ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

View previous topic View next topic Go down

”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by Powenraj on Sun Dec 09, 2012 5:54 pm

கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம்விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை,சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
:-
மதுரை, கோவை ஆகிய இடங்களில் கமலின் ரசிகர்கள் இசைத்தகட்டை கமலிடம் பெற்றுக்கொள்ள இரவுசென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முன்னிலையில் விஸ்வரூபம் பட இசைத்தகட்டினை இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.
:-
இயக்குனர்கள், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, தரணி ஆகியோரும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
:-
ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து மட்டும் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை.கமல்ஹாஸன் நடித்த மன்மத அம்பு படத்தை விஜய் தொலைக்காட்சி தான் வாங்கியது. அதைத்தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தை வாங்குவதில் விஜய் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே போட்டி ஏற்பட்டு கடைசியாக விஜய் டிவி துப்பாக்கியை வாங்கியது.
:-
அதேபோல் விஸ்வரூபம் படத்தை வாங்குவதிலும் இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. வைரமுத்து எப்போதுமே கலைஞரைஆதரித்து பேசுவார். எனவே இந்நிகழ்ச்சியில் வைரமுத்து கலந்துகொள்ளக்கூடாது என முதல்வர் தரப்பிலிருந்து கமலுக்கு சொல்லப்பட்டாதாக தெரிகிறது. ஜெயா டிவி விஜய் டிவியை விட இரண்டு மடங்கு காசு கொடுத்ததால் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்.
:-
அதனால் தான் முதலமைச்சரை கமல் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாரதிராஜா “இன்றுவிஸ்வரூபம் எடுத்திருக்கும் கமலுக்கு அன்றே கோவணம் கட்டிப் பார்த்தவன் நான். கலைக்காக நிர்வாணத்தையும் துச்சமாக மதித்து நடிப்பவர் கமல்” என்று கூறினார்.
:-
பின்னர் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் “எல்லா பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ளாமல் மற்றவர்களிடம் விடலாமே?” என்று கேட்டதற்கு கமல் “ சிவாஜி என்ற சிங்கத்துக்கே தயிர் சோறு போட்டவங்க நாம” என்று கூற “நான் செய்து வைக்கும் சமையலை இந்த சிங்கம் சாப்பிட வேண்டும்” என்று தனது கோரிக்கையை வைத்துவிட்டு இறங்கினார்.
:-
பின்னர் விஸ்வரூபம் பட நாயகிகள் ஆண்ட்ரியா, பூஜா புடை சூழ மேடை ஏறிய கமல் “ விஸ்வரூபம் என்ற பிரம்மாண்டபடத்தை நான் என் ரசிகர்களின் மீதுள்ள நம்பிக்கையை முன்வைத்துத்தான் எடுத்துள்ளேன். எந்த ஒரு புதிய முயற்சியையும் அவரகள்வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பவர் என் மூத்த அண்ணன் இளையராஜா தான். என் பல படங்களுக்கு அவர் சிறந்த இசையமைத்துக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.
:-
நன்றி நக்கீரன் டாக்கீஸ்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by யினியவன் on Sun Dec 09, 2012 6:22 pm

பழிவாங்கும் குணமே பிரதானம் என்பதை
அம்மணி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாரே!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by கரூர் கவியன்பன் on Sun Dec 09, 2012 6:24 pm

அது சரி இதிலேயும் அரசியலா.............. முடியலப்பா.......
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by Arunjk on Sun Dec 09, 2012 7:43 pm

இது எந்த அளவுக்கு உண்மையோ ?
avatar
Arunjk
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by ரா.ரா3275 on Sun Dec 09, 2012 8:14 pm

அடேங்கப்பா...பத்திரிகைகளின் வேலையில்தான் எத்தனை ட்விஸ்ட்...
வைரமுத்து பற்றி ஒரே ஒரு வரிதான்...ஆனால் தலைப்பு மட்டும் டன் கணக்கா...
அட போங்கப்பா...பிசுபிசுத்துப் போச்சு...

அப்புறம்...மேடையை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஏ.ஆர்.எம்.முக்கு ஒரு சபாஷ்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by Aathira on Sun Dec 09, 2012 9:41 pm

நான்கூட முன்னாள் முதல்வர்தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று பயந்தே போய்விட்டேன். இவர்தான் அவரை (முன்னாள் முதல்வர்) அழைப்பதே இல்லை என்று செய்திகள் அடிபட்டதே.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by ரா.ரா3275 on Sun Dec 09, 2012 9:45 pm

@Aathira wrote:நான்கூட முன்னாள் முதல்வர்தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று பயந்தே போய்விட்டேன். இவர்தான் அவரை (முன்னாள் முதல்வர்) அழைப்பதே இல்லை என்று செய்திகள் அடிபட்டதே.

யாருக்கோ சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுதே?... அநியாயம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by Aathira on Sun Dec 09, 2012 9:50 pm

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:நான்கூட முன்னாள் முதல்வர்தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று பயந்தே போய்விட்டேன். இவர்தான் அவரை (முன்னாள் முதல்வர்) அழைப்பதே இல்லை என்று செய்திகள் அடிபட்டதே.

யாருக்கோ சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுதே?... அநியாயம்
இப்ப ஏன் தலையில் அடித்துக் கொள்கிறீர்கள் ரா.ரா. எல்லாம் கலையுலகில் சகஜம்தானே... கேள்விப்பட்டேன். சொன்னேன்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by ரா.ரா3275 on Sun Dec 09, 2012 9:59 pm

@Aathira wrote:
@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:நான்கூட முன்னாள் முதல்வர்தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று பயந்தே போய்விட்டேன். இவர்தான் அவரை (முன்னாள் முதல்வர்) அழைப்பதே இல்லை என்று செய்திகள் அடிபட்டதே.

யாருக்கோ சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுதே?... அநியாயம்
இப்ப ஏன் தலையில் அடித்துக் கொள்கிறீர்கள் ரா.ரா. எல்லாம் கலையுலகில் சகஜம்தானே... கேள்விப்பட்டேன். சொன்னேன்

மீண்டும் சந்திப்போம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by றினா on Mon Dec 10, 2012 10:58 am

அந்தப் பயம் இருக்கணும்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: ”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum