ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

View previous topic View next topic Go down

தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by Powenraj on Sun Dec 09, 2012 9:47 am

கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்தை ‘டி.டி.எச். சேவை மூலம் டி.வியில் ஒளிபரப்ப கமல் முயற்சித்து வருகிறார். அதாவது படம் ரிலீசாகும் அதே நாளில் டி.வியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர்.
:-
இதன் மூலம் விஸ்வரூபம் படம் திருட்டு வி.சி.டியில்வருவது தடுக்கப்படும் என்பதும் தியேட்டர்களுக்கு வராமல் வீட்டில் சி.டி.-யில் படம் பார்ப்பவர்களையும் படம் பார்க்கச் செய்துவிடலாம் என்பதும் கமலின் திட்டம் என்று கூறப்படுகிறது.
:-
‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச் மூலம் டி.வியில் ஒளிபரப்பும் உரிமையை பெற பல நிறுவனங்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஒரு நிறுவனம் மட்டும் ரூ.37 கோடி வரை தர முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி பெரும் தொகை கொடுத்து வாங்கும் நிறுவனங்கள், இந்த படத்தை டி.வி.யில் பார்க்க டி.டி.எச் சேவை வைத்திருப்பவர்களின் வீடுகளில் இரு இணைப்புக்கு ரூ.1000 அல்லது ரூ.2000 நிர்ணயித்து வசூலிப்பார்கள்.
இதற்கான ஸ்கிராச் கார்டுகளை கடைகளில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
:-
ஆனால் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சேவை மூலம் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் திரையிடக்கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்கவும், தியேட்டர்உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
:-நன்றி இந்நேரம்.காம்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by அச்சலா on Sun Dec 09, 2012 12:34 pm

தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by பிளேடு பக்கிரி on Sun Dec 09, 2012 12:58 pm

@அச்சலா wrote:தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
உங்க குடும்பத்துல உள்ள 15 பேரும் சேர்ந்து பார்க்கலாமே சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by யினியவன் on Sun Dec 09, 2012 1:02 pm

ஆகமொத்தம் ஒரு ரூபத்தையும் ஒழுங்கா பார்க்க முடியாது போல!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by அச்சலா on Sun Dec 09, 2012 1:02 pm

@பிளேடு பக்கிரி wrote:
@அச்சலா wrote:தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
உங்க குடும்பத்துல உள்ள 15 பேரும் சேர்ந்து பார்க்கலாமே சிப்பு வருது
யார் சொன்னது 15 பேர் என்று ..சிறுகுடும்பம்தான் குடும்பத்துல குழப்பத்தை குடுப்பிங்க போல..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by பிளேடு பக்கிரி on Sun Dec 09, 2012 1:06 pm

@அச்சலா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@அச்சலா wrote:தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
உங்க குடும்பத்துல உள்ள 15 பேரும் சேர்ந்து பார்க்கலாமே சிப்பு வருது
யார் சொன்னது 15 பேர் என்று ..சிறுகுடும்பம்தான் குடும்பத்துல குழப்பத்தை குடுப்பிங்க போல..
இல்லையா.. பயபுள்ள யாரோ பொய் சொல்லிட்டாங்க சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by அச்சலா on Sun Dec 09, 2012 1:08 pm

இல்லையா.. பயபுள்ள யாரோ பொய் சொல்லிட்டாங்க
யாரு சொன்னா..சிவா கூட இல்லை..
பூவன்,மதன் கூட இல்லை...
யாரு.. :idea: :idea:
எல்லாம் ஒரு டீலோடுதான் வருவாங்க போல..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by பிளேடு பக்கிரி on Sun Dec 09, 2012 1:12 pm

@அச்சலா wrote:
இல்லையா.. பயபுள்ள யாரோ பொய் சொல்லிட்டாங்க
யாரு சொன்னா..சிவா கூட இல்லை..
பூவன்,மதன் கூட இல்லை...
யாரு.. :idea: :idea:
எல்லாம் ஒரு டீலோடுதான் வருவாங்க போல..
அதுக்கு எங்களுக்கு ஒரு கட்சி இருக்கு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by கரூர் கவியன்பன் on Sun Dec 09, 2012 4:49 pm

என்னதாப்பா நடக்குது ......... வருமா......... வராதா............
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by றினா on Sun Dec 09, 2012 4:56 pm

கமல் ஏதாவது ஒரு பிரச்சினையுடந்தான் எப்பவும் வருவாரு.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by அச்சலா on Sun Dec 09, 2012 5:08 pm

@கரூர் கவியன்பன் wrote:என்னதாப்பா நடக்குது ......... வருமா......... வராதா............
டீ வராது நண்பா..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum