்கியம்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 697

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by யினியவன் on Sun Dec 09, 2012 9:35 am

ஓஜா அவுட் அஸ்வின் 9 நாட் அவுட்.

இங்கிலாந்து வெற்றி பெற தேவை 41 ரன்கள்.

9 ரன்களுக்கு 3 விக்கட் (அஸ்வின் 2 ஓஜா 1 )

ஜெயிச்சிருவோமோ!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Dec 09, 2012 9:58 am

இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...
2 - 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by யினியவன் on Sun Dec 09, 2012 10:07 am

சரி ரமேஷ் நாக்பூரில் ஜெயித்து சமன் செய்து விடுவோம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Dec 09, 2012 10:23 am

@யினியவன் wrote:சரி ரமேஷ் நாக்பூரில் ஜெயித்து சமன் செய்து விடுவோம்.
நிச்சயமாக அண்ணா சொந்த மண்ணில் தொடரை இழக்க மாட்டோம் அவர்கள் சாதனை பெறவும் விட மாட்டோம்... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum