ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!
 ayyasamy ram

12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
 ayyasamy ram

இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்
 ayyasamy ram

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,
 ayyasamy ram

“கீதா ஜெயந்தி’
 ayyasamy ram

எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ...
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்
 ayyasamy ram

வேற அம்மா வேணும்னு அழறாண்டி...!!
 ayyasamy ram

அறிமுகம் - மொஹமட்
 Hari Prasath

அறிமுகம் - பசுபதி !
 Hari Prasath

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்
 ராஜா

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ராஜா

#save_farmers
 மகேந்திரன்

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
 மூர்த்தி

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
 krishnaamma

சிவசேனா எம்.பி. பயணம் செய்ய தடை: ஏர் இந்தியா, விமான சேவை நிறுவனங்கள் அதிர
 krishnaamma

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 krishnaamma

பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
 krishnaamma

அமைதி கொண்டால்
 krishnaamma

இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
 krishnaamma

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 sugumaran

தமிழ்நேசன் அவர்களுக்கு
 kadirma

ரமணியின் கவிதைகள்
 ரமணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
 ayyasamy ram

தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை
 ayyasamy ram

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
 ayyasamy ram

தீவின் தேவதைக்கான அட்சரம்
 மகேந்திரன்

தொப்பிக்காரன் கதை
 மூர்த்தி

இண்டர்நெட் உலகில் புதிது
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் :
 krishnaamma

ஒரு பனைமரத்தின் ஏக்கம்.
 மூர்த்தி

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்
 T.N.Balasubramanian

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !
 பாலாஜி

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு
 ayyasamy ram

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா
 krishnaamma

சென்னைக்கு வழங்கி வந்த கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா : வறட்சியால் நீர்தேக்கங்கள் வறண்டுள்ளதாக விளக்கம்
 krishnaamma

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
 krishnaamma

அதிக வட்டி......அதிக வருமானம்......
 krishnaamma

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!
 krishnaamma

கும்பகோணம் டிகிரி காபி!
 krishnaamma

பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
 ராஜா

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
 ராஜா

மோடி கி நோட்
 krishnaamma

வணக்கம்
 krishnaamma

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
 krishnaamma

தந்திரங்கள்...!! ஹைபுன்.
 ந.க.துறைவன்

ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி
 ayyasamy ram

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுங்கள் !
 krishnaamma

நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
 velang

செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்
 krishnaamma

இன்று உலக தண்ணீர் தினம் ! 22nd March !
 krishnaamma

என் சமையல் குறிப்புக்கு பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)
 krishnaamma

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்நாடு முழுவதும் நாளைபட்டதாரி ஆசிரியர்கள் நியமன கலந்தாய்வு

View previous topic View next topic Go down

தமிழ்நாடு முழுவதும் நாளைபட்டதாரி ஆசிரியர்கள் நியமன கலந்தாய்வு

Post by Powenraj on Sat Dec 08, 2012 5:42 pm

பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

:-O
பள்ளிக் கல்வி இயக்கத்திற்கென ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 8627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது.
பணிநாடுநர்களின் வீட்டு முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்திற்குள்நியமனம் பெற வேண்டியவர்கள் நாளை 9-ந்தேதி பகல் 12 மணிக்கும், அந்தந்த மாவட்டத்திற்குள் காலிப் பணியிடம் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள்மற்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுபவர்கள் 10-ந்தேதி காலை 8 மணிக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

:-P
கீழ்காணும் இடங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பணிநாடுநர்கள் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

:-O
சென்னை- எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு.
:-
கோவை- பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம், தடாகம் ரோடு, கோவை.
:-
கடலூர்- முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சக் குப்பம்.
:-
தருமபுரி- முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகம்.
:-
திண்டுக்கல்-அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு.
:-
ஈரோடு- வெள்ளாளர் கலைக்கல்லூரி, திண்டல்.
:-
காஞ்சீபுரம்- டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி.
:-
கன்னியாகுமரி- எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.
:-
கரூர்- பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல் நிலைப்பள்ளி.
:-
கிருஷ்ணகிரி- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
:-
மதுரை- இளங்கோ மாநக ராட்சிமேல்நிலைப்பள்ளி, ராஜாஜி மருத்துவமனை அருகில், செனாய்நகர்.
:-
நாகப்பட்டினம்- கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகூர்.
:-
நாமக்கல்- நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி.
:-
பெரம்பலூர்-தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி.
:-
புதுக்கோட்டை- பிரக தாம்பாள் தேர்வு கூடம், முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்.
:-
ராமநாதபுரம்-சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி.
:-
சேலம்- சிறுமலர் மேல் நிலைப்பள்ளி, நான்கு ரோடு.
:-
சிவகங்கை- முதன்மைக் கல்வி அலுவலகம்.
:-
தஞ்சாவூர்- அனைவருக்கும் கல்வி திட்டம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம்.
:-
நீலகிரி- முதன்மைக் கல்வி அலுவலகம்.
:-
தேனி- முதன்மைக் கல்வி அலுவலகம்.
:-
திருவண்ணாமலை- முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்.
:-
திருவாரூர்- கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி.
:-
திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மேல்நிலைப்பள்ளி.
:-
திருப்பூர்- ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரெயில் நிலையம் அருகில்.
:-
திருச்சி- அரசு சையத் முதுசா மேல்நிலைப்பள்ளி வளாகம்.
:-
நெல்லை-சேப்டர் மேல் நிலைப்பள்ளி, நெல்லை டவுன்.
:-
தூத்துக்குடி- முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா.அரசுமேல்நிலைப்பள்ளி வளாகம்.
:-
வேலூர்- முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர்அலுவலக வளா கம், சத்துவாச்சாரி.
:-
விழுப்புரம்-முதன்மைக் கல்வி அலுவலகம்.
:-
விருதுநகர்-கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
:-
அரியலூர்- அரசு மேல் நிலைப்பள்ளி.

:-நன்றி மாலை மலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2087
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு முழுவதும் நாளைபட்டதாரி ஆசிரியர்கள் நியமன கலந்தாய்வு

Post by Guest on Sat Dec 08, 2012 5:46 pm

சூப்பருங்க முக்கிய பதிவு நன்றி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தமிழ்நாடு முழுவதும் நாளைபட்டதாரி ஆசிரியர்கள் நியமன கலந்தாய்வு

Post by கரூர் கவியன்பன் on Sat Dec 08, 2012 9:32 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 694

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum